• முகப்பு>
  • 2010>
  • 2010-12
  • 2010-12

    »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    Á¡÷¸Æ¢ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,111

    ¯ûÙ¨È

    மார்கழி மாதம்.
    ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக்குரிய ஏழு (7) நாட்களையும் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும் செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதிகளை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துப்படி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.

    மேலும் படிக்க...


    தை மாதத்தின் சிறப்புக்கள்.
    நான்காவது அறிவியல் கலையான விஞ்ஞானம் ஆக்கச் சத்திகளை, ஆக்கப்பூர்வமான கொள்கைகளை, தத்துவங்களை வெளியிட்ட போதும் இந்த விஞ்ஞானத்தில் எல்லா வகைப்பட்ட போதனைகளிலும், சாதனைகளிலும், அழிவை பேரழிவை விளைவிக்கக் கூடிய கருத்துக்களும், கருவிகளும், சாதனங்களும், நூதன இயந்திரங்களும் உருவாக்கப்படுமே தவிர; மனிதனுக்கு ஆக்கத்தையோ, நிறைவையோ, நிம்மதியையோ, அமைதியையோ, பொறுமையையோ, போதுமென்ற நிறை உணர்வையோ, அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனிதப் பண்பையோ, எல்லோரும் ஒன்று கூடி வாழ வேண்டும் என்ற எண்ணத்தையோ, ஒருவருக்கொருவர் உதவி செய்து தோழமையையும் நட்பையும் வளர்க்கும் போக்கையோ வளர்க்காது! வளர்க்காது! வளர்க்காது! வளர்க்கவே வளர்க்காது! அதனால் விஞ்ஞானக் கலையை மட்டும் அதிக அளவுக்கு வளர்க்கக் கூடாது.

    மேலும் படிக்க...


    அரசபாரம்பரியம்
    பொய்யான ஹிந்துமதத்தைத் தோற்றுவித்த பிறமண்ணினரான பிறாமணர் எனும் வடஆரியர்கள் மிகவும் துணிச்சலோடு சூழ்ச்சியாகத் தங்களுடைய சமசுக்கிருத மொழியையே அருளுலக ஆட்சிமொழியாக மாற்றினார்கள். அதனால், அவர்கள் மிக எளிதாக தங்களுடைய புராண இதிகாசக் கற்பனை கதாநாயகர்களை மட்டுமே அருளாளர்களாக அனைவரும் நம்பும்படிச் செய்து விட்டார்கள். காடுகளில் ஆங்காங்கே வாழ்ந்திட்ட தங்களுடைய பிறாமணக் குடும்பங்களை அரச குடும்பத்திற்குச் சமமான உலகியல் மரியாதை உடையவர்களாக மாற்றினார்கள். அதனால், காட்டிலிருந்த பிறாமணக் குடும்பத்துப் பெண்கள் காலப்போக்கில் காதல் திருமணம், கந்தருவத் திருமணம்.. முதலியவற்றின் பெயரால் அரசனுடைய அந்தப்புரங்களிலும், உயர்ந்த அரசியலதிகாரிகளின் மாளிகைகளிலும் இடம் பெறலானார்கள்.

    மேலும் படிக்க...


    சித்தர் நெறித் தத்துவங்கள்.
    அரிய சித்தர்நெறித் தத்துவங்கள்

    மேலும் படிக்க...


    அருள்வாசகம்
    தமிழர்களின் மெய்யான இந்துமத ஆண்டுக்கணக்கை மட்டுமே உலகம் முழுதும் பின்பற்றும் நிலையைக் கொண்டு வருவோம்..

    மேலும் படிக்க...