• முகப்பு>
  • 2016>
  • 2016-02
  • 2016-02

    ªó¾¢Â¡Å¢ø Á¡÷캣Âõ

    “¸¡÷ø Á¡÷ìÍ ´Õ ¿Å¿¡¾ º¢ò¾§Ã!”

    Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(March 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. ªó¾¢Â¡Å¢ø Á¡÷캣Âõ.

    2. ¸¡÷ø Á¡÷ìÍ ¿Å¿¡¾ º¢ò¾Ã¡¸ «È¢Å¢ì¸ô Àð¼Ð ²ý?

    3. ¸¡÷ø Á¡÷ìÍ ´Õ ¿Å¿¡¾ º¢ò¾§Ã! - ¦ºõÁÄ÷ Àò¾¢Ã¢¨¸ìÌ «Ç¢ò¾ Å¢Çì¸ Á¼ø.

    4. ÀÆɢ¡ñ¼Å÷ ÀüȢ ÌÕÀ¡ÃõÀâÂî ¦ºö¾¢. (ÀÆÉ¢ Á©Ä Á£Ð ¿¢üÌõ ÀÆɢ¡ñ¼Å÷ ÓÕ¸ý «øÄ!)

    5. ãýþÅРŢξ©Ä.

    6. À¾¢¦Éñº¢ò¾÷¸û ÍðÊì ¸¡ðÎõ À¡Åô ÀðÊÂø.

    7. «Õǡ𺢠¯Ú¾¢¦Á¡Æ¢.


    இந்தியாவில் மார்க்சீயம்
    .. இந்தியாவுக்குப் பொதுவுடமைத் தத்துவம் புதியதல்ல. இந்தியப் பண்பாட்டு மரபுப் பாரம்பரியக் கூறுகள் அனைத்துமே பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால், காலப்போக்கிலும், சமய, சமுதாய, அரசியல் தோற்ற மாற்றங்களாலும் இவை ஓரளவு திரிபுற்றிருக்கின்றன. அத்திரிபுகளைச் சீர்செய்யத்தான் அவ்வப்போது சித்தர்கள், முத்தர்கள், புத்தர்கள், பத்தர்கள்.. தோன்றிடுகின்றார்கள். அப்படித் தோன்றியவர்களுள் ஒருவரே கார்ல் மார்க்சு. வெளிநாடுகளில் கடவுள் நெறியை வித்திட்டு வளர்த்திட்ட பொதுவுடமைத் தத்துவம் சென்ற நூற்றாண்டில் மிகமிகக் கெட்டுப் போயிருந்ததால்; கார்ல் மார்க்சு அங்கே திருஅவதாரம் செய்ய நேரிட்டு விட்டது. கன்பியூசியசு, சொராசிட்டர், இயேசு, முகம்மதுநபி, .. முதலிய திருவருட்செல்வர்களைப் போல் திருஅவதாரம் செய்தவர்தான் ‘கார்ல் மார்க்சு’..

    மேலும் படிக்க...


    கார்ல் மார்க்சு நவநாத சித்தரே!
    இந்து மறுமலர்ச்சி இயக்கத் தலைவரின் விளக்கம் - மேலை நாட்டில் பிறந்து ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற தத்துவத்திற்கு விளக்கமாக ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கம் நல்வாழ்வு வாழ்வதற்குச் சிந்தித்துப் பொதுவுடமைச் சிந்தனையைக் கண்டறிந்த சிந்தனைச் சிற்பி கார்ல் மார்க்சு அவர்களை சித்தர் நெறிப்படி ‘நவநாத சித்தர்’ என்று சிறப்புப் பட்டம் கொடுத்து ஏற்றுப் போற்றுகிறோம் யாம்.

    மேலும் படிக்க...


    கார்ல் மார்க்சு - விளக்கம்
    இப் புவிப்பரப்பில் ஏழை எளிய பாட்டாளிப் பாமர மக்களின் பசி போக்கிட நிலையான தத்துவமும், செயல் சித்தாந்தமும் கம்யூனிசம் என்ற பெயரில் வழங்கப் பட்டுள்ளது. இதனை உருவாக்கிய கார்ல் மார்ச்சு ‘பழைய ஏற்பாடு’ என்ற கிறித்துவ வேதத்தில் (Old Testament) விண்ணவர்களிடமிருந்து “பத்து தெய்வீகக் கட்டளைகளைப்” (The Ten Commandments) பெற்று வந்த மோசேயின் (Moses) மறு அவதாரமே.

    மேலும் படிக்க...


    மூன்றாவது விடுதலை
    இந்த நாட்டில் இதுவரை இரண்டு விடுதலைப் போர்கள் நடைபெற்று விட்டன. முதல் போரில் ‘நாம் அடிமையாய் இருக்கின்றோம்!’ என்பதை உணர்ந்தோம். இரண்டாவது போரில் நமக்கு நாமே அடிமையாக்கிக் கொள்ள முனைந்தோம். இந்த 1987ஆம் ஆண்டோடு நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன; இன்னமும் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை, சீர்தூக்கிப் பார்க்கவேயில்லை. நாம் இன்னமும் அடிமைகளாகத்தான் இருக்கின்றோம். பொருளாதார ரீதியாக, வணிக ரீதியாக, தொழில் ரீதியாக, கலை ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, மொழி ரீதியாக, .. நாம் மேலைய நாட்டானுக்கு அடிமையாகத்தான் உள்ளோம்.

    மேலும் படிக்க...


    பாவப் பட்டியல்
    பதினெண்சித்தர்கள் சுட்டிக் காட்டும் பாவப் பட்டியல்

    மேலும் படிக்க...


    அருளாட்சி உறுதிமொழிகள்
    அருளாட்சி உறுதிமொழிகள் - இம்மண்ணுலகில் பயிரினங்களும், உயிரினங்களும் முறையான, நிறையான வாழ்வு பெறவே பதினெண்சித்தர்கள் இந்துமதத்தைத் தங்களின் தாய்மொழியான தெய்வத் தமிழில் வழங்கினார்கள். ஆமாம், ஆமாமென்கிறேன், ஆமென்பேன்.

    மேலும் படிக்க...


    பழனியாண்டவர் பற்றி
    பழனியாண்டவர் பற்றிய குருபாரம்பரியச் செய்தி

    மேலும் படிக்க...