• முகப்பு>
  • 2016>
  • 2016-01
  • 2016-01

    “§ºÅ§Ä¡ý ¸©Ä¸û” (Shaolin Arts)

    §Â¡¸¡ºÉÓõ µ¸¡ºÉÓõ

    ¨¾ Á¡¾ ¦ÅǢ£Π(Feb 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. §ºÅ§Ä¡ý ¸©Ä¸û.

    2. º¢ò¾÷¸Ç¢ý §Â¡¸¡ºÉô À¢üº¢¸û.

    3. §Â¡¸¡ºÉõ, µ¸¡ºÉõ - §ÅÚÀ¡Î¸û.

    4. ¯¼üÀ¢üº¢§Â ¬Å¢, ¬ýÁ¡, ¬Õ¢÷ ÅÇ÷.

    5. µ¸¡ºÉ §Â¡¸¡ºÉ ¿¢©Ä¸û.

    6. ¸¼×û¸û ÀüÈ¢ º¢Ä ªóÐ §Å¾ Å¡º¸í¸û.


    சேவலோன் கலைகள்
    இன்றைக்கு உலக விளையாட்டு அரங்கில் மல் யுத்தம், மற்போர், குத்துச் சண்டை, கராத்தே (கரத்தாண்டகம்), கோல் விளையாட்டு, வாள்வீச்சு, வேலோச்சு, பளு தூக்கி எறிதல் (Shot put), கதைப் போர், மடு (மான் கொம்பினால் விளையாடுவது) .. போன்றவைகள் மதித்துப் போற்றி வளர்க்கப் படுகின்றன, புகழப் படுகின்றன, கையாளப் படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஈன்றெடுத்த நாடு பாரதநாடு (அ) தென்னிந்தியா (அ) தமிழ்நாடு இவற்றை மறந்தும், மறுத்தும், துறந்தும் செயல்படுவது நல்லதா?

    மேலும் படிக்க...


    சித்தர்களின் யோகாசனப் பயிற்சிகள்
    சித்தர்களின் யோகாசனப் பயிற்சிகள் - பதினெண்சித்தர்களின் விளக்கம்: பழம்பிறப்புக்கள், இப்பிறப்பு, மறுபிறப்புக்களைத் தெரிந்து கொள்ள உதவுவது ஆசனம்.

    மேலும் படிக்க...


    ஓகாசனம் யோகாசனம் வேறுபாடுகள்
    உடலைப் பாதுகாப்பதற்குரிய பயிற்சிகளே யோகாசனம். உயிர், ஆவி, ஆன்மா ஆகிய மூன்றையும் பாதுகாக்கும் பயிற்சி அளிப்பதே ஓகாசனம். குருவில்லாமலும் பயிற்சி செய்து கற்றுக் கொள்ளக் கூடியது யோகாசனம். குருவழிதான் பயிற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டுமென்பது ஓகாசனம்.

    மேலும் படிக்க...


    ஓகாசனம்-யோகாசனம் வேறுபாடுகள் தொடர்ச்சி
    .. நம்மவர்கள் அனைவருமே ஓகாசன, யோகாசனப் பயிற்சி ஆசிரியர்களாக செயல்பட தகுதி பெற்றுக் கொள்ள வேண்டும். முதலில் இதுவரை ஓகாசன, யோகாசனப் பயிற்சி பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். யோகாசனம் குறிப்பிட்ட வயதினர்தான் செய்ய வேண்டும். ஆனால், ஓகாசனம் எல்லா வயதினரும் செய்யலாம். யோகாசனம் குறிப்பிட்ட நேரத்தில்தான் செய்தல் வேண்டும். ஆனால், ஓகாசனம் எந்த நேரத்திலும் செய்ய முடியும்.

    மேலும் படிக்க...


    உடற் பயிற்சியின் அவசியம்
    உலகில் தோன்றிய அனைத்து மகான்களும், ஞானிகளும், தேவகுமாரர்களும், தேவதூதர்களும், புத்தர்களும், தீர்த்தங்கரர்களும், ஆச்சாரியார்களும், திருத்தோன்றல்களும் உடற்பயிற்சிக்கு முதன்மை கொடுத்திருக்கிறார்கள். உடல் நல்ல கட்டுக்கோப்பும்; நளின மெலினப் பண்பும்; எளிதில் சோர்வுறாச் சுறுசுறுப்பும்; பசி, தாகம், உறக்கம் தாங்கும் பேராண்மையும், .. பெற்றிட்டால்தான் தவம், வேள்வி, பூசை, மோனம், ஓகம், போகம், மோகம், யோகம் .. முதலிய அனைத்திலும் வலிமைமிகு வளவளர்ச்சி பெறலாம்.

    மேலும் படிக்க...


    ஓகாசன-யோகாசன நிலைகள்
    ஓகாசனம் என்பது ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றையும் தனித்தனியாகப் பிரித்து உணர, தெரிய, கருப்பொருளாக அறிய, புரிய தொடர்பு படுத்திக் கொள்ள உதவுகின்ற அருளுலகக் கலை. இது முழுக்க முழுக்க அருளூறு வாசகங்களையும்; குரு வழியாக இட்டும் தொட்டும் சுட்டியும் வளர்க்கப் பட்டிடும் வாய்ப்பு வசதிகளையும்; மூலிகைகளையும், நவநஞ்சுகளையும் உண்டு உடலைச் சுத்தியும் சித்தியும் செய்து கொள்ளும் வாய்ப்பு வசதிகளையும்; பெற்றுத்தான் படிப்படியாகக் கற்றும், நோற்றும், பயின்றும், உற்று உணர வேண்டிய ஓர் உயரிய, அரிய கலை.

    மேலும் படிக்க...


    கடவுள்கள் பற்றி
    ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குரிய கடவுள் வேற்று நாட்டுக்கு செல்லாது; ஒரு குறிப்பிட்ட மொழிக்குரிய கடவுள்கள் வேற்று மொழிகளைத் தெரிந்திருக்க மாட்டார்கள்” என்று கூறும் ஒரே வேதம் இந்து வேதம். கடவுள்களுக்கும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று உண்டு என்று கூறும் வேதம் இந்து வேதம். எம்மதமும் சம்மதம் என்று கூறுவது செயலுக்கு வராத, கற்பனையான, பொய்யான, மோசமான, .. கருத்து; அதே சமயத்தில் எல்லா மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறும் வேதம் இந்து வேதம்.

    மேலும் படிக்க...