முகப்பு>
2016>
2016-12
2016-12
º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - I Âì»ÅøÄ¢Â÷ ÅÃÄ¡Ú
ªóÐ ªÄ츢Âì ¸Æ¸ ¦ÅǢ£Î
¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117 Á¡÷¸Æ¢ Á¡¾õ.
¯ûÙ¨È
1. ÌÕÀ¡ÃõÀâÂõ ÜÚõ Âì»ÅøÄ¢Â÷ ÅÃÄ¡Ú - À¡¸õ - I
2. Âì»ÅøĢ¢ý ÅÃÄ¡Ú - ªÃñ¼¡õ À¡¸õ: ¾¢§Ã¾¡Ô¸ò¾¢ý Ó¾ý¨Á Âì»ÅøĢ측? ªÃ¡ÁÛ측?
3. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ ²ý?.. ±¾üÌ ªô§À¡Ð?
“.. ªó¾¢Â¡Å¢ø ¦ºöÂôÀ¼ §ÅñÊÂÐ Á¾î º£÷¾¢Õò¾õ. «¾ýãÄõ ¦ºö §ÅñÊÂÐ ºÓ¾¡Âî º£÷¾¢Õò¾õ¾¡ý. ª¾üÌ Á¾ÅÆ¢ô ÒÃ𺢠ãÄõ ºÓ¾¡Âò¾¢ý ÓبÁô ÒÃ𺢨 Ţ©ÇÅ¢ôÀо¡ý. ª¾üÌ Ó¨È¡¸×õ, ¿¢¨È¡¸×õ ªóÐÁ¾ô Òá½í¸Ùõ, ª¾¢¸¡ºí¸Ùõ, Á¾î º¡ò¾¢Èí¸Ùõ, ⺡Ţ¾¢¸Ùõ, ÓÉ¢Å÷¸û, ªÕʸû, »¡É¢¸û, ¾Åº¢¸û, «ó¾½÷¸û, º¢ò¾¢Â¡Ç÷¸û .. ӾĢ§Â¡÷¸Ç¢ý ÅÃÄ¡Ú¸Ùõ, À¾¢¦Éñº¢ò¾÷¸Ç¢ý áø¸Ç¢ýÀÊ Å¢Çì¸ôÀ𼡸 §ÅñÎõ, ¦¾Ç¢Å¡¸ ±Ø¾ôÀ¼ §ÅñÎõ. «ó¾ ÓÂüº¢Â¢§Ä§Â ªÃ¡Á¡Â½ò¨¾ô ÀüȢ ÀÄ ¬Ã¢Â Á¡¨Â¸©Ç, ¦À¡ö¸©Ç, ¾¢Ã¢Ò¸©Ç, ªÕð¼ÊôÒì¸©Ç ÅÃÄ¡üÚô â÷ÅÁ¡¸ ¦ÅøÖžü¸¡¸ ªÃ¡Áý À¢ÈôÀ¾üÌ ÓýÀ¢Õó§¾ ¾ºÃ¾§ÿÎõ, ªÃ¡ÁÉ¢ý Á¡ÁÿÃ¡É ºÉ¸§Ã¡Îõ ¦¿Õí¸¢ô ÀƸ¢ ÌÕÀ£¼Á¡¸ Å¡úó¾ Âì»ÅøÄ¢ (¡ì»Åø¸¢) ±Ø¾¢î ¦ºýÚûÇ ªÃ¡Á¡Â½ì ¸¡Äì ÌÈ¢ôÒ¸©ÇÔõ, «ÅÕ¨¼Â ÅÃÄ¡ü¨ÈÔõ, «ÅÕ¨¼Â ¸¡ÄòÐô ¦Àâ ÁÉ¢¾÷ ÀÄ÷ ÀüȢ ÅÃÄ¡ü¨ÈÔõ ªì¸ðΨÃò ¦¾¡Ì¾¢¸Ç¢ø ±Øи¢§Èý. ª¨Å¾¡ý º¢ò¾÷ ªÃ¡Á¡Â½ò¾¢ý Ӹרá¸×õ, «È¢Ó¸×¨Ã¡¸×õ ªÕóÐ ªÃ¡Á¡Â½õ ÀüÈ¢ §ÀÕñ¨Á¸©Ç Å¢Ç츢Îõ. ..”
