• முகப்பு>
  • 2010>
  • 2010-05
  • 2010-05

    »¡ÿâ¡÷ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþâý À¨¼ôÒì¸û

    ¨Å¸¡º¢ 43,73,111

    1. ±í¸©Çî ºó¾¢ò¾¡ø..?!?!?!
    2. ¦¸¡û¨¸ Å¢Çì¸ ÓÆì¸í¸û
    3. «Õǡ𺢠«¨ÁôÒô À½¢ì ÌÕš츢Âí¸û
    4. ÌÕ§¾Åâý «ÕðÀð¼í¸û
    5. §ÅñΧ¸¡û

    எங்களைச் சந்தித்தால்..
    இந்த ‘எங்களைச் சந்தித்தால்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள முழக்கங்களை! உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக்குரிய மத விழிச்சி! எழிச்சி! செழிச்சி! நிலைகளை உருவாக்கிடும்.

    மேலும் படிக்க...


    வசனங்கள்
    (1) இந்துமதம் பற்றிய பேருண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். (2) இந்துமதத்தில் உள்ள ஆபாசங்கள், ஏமாற்றுகள், மூடநம்பிக்கைகள், சுரண்டல்கள், காட்டுமிராண்டித் தனங்கள், பழக்க வழக்கங்கள், .. முதலிய அனைத்தையும் அகற்றிட இந்துமதத்தைத் தோற்றுவித்த வாரிசு வந்திருக்கிறார். இந்துமதத் தந்தையாகப் பொறுப்பேற்றிருக்கும் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதியே மேற்கண்ட தவறுகளையும், குறைகளையும் நீக்க வந்திருக்கிறார். வாரீர்! வாரீர்! வாரீர்! .. .. ..

    மேலும் படிக்க...


    குருவாக்கியங்கள் - முன்னுரை
    இவை பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்கே உரியவை என்று கருