• முகப்பு>
  • 2024>
  • 2024-01
  • 2024-01

    43,73,125¬õ ÅÕ¼ò¾¢ý ¨¾ Á¡¾ ¦ÅǢ£Î.

    “ªóЧž Á¾õ Òâ󾢼 šã÷!”

    ¯ûÙ¨È

    1. “ªóЧž Á¾õ Òâ󾢼 šã÷!” - ªóЧž Á¾§Á ¯Ä¸ ãÄ Á¾õ ±ýÀ¨¾ Å¢Ç츢 ÌÕ§¾Å÷ «Å÷¸û «ÕǢ ªóЧž Á¾ì ¸ÕòÐì¸û.

    2. “Àò¾¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ «Å÷¸Ç¢ý ÌÕš츢Âí¸Ç¢ø º¢Ä.. ..” - Óó¨¾Â ª¾Æ¢ý ªÚ¾¢Â¢ø ÅÆí¸ôÀð¼¾ý Á£¾¢ôÀ̾¢.

    3. “ªóЧžò¾¢ø ¦Àñ¸û” - ¦Àñ¸©Çô ÀüÈ¢ ªóЧžõ ÜÚõ ¦ºö¾¢¸Ç¡¸ ÌÕ§¾Å÷ «ó¾½÷ «ñ½ø »¡ÿâ¡÷ ÅÆíÌÅÐ.

    4. “«ÕÇ¡ðº¢ìÌ «¨ÆôÒ” - ´Ä¢ô§À¨ÆÂ¢ø ÌÕ§¾Å÷ ¬©½ ¦ÀüÚ ÀÊì¸ôÀ𼠫ȢŢ쨸¢ý ±Øò¾¡ì¸õ.


    உலக மூல மதம்.
    தமிழர்களுடைய இந்து வேத மதம் பற்றிப் புரிந்திட வாரீர்! தமிழில் உள்ள இந்துவேத மதமே உலக மூல மதம். இந்துவேத மதக் கருத்துக்களாக அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் அருளுபவை.

    மேலும் படிக்க...


    இந்து என்ற சொல் எப்படி மறந்தது?
    தமிழர்கள் தங்களுடைய உயிர் போன்ற தமிழையும், விழிகள் போன்ற இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் பிறர் சிதைத்துச் சீரழிக்கும்படி விட்டு விட்டார்களே! நூற்றுக்கும் மேற்பட்ட அழகிய இனிய தமிழ்ச் சொற்களால் பொருள் விளக்கங்கள் தரப்படுகின்ற தூய உயர்தனிச் செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லை குமரி முதல் இமயம் வரை உள்ள இந்துக்கள் எப்படி மறந்தார்கள்? எவ்விதப் பொருளுமே இல்லாத ஹிந்து என்ற ஓர் அன்னிய மொழிச் சொல்லை எப்படி குமரி முதல் இமயம் வரை உள்ள இந்துக்கள் ஏற்றுக் கொண்டார்கள்?

    மேலும் படிக்க...


    இந்துவேதத்தில் பெண்கள்
    பெண்களில் அருளுலகத்திற்குரிய பெண்கள் என்றும், பொருளுலகத்திற்குரிய பெண்கள் என்றும் இரு வகையாக பிரித்துக் காட்டப்படுவதுதான் இந்துவேதத்தின் தனிச் சிறப்பாகும். பொருளுலகத்துப் பெண்கள் அருளுலகத்துக்குரிய ஆண்களை மணந்து வாழ்ந்திட்டால் வாழ்க்கை சிறக்காது, நிம்மதியாக இருக்காது.. .. .. என்று பொருளுலகப் பெண்களைப் பற்றிய நுட்பதிட்ப ஒட்பமான கருத்தினை விளக்குவதுதான் இந்துவேததின் சிறப்பு.

    மேலும் படிக்க...


    அருட்செல்வராகிட வாரீர்!
    தமிழர்களின் இந்துவேதத்தில் மட்டுமே உள்ள மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழியைப் பயன்படுத்தி உய்வடைய வாரீர்! தமிழ் மந்திரங்களின் மூலம் கடவுள்கள் வாழுகின்ற கோயில்களைப் பாதுகாத்துப் பயன்படுத்திடக் கற்றிட வாரீர்!

    மேலும் படிக்க...