• முகப்பு>
  • 2016>
  • 2016-07
  • 2016-07

    “«È¢Å¢Âø ºÁÂò¨¾ ¦À¡ö¡ì̸¢È¾¡? «ýÈ¢ ¦Áö¡ì̸¢È¾¡?”

    ¬Ê Á¡¾õ (August 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. «È¢Å¢Âø ºÁÂò¨¾ ¦À¡ö¡ì̸¢È¾¡? «ýÈ¢ ¦Áö¡ì̸¢È¾¡? (ºÁÂÓõ «È¢Å¢ÂÖõ).

    2. Á½¢ Áó¾¢Ãõ ÁÕóÐ. (º¢ò¾ ÁÕòÐÅõ, º¢ò¾÷ ÁÕòÐÅõ ÀüȢ ¾ÅþÉ ¸ÕòÐì¸ÙìÌ ÌÕ§¾Å÷ ¾Õõ Å¢Çì¸õ).

    3. ÌէŠ¯ý ¾¢ÕÅÊ ºÃ½õ! (º¢ò¾ÃÊ¡ý ´ÕÅ÷ ÁÉõ ¯Õ¸¢ô À¡Ê À¡¼ø).


    அறிவியல் சமயத்தை பொய்யாக்குகிறதா?
    மின் சத்தி (Electric Power), காந்த சத்தி (Magnetic Power), அணு சத்தி (Atomic Power) .. என்று பல சத்திகள் மேலைநாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டுத் தொழிற் புரட்சியும், பொருளாதார வளர்ச்சியும், சமுதாய மறுமலர்ச்சியும் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், கீழைய நாட்டு விஞ்ஞானிகள் வரலாற்றுக்கும் முந்திய மிகப் பழங்காலத்திலேயே கண்டுபிடித்திட்ட தெய்வீகச் சத்தி (Divine Power), எண்ணச் சத்தி (Thought Power), பார்வை சத்தி (Eye Power), மனோ சத்தி (Will Power) .. முதலியவைகள் ஏதேனும் தொழிற் புரட்சியை, பொருளாதார வளர்ச்சியை, சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கினவா? என்ற வினாவுக்குத் தெளிவான சான்று நிறை விடை பகர ஆவன செய்து வருகிறார், நமது குருதேவர், அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.

    மேலும் படிக்க...


    மணி மந்திரம் மருந்து (ஔடதம்)
    1986 சனவரி மாத தர்மச் சுடரில் (பக் 44) மணி-மந்திரம்-ஔஷதம் என்ற தலைப்பில் நண்பர் திரு ராமனாதன் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு மறுப்பும் விளக்கமும். வழங்குவது:- பதினெண்சித்தர் குவலய குருகுல பீடம்.

    மேலும் படிக்க...


    குருவே சரணம்!
    ஓம் குருவே உன் திருவடி சரணம்! ஐயா உன் திருமுகம் வரணும், வரணும்! குருவும் நீயே! திருவும் நீயே!

    மேலும் படிக்க...


    அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் வாசகம்
    எம்மால் உருவாக்கப் பட்டவர்களே! நீங்கள் இளைஞர்கள் என்றோ, முதியவர் என்றோ, சிறுவர் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ எண்ணாமல் நமது தாயகத்தின் நீடுதுயில் நீங்கிடப் பாடிடும் பல்வேறு வகைப் பறவைகளாக மாறி நாடெங்கும் பறந்து செல்லுங்கள். நமது பத்தி நெறி வரலாறு பற்றிப் பாடுங்கள்; நமது சத்தி நெறி பற்றி விளக்குங்கள்; நமது சித்தர் நெறியின் அருமை பெருமைகளை அறிவிப்புச் செய்யுங்கள். எல்லோரையும் நல்லவராக்குங்கள். முடிந்தவரை பொல்லாதவரை அழிக்கப் போதுமான வல்லவர்களை உருவாக்குங்கள்.

    மேலும் படிக்க...