ஒவ்வொரு தமிழனுக்கும் ‘தான் ஒரு தமிழன்’ என்பது புரிய வேண்டும். அதன்பிறகு, அவனுக்குத் தன்னுடைய பண்பாடும், நாகரீகமும், வரலாறும் இந்துமத அடிப்படையில் விளங்கிடல் வேண்டும். அப்பொழுதுதான், அவன் ஓர் இந்துவாக உணர்வாலும், எண்ணத்தாலும், கருத்தாலும், சிந்தையாலும், நெஞ்சத்தாலும், செயலாலும் முழுக்க முழுக்க தமிழ்மொழிப் பற்றும், தமிழினப் பற்றும், தமிழ்நாட்டுப் பற்றும், தமிழின ஒற்றுமையுணர்வும் ஊற்றெடுக்கப் பெற்ற ஒரு தமிழனாகி உண்மையான இந்துவாக வாழ்ந்திடுவான். இதற்காகத்தான், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே இந்துக்கள்தான்! தமிழர்கள்தான்! சித்தர்களின் வாரிசுகள்தான் .. என்ற கருத்து மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும், செழிச்சிக்காகவும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும், அதனைச் சார்ந்த 10 வகையான துணை அமைப்புக்களும் உருவாக்கப் பட்டு செயல்பட நேரிட்டுள்ளது.
மேலும் படிக்க...
இராவண யுத்தத்தால் இராமன் வரலாற்றுத் தலைவனாக வளர்ச்சியுற்றான். ஆனால், திரேதாயுகத்தின் முழுமையான வரலாற்றையும் விளக்கிடும் சான்றுகளையும், ஊன்றுகளையும் தொகுத்தளித்த இலக்கியப் பேராசிரியர், வரலாற்றுப் பேராசிரியர், தத்துவ மேதை, அருளுலகத் தலைவன், சூரிய குலத்தின் புகழை நிலையாக ஏட்டுலகில் நிலைநிறுத்தியவர் என்ற புகழுக்கெல்லாம் உரிய முதன்மையும், மேன்மையும் சிறப்புமுடைய திரேதாயுகத்து மனிதர் சூரியனார் எனப்படும் யக்ஞவல்லியே. இந்த யக்ஞவல்லிதான் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் எழுதிடும் குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம் என்ற முழுமையான சமய, சமுதாய, அரசியல் வரலாறுகளை மிக மிகத் தெளிவாக விளக்கமாக முன்னோர்களின் ஏடுகளைக் கொண்டும்; தன் காலத்து மனிதர்களின் சொல், செயல், சாதனை முதலியவைகளைக் கொண்டும்; தனது கல்வி, கேள்வி, அநுபவம், நேரடிப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டும் தெளிவாக எழுதுகிறார்.
மேலும் படிக்க...
இன்றைக்கு நாட்டு நடப்பில் இராமன் பெயரைச் சொல்லாதவர்களே இல்லை. இராமாயணக் கதையை மேலோட்டமாகத் தெரியாதவர்களே இல்லை. இராம வரலாற்றைப் பற்றிய கதைகள், காதைகள், கவிதைகள் (காப்பியங்கள்), கீதைகள், பாட்டுக்கள், நாட்டியங்கள், கூத்துக்கள், நாடகங்கள், கிராமியக்கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விரிவுரைகள், திரைப்படங்கள், கோயில் திருவிழாக்கள், இராமன் பிறப்பு, சீதை மீட்பு, இராமன் முடிசூடல் .. முதலிய திருநாள்கள் நாட்டு நடப்பில் எண்ணற்றுத் தோன்றிக் கொண்டே உள்ளன. .. .. .. இப்படி எண்ணற்றோர் பல மொழிகளில் இராமாயணம் எழுதக் காரணமென்ன என்ற வினாவுக்குப் பதிலே சித்தர் இராமாயணம்.
மேலும் படிக்க...