• முகப்பு>
  • 2016>
  • 2016-05
  • 2016-05

    “ÌÕ Àò¾¢§Â º¢ò¾¢ìÌ ÅÆ¢ ”

    ¨Å¸¡º¢ Á¡¾õ (June 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. ÌÕ Àò¾¢§Â º¢ò¾¢ìÌ ÅÆ¢.

    2. Á¾ÅÆ¢ô ÒÃðº¢ìÌ §¾Å§¾Å¢Â¢ý ÀâóШÃ.

    3. §ÀâýÀÓõ º¢üÈ¢ýÀÓõ.

    4. ÌÕ - «Ãº - ªÄ츢 À¡ÃõÀâÂí¸Ç¢ý ¾òÐÅõ.


    “ªÕû§º÷ ¯Ä¸¢ý ªýÉø¸û «¸üÈ¢
    «Õû§º÷ ¯Ä¸¨¼¾ ÄâÐ."
    - ÌÕÀ¡ÃõÀâ ÌÈðÀ¡.


    “குரு பத்தியே சித்திக்கு வழி ”
    ஒவ்வொரு அடியானும் சிறந்த அருளாளராக மாற முழுமையாகக் குருவழி பின்பற்றி ஒழுகுதலே சிறந்த வழியாகும். குருதேவர் அவர்கள் அவ்வப்போது அடியேனுக்கு உபதேசித்த, அருளிய அருள்மொழி வாசகங்களே இங்கு திருமந்திற ஓலை நாயகத்தின் அறிவிப்பாக அனைவருக்கும் அறிவிக்கப் படுகிறது. தொடர்ந்து இத்தலைப்பில் கட்டுரைகளும், விளக்கங்களும் வெளியிடப்படும். இதைப் படிக்கும் அடியான், அடியாள், அடியார் .. அனைவரும் பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளில் உயர்வர்.

    மேலும் படிக்க...


    தேவதேவியின் பரிந்துரை
    சமுதாயச் சிதைவு, சீரழிவு, சிதிலங்களுக்கு மதவழிப் புரட்சியே சிறந்த மருந்து. இதனை சமுதாயம் புரிந்து விரும்பி அருந்தும் நிலையை உருவாக்கும் பொறுப்பு மதத் தலைவர்களிடம் இருக்கின்றது. ஆனால், இந்து மதத்தின் தலைவர்கள் சிறுசிறு குறுகிய பிரிவுகளின் எல்லைகளுக்கு உட்பட்டும், கட்டுப்பட்டும் செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அதாவது, ஒட்டு மொத்தமாக இந்து மதத்திற்கென்று ஒரு தலைமைப் பீடமோ, தலைமைத் தத்துவமோ, தலைமைச் சித்தாந்த திருக்கூட்டமோ அல்லது திருச்சபையோ, தலைமைக் குருவோ .. இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இப்படி ஒரு நிலை இந்து மதத்திற்கு இந்தக் கலியுகத்தில்தான் அன்னியர்களின் சதிகளால் ஏற்பட்டு விட்டது.

    மேலும் படிக்க...


    பேரின்பமும் சிற்றின்பமும்
    பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் குருபாரம்பரிய வாசகத்தில் பேரின்பம் என்பதற்கான விளக்கம்.

    மேலும் படிக்க...


    குரு -அரச -இலக்கிய பாரம்பரியங்களின் தத்துவம்
    பதினெண்சித்தர்கள் மேற்கண்ட மூன்று தலைப்புக்களில் அந்தந்தக் கால நிகழ்ச்சிகளைத் தொகுக்குமாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மேற்கண்ட மூன்று தலைப்புக்களிலும் தங்களின் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

    மேலும் படிக்க...