• முகப்பு>
  • 2016>
  • 2016-10
  • 2016-10

    ¸À¡¼ÒÃòÐì ¸Õçþâý ¾Õ Å¡º¸õ

    ªóÐ ªÄ츢Âì ¸Æ¸ ¦ÅǢ£Î

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117 ³ôÀº¢ Á¡¾õ.

    ¯ûÙ¨È

    1. ¸À¡¼ÒÃòÐì ¸Õçþâý ¾Õ Å¡º¸õ.

    2. ¸ÕòÐô ÀâÁ¡üÈî ¦ºÂø¿¢©Ä Å¢Çì¸ô ÀâóШÃò ¾¢ÕÁ¼ø. (À¢ÈõÁ§Â¡¸¢ ¾¢Õ MSR Á¡Ã¢ÂôÀý «Å÷¸ÙìÌ 1987ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¦¿Ê «ïºø.)

    3. «ÕÇ¡÷ó¾ «È¢×¨Ã. (ÒÐ째¡ð¨¼ «Ê¡ý¸û ªÕÅÕ측¸ 1982ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºÄ¢ø ªÕóÐ ±Îì¸ô Àð¼ ÌÕÀ¡ÃõÀâ šº¸õ.)


    «È¢×ì ̨Èר¼ÂÅÛõ, ¬üÈÄüÈÅÛõ ܼ «ÕÇ¡Çÿø ¸¨¼ò§¾È¢ ¯Ã¢Â ¿¢©Ä¸û ¦ÀÈ ÓÊÔõ. ¬ÿø, ¿õÀ¢ì¨¸ÂüÈÅÛõ, ºó§¾¸ì¸¡ÃÛõ §¾È§Å ÓÊ¡Ð! ÓʧŠÓÊ¡Ð!

    **§ÀÃÈ¢»÷ «ñ—**Å¢ý Å¡úÅ¢Âø¸Ùõ, Å¡úÅ¢Âø º¡¾©É¸Ùõ, §À¡¾©É¸Ùõ, ‘¾Á¢Æ¢É Ţξ©Äô §À¡÷ô Àý¢¸Ç¡¸×õ, ¾Á¢Æ¢É Ţξ©Ä측¸ô §À¡Ã¢Îõ Á¡Å£Ã÷¸©Çò ¾Â¡Ã¢ìÌõ À¡Êţθǡ¸×õ, §À¡÷ì¸Çô À¡º¨È¸Ç¡¸×õ’ ±ý¦ÈýÚõ ¿¢©Äò¾¢Õì¸ì ÜÊ ¾ý¨Á ¦ÀüÈ¢ÕóÐõ; «Åü¨Èî Í¿ĦÅÈ¢ À¢Êò¾ §Àᨺ측Ã÷¸û, ¾Á¢Æ¢É Å¢§Ã¡¾¢¸Ç¢ý Ýúò ¾¢ð¼í¸ÙìÌ ´òШÆòÐ ¸¼Ä¢ø ¸¨Ãò¾ ¦ÀÕí¸¡ÂÁ¡ì¸¢ Å¢ð¼¡÷¸û.


    கபாடபுரத்துக் கருவூறாரின் தரு வாசகம்
    1. யாரிடம் பழகினாலும் உண்மையோடு பழகி அருளுலக அநுபவங்களை அறிவியுங்கள். 2) பிறரின் கவலையும், தொல்லையும், துன்பமும் கண்டு இரங்கி அருட்சத்தி பெற வழிகாட்டுங்கள். 3) மதமறுப்பாலும், வெறுப்பாலும் ஏற்படும் இழப்புக்களை விளக்கி இறைநெறிக்கு வழிப்படுத்துங்கள்.

    மேலும் படிக்க...


    கருத்துப் பரிமாற்றச் செயல்நிலை விளக்கப் பரிந்துரைத் திருமடல்
    அண்ட பேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், இந்துமத ஆச்சாறிய பீடம், தமிழின ஆச்சாரியார், அருளாட்சி நாயகம், நிறையக்ஞர், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குவலய குருபீடம், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் விடுக்கும் “செயல்நிலை விளக்கத் திருவோலை”. அருள்மிகு பிறம்மயோகி, விருதுநகர் மாரியம்மன் சன்னிதானம், சித்தரடியார் திரு M.S.R.மாரியப்பன் அவர்களின் இயக்கநிலை ஐயங்களுக்கு வழங்கும் அருளார்ந்த அறிவுரை.

    மேலும் படிக்க...


    அருளார்ந்த அறிவுரை
    .. மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண்சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண்சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...