• முகப்பு>
  • 2010>
  • 2010-04
  • 2010-04

    »¡ÿâ¡÷ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ ¸Õçþâý À¨¼ôÒì¸û

    ¦ÅǢ£Î: º¢ò¾¢¨Ã Á¡¾õ 43,73,111

    {ªó¾ì ¸ðΨøû «©ÉòÐõ 1989ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â »¡ÿâ¡÷ ÅÃÄ¡Ú ±ýÈ ¸ðΨÃò ¦¾¡ÌôÀ¢Ä¢ÕóÐ ±Îì¸ô Àð¼¨Å}



    “ªóÐÁ¾ò ¾òÐÅî º¢ò¾¡ó¾ ÅÇ÷측¸×õ, «Ê¡÷¸Ç¢ý ÅÃÄ¡Ú, ¸¼×û¸Ç¢ý Òá½, ª¾¢¸¡ºõ, ⨺, ¦ÀÕ¨Á.. ӾĢ¨ŠÀÃôÀ¢¼×õ À¡ÎÀÎÀÅ§É Á¢¸ô ¦Àâ ºò¾¢ìÌõ, º¢ò¾¢ìÌõ ¯Ã¢ÂÅý”

    -ÌÕÀ¡ÃõÀâÂõ

    “¯í¸Ç¢ý ÓÂüº¢¸Ç¢ø ¯ñ¨ÁÔõ, ¿ý¨ÁÔõ ±ó¾ «ÇÅ¢üÌ ªÕ츢ýȧ¾¡, «ó¾ «ÇÅ¢üÌò¾¡ý ¯í¸ÙìÌ ¦ÅüÈ¢ ¸¢ðÎõ”

    - ÌÕÀ¡ÃõÀâ šº¸õ

    “±øÄ¡ Áñ½¢Öõ À¢â¼ ÓÊ¡Ð, ÀÂýÀ¼¡¾ ¸Ç¢Áñϼý Åñ¼ø Áñ©½î §º÷òÐ À¢â¼ø, «Ð §À¡Äò¾¡ý ÁÉ¢¾÷¸Ç¢¨¼Â¢ø «ÕðÀ¢÷ Å¢©ÇÅ¢ò¾Öõ «ÕÇ¡Ç÷¸©Ç ¯ÕÅ¡ìÌÅÐõ”

    - ÌÕÀ¡ÃõÀâ šº¸õ


    மெய்யான இந்துமதம்
    தம் பெயராலோ, சித்தர் நெறியின் பெயராலோ ஆடம்பரமான, செலவுமிக்க விழாக்கள் செய்வதை குருதேவர் விரும்பவில்லை.

    மேலும் படிக்க...


    போதனைகள்
    ஞானாச்சாரியார்கள் காலப் போக்கில் பல மதங்கள் தோன்றிடத் தோன்றிடத் தோன்றினார்கள் என்றாலும் எந்த ஞானாச்சாரியாரும் மத வேறுபாடுகளையோ, மதப் போராட்டங்களையோ, போர்களையோ உருவாக்க வில்லை. ஆனால், ‘மதம் என்ற ஒரு துறை பதினெண் சித்தர்களின் இந்துமதம் எனும் ஆலமரத்தின் இலைகளாகத்தான் வளர்ந்துள்ளது’ என்ற ‘மத ஒருமைப்பாட்டுக் கருத்தை’யே வலியுறுத்திக் கூறுகின்றனர்.

    மேலும் படிக்க...


    11வது பீடாதிபதி
    தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், போதனைகள், அருளாட்சித் தத்துவம், சித்தாந்தம், அவர் எழுதிய நூல்கள், தொகுத்த நூல்கள், அவருடைய மருத்துவ முறைகள், .. .. .. முதலிய செய்திகள் தனித்தனி நூல்களாக வெளிவருவதற்கு உதவிட முன் வாருங்கள். இதுவே தஞ்சைக் கருவூறார் அவர்களை வழிபடுதலும் கொண்டாடுதலும் ஆகும்.

    மேலும் படிக்க...


    தஞ்சைப் பெரியகோயில்
    பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்தில் இந்து மதமான சித்தர் நெறி மிகப் பெரும் அழிவுக்கும், நலிவுக்கும் உள்ளாகி இருந்ததால் மீண்டும் இந்துமதத்தையும், தமிழினப் பேரரசை நிலைநிறுத்தவும், அருட்பேரரசு அமைக்கவும், சூரிய குல அரசை தஞ்சையில் அமைத்தார். அதற்காக கருவறைக் கோபுரக் கோயிலை மிகப் பெரிய அளவில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் இம்மாபெரும் சாதனையை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் செய்து முடித்தார்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார்
    பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் தோன்றும் ‘ஞானாச்சாரியார்கள்’ தொடர்ந்து இந்த ‘ஞானாச்சாரியார்’ என்ற குருபீடம் வழிவழியாகத் தோன்றிச் செயல்பட்டிடத் தங்கள் தங்களுடைய காலங்களில் மீண்டும் மீண்டும் ‘பதினெண் சித்தர் மடம்’ என்ற தொடர் அமைப்பை உருவாக்குவார்கள். இதன் மூலம் எல்லா வகையான அருட்பணிகளுக்கும் தேவையானவர்களைத் தயாரிப்பதற்காகக் ‘கருகுலம்’, ‘குருகுலம்’, ‘தருகுலம்’, ‘திருகுலம்’ என்ற நான்கு வகையான பல்கலைக்கழகங்களை நிறுவிச் செயல்பட்டிடுவார்கள்.

    மேலும் படிக்க...


    கருவூறார் அருளுரை
    தமிழர்கள் தங்களுடைய ஞானாச்சாரியாரையும், பதினெண்சித்தர் மடத்தையும் முழுமையாகப் புரிந்து செயல்பட்டிட வேண்டும். அப்பொழுதுதான் உலக அளவில் எல்லா வகையான வெறிகளும் நெறிப் படுத்தப்பட்டு மனித வாழ்வு இனிமை நிறை புனித வாழ்வாகிடும்.. ..

    மேலும் படிக்க...


    முழக்கங்கள்
    இந்துமதம் தழைத்தோங்க அனைவரும் அ.வி.தி. நிகழ்ச்சிகளில் முழங்க வேண்டிய அருளுலக முழக்கங்கள்:-.. ..

    மேலும் படிக்க...