• முகப்பு>
  • 2024>
  • 2024-03
  • 2024-03

    ÀíÌÉ¢ Á¡¾ ¦ÅǢ£Î.

    ª.Á.ª., ª.Ó.¸. ¦¸¡û¨¸ Å¢Çì¸õ.

    ¯ûÙ¨È

    1. “ª.Á.ª., ª.Ó.¸. ¦¸¡û¨¸ Å¢Çì¸ «ïºø ¸ðΨÔ - ¾¡ò¾¡ «Áអ¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸û ÜÈ ÌÕ§¾Å÷ ±ØÐÅ¢ò¾ ¸ðΨà ÅÊÅ «ïºø.

    2. “«ÕÇ¡Ç÷¸Ùõ «ÕðÌÎõÀí¸Ùõ °÷§¾¡Úõ §¾¡ýÈ §ÅñÎõ” - ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ, ªóÐ Óý§ÉüÈì ¸Æ¸õ, º¢ò¾÷ ¸Õçþ÷ Å¡Ã ÅÆ¢À¡ðÎ ÁýÈõ, «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ ¨ÁÂõ ¬¸¢ÂÉ ¦ºÂøÀÎòÐÅÐ ÀüÈ¢ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    3. “ªóÐì §¸¡Â¢ø¸û ªí§¸! ªóÐ §Å¾õ ±í§¸?” - Á¡º¢ Á¸Óõ ªóÐ §Å¾Óõ ±ýÈ ¾©ÄôÀ¢ø ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â ¸ðΨâĢÕóÐ ±Îì¸ôÀð¼ ´Õ º¢Ú À̾¢.

    4. “ªóÐ Óý§ÉüÈì ¸Æ¸ «È¢Å¢ì¨¸ ±ñ: 8889” - ¦À¡ÐÁì¸Ç¢¨¼§Â ¦ºÂøÀÎõ §À¡Ð ÀÂýÀÎò¾ §ÅñÊ «È¢Å¢ì¨¸ô ÀĨ¸ì¸¡É Å¡º¸í¸û.


    இ.ம.இ.-இ.மு.க.-கொள்கைவிளக்கம்.
    இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனிமனிதர்களையும், குடும்பங்களையும் இந்துமத வழியில் எண்ணப் புரட்சிக்கும், சிந்தனைப் புரட்சிக்கும், கருத்துப் புரட்சிக்கும், தத்துவப் புரட்சிக்கும் உரியவர்களாக தயாரிக்கும் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறது, ஈடுபட்டிருக்கிறது, ஈடுபட்டிருக்கிறது; ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், நமது குருதேவர் இந்த நாட்டில் செய்ய விரும்புவதெல்லாம் ஒரு பண்பாட்டுப் புரட்சியேயாகும்.

    மேலும் படிக்க...


    ஊர்தோறும் அருட்குடும்பங்கள்.
    இந்துவேதம் அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் நான்கு உகங்களுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்கின்றது என்ற பேருண்மையினையும்; குமரி முதல் இமயம் வரை உள்ள எல்லாக் கோயில்களிலும் தமிழ்மொழியில் உள்ள பூசைமொழிகளும், பூசைவிதிகளும்தான் நெடுங்காலமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன, வருகின்றன என்ற பேருண்மையினையும்; இந்து மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்ற பேருண்மையினையும்; முதலில் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    மேலும் படிக்க...


    இந்துக் கோயில்களுக்கான வேதம் எங்கே?
    ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இந்துக் கோயில்கள் இங்கே! - இந்து வேதம் எங்கே? என்ற வினாவைத் தமது குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம், மெய்யான இந்து மதக் குறிப்பேடு .. .. என்னும் நூல்களில் எழுப்பி எழுப்பி, பல்வேறு கோணங்களில் விடைகளை விளக்கமாக வழங்கியிருக்கின்றார்.

    மேலும் படிக்க...


    இ.மு.க.அறிவிக்கை:8889
    பதினெண்சித்தர்கள் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளியுள்ள ‘இருக்கு வேதம், அசுரவேதம், யாமவேதம், அதர்வான வேதம்’ எனும் நான்கு வேதங்களின் ஒலியிலும், ஒளியிலும், வழியிலும் வாழ்வியல் பாதிப்புக்கள் அனைத்தையும் அகற்றிக் கொள்ள வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

    மேலும் படிக்க...