• முகப்பு>
  • 2016>
  • 2016-09
  • 2016-09

    º¢ó¾©Éô ÒÃðº¢ìÌ «¨ÆôÒ

    ªóÐ ªÄ츢Âì ¸Æ¸ ¦ÅǢ£Î
    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117 ÒÃ𼡺¢ Á¡¾õ.

    ¯ûÙ¨È

    1. º¢ó¾©Éô ÒÃðº¢ìÌ «¨ÆôÒ. (8-2-1981ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â º¢Ú áø.)

    2. «ÕÙĸò¾¡÷ ´üÚ¨Áî ¦ºØ «¨ÆôÒ Á¼ø. (23-5-1985ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ´Õ º¢Ú áø.)

    3. ªÂì¸ ÅÇ÷ ¿¢©Ä - ÌÕ§¾Å÷ Å¢Çì¸õ. (1984ªø ¿¼ó¾ ¨Å¸¡º¢ Á¡¾ô À¡ø̼ Ţơ ¿¢¨È¨Å ´ðÊ ÌÕ§¾Å÷ «Ç¢ò¾ Å¢Çì¸õ.)


    சிந்தனைப் புரட்சிக்கு அழைப்பு
    மதம் என்றால் மரக்கறி உணவு உண்ணுதல், மெல்லப் பேசுதல் அல்லது மெளனமாக இருத்தல், யார் எதைச் செய்த போதிலும் அதைப் பொறுத்துக் கொள்ளுதல், ஏதாவது ஒரு மூலையில் கால் மடக்கி, கையைக் கட்டிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டிருத்தல், .. என்றுதான் தவறாக எண்ணுகிறார்கள். இது தவறு. இந்த நாட்டின் மிகப் பெரிய, சீரிய, அரிய வேதமாகக் கருதப்படும் கீதையே பதினாறரைக் கோடி அக்குரோணி சேனையை அழித்தொழிப்பதில் பிறந்த ஒன்றுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது அல்லது யாராலும் மறக்க முடியாது. அதாவது, “போர்க்களம்தான் அறத்தின் நிலைக்களம்” என்ற மாபெரும் தத்துவத்தையே இந்துமதம் கூறுகிறது.

    மேலும் படிக்க...


    அருளுலகத்தார் ஒற்றுமைச் செழுச்சி அழைப்பு மடல்
    ஆண்டுதோறும் அருளுலக விழிச்சிக்காகவும், எழுச்சிக்காகவும், செழுச்சிக்காகவும், மலர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் கொண்டாடப் படும் ஞானம் வழங்கு பருவபூசைப் பெருவிழாவின் அழைப்பு அனைத்துலக அருளாளர்களுக்கும், அருள்நிலையங்களுக்கும் வேறுபாடின்றி அனுப்பப் படுகிறது. ஆனால் சாதி, மத, இன, மொழி, நாட்டு, வட்டார வேறுபாடுகளால் எமது முயற்சி சிறுகச் சிறுகத்தான் வளர்ச்சி பெற்று வருகிறது, பாதகமில்லை. ஆனால், நமது தமிழர்களே இன்னும் எம்மை உணரவில்லை என்ற வருத்தம் அளவுக்கு அதிகமாகி வருவதாலும் இந்த அஞ்சல் அருட்சித்தராகிய தங்களுக்கு எழுதுவதன் மூலம் அருளுலகத்தார்களுக்கு கையெழுத்துப் பிறதியாகவும், அச்சுப் பிறதியாகவும் அனுப்பும் பணி துவக்கப் படுகிறது.

    மேலும் படிக்க...


    இயக்க வளர்ச்சி நிலை - குருதேவரின் விளக்கம்
    இம் மண்ணுலகில் ஒரு நாடு மற்றொரு நாட்டையோ! ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தையோ! ஓர் இனம் மற்றோர் இனத்தையோ! ஒரு மொழி மற்றொரு மொழியையோ!.. அடக்கியாளுவதும், அதிகாரம் செய்வதும், சுரண்டுவதும், அடிமைப்படுத்துவதும் தவறு! தவறு! தவறு!..” என்று பதினெண்சித்தர்கள் விளக்கியுள்ளனர். இக் கருத்துப்படியே, ‘தனியுரிமை’, ‘தன்னுரிமை’, ‘தன்னாட்சி’, ‘தன்மான வளர்ச்சி’ .. முதலிய பண்புநலன்கள் உலகெங்கும் பேணப்படுதற்காக உழைக்கவே இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. எனவே, மேற்கூறிய பண்புநலன்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும், தமிழகத்திலும் பேணி வளர்க்கப்பட, முயல வேண்டிய கடமை இ.ம.இக்கும் உண்டு.

    மேலும் படிக்க...


    உண்மையான இந்துமதம்
    எந்நேரமும் குருதிப் பலியில் மகிழ்ந்து அருளாட்சி செய்யும் 48 வகையான கடவுள்கள், 48 வகைச் சித்தர்கள், 48 வகைச் சித்தியாளர்கள், 48 வகைக் கருவறைகள், 48 வகை அருளாளர்கள், 48 வகை அருட்பட்டத்தார்கள்.. முதலியவர்களைக் கொண்டு இம்மண்ணுலகில் பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்டதே உண்மையான இந்துமதம்.

    மேலும் படிக்க...