• முகப்பு>
  • 2016>
  • 2016-03
  • 2016-03

    À¾¢¦Éñº¢ò¾÷  Å¢ï»¡É ¬ö×ì ÌØ

    “Pathinen Siddhars’ Scientific Research Society”

    ÀíÌÉ¢ Á¡¾ ¦ÅǢ£Π(April 2016)¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. À¾¢¦Éñº¢ò¾÷ Å¢ï»¡É ¬ö×ì ÌØ. (Pathinen Siddhars’ Scientific Research Society)

    2. «Õǡ𺢠¯Ú¾¢¦Á¡Æ¢.


    பதினெண்சித்தர் விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு
    முதலில் நமது தாயகத்து மக்களுக்குச் சித்தர்கள் யார்? அவர்கள் எத்தனை வகைப்படுவர்? அவர்களின் பூர்வீகம் என்ன? அவர்களின் வரலாறு என்ன? அவர்கள் ஆற்றிய தொண்டுகள் யாவை? அவர்களின் சாதனைகள் எவையெவை? .. .. .. அவர்களின் நெறியால் விளையப் போகும் ஈட்டங்கள் என்னென்ன? அவர்கள் நெறி பகுத்தறிவுக்கு உரியதா? விஞ்ஞான உலகம் ஒப்புக் கொள்ளக் கூடியதா? புறச் சமயங்களும் ஏற்கக் கூடியதா? .. முதலிய இன்னோரன்ன பிற வினாக்களுக்கெல்லாம் தெளிவான விடையை ஏட்டில் எழுதியும், நாட்டில் எடுத்துக் கூறியும் செயல்பட வேண்டிய மாபெரும் பணியினை நிறைவேற்றும் பங்கு பதினெண்சித்தர் விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவுக்கு உண்டு.

    மேலும் படிக்க...


    தெய்வீக மருத்துவம்.
    குருபாரம்பரியம் கூறும் தெய்வீக மருத்துவம்: ஊழ்வினையும், விதியும் தொடர்ந்து நிழல் போலவே வரும் என்பதால் சித்தர்நெறிப் பூசைகளால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட அளவு நன்மையை, துன்ப நீக்கத்தை, உடல் வளத்தை, தோல்வி மாற்றத்தை, இழப்புத் தடுப்பை, … உருவாக்க முடியும்.

    மேலும் படிக்க...