• முகப்பு>
  • 2016>
  • 2016-02-அ
  • 2016-02-அ

    «Á¡Å¡¨º ŢþÓõ Óý§ÿ÷ ÅÆ¢À¡ðÎ Ó¨ÈÔõ

    ªóÐ ªÄ츢Âì ¸Æ¸ ¦ÅǢ£Î

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117 Á¡º¢ Á¡¾õ.

    ¯ûÙ¨È

    1. «Á¡Å¡¨º ŢþÓõ Íθ¡ðÎô ⨺Ôõ.

    «Á¡Å¡¨º Ţþõ ²ý ÅÆ¢À¼ô À¼ §ÅñÎõ ±ýÈ Å¢Çì¸Óõ; «¾ý ãÄõ Óý§ÿ÷ ÅÆ¢À¡Î ±ôÀÊî ¦ºö §ÅñÎõ ±ýÈ À¾¢¦Éñ º¢ò¾÷¸Ç¢ý ⺡Ţ¾¢ Å¢Çì¸í¸Ùõ ¯ûÇ ¸ðΨÃ.

    2. «Á¡Å¡¨º Ţþô ⨺ - ¦ºöÓ¨È.

    ªó¾ ´Õ Àì¸ì ÌÈ¢ôÀ¢ø «Á¡Å¡¨º «ýÚ Íθ¡Î ¦ºýÚ ±ôÀÊ ÅÆ¢À¼ §ÅñÎõ ±ýÚõ, «¾ýÀ¢ý ±ý¦ÉýÉ ÅÆ¢À¡Î¸©Çî ¦ºö §ÅñÎõ ±ýÚõ ÌÕ§¾Å÷, »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ÅÆí¸¢Â «Õ٨âý º¡Ãõ ÅÆí¸ô Àθ¢ýÈÐ.


    அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும்
    அமாவாசை => வாழ்வைப் பயனுள்ளதாக, வடிவமைப்புள்ளதாக, வாய்மையுள்ளதாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் நாள் இது. மாதத்திற்கு ஒருநாள்தான் வரும் என்பது உலக வழக்கு. ஆனால், சித்தர் நெறிப்படி மூன்றாம் பிறை நாள், இரண்டாம் பிறை நாள், அமாவாசை நாள், அமாவாசைக்கு முந்திய நாள், அமாவாசைக்கு முந்திய நாளுக்கு முந்திய நாள் என்று ஐந்து நாட்களும் அமாவாசை நாட்களாகவே கருதப் படுகின்றன.

    மேலும் படிக்க...


    அமாவாசை விரதப் பூசை - செய்முறை
    ந்துக்கள் அனைவரும் அமாவாசை நாளன்று ஒருசில மணித்துளிகளாவது தங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்று நமது இந்துமதக் கடவுளர்களுக்கெல்லாம் கடவுளாக இருக்கின்ற சிவபெருமானை கும்பிட்டு வர வேண்டும்.

    மேலும் படிக்க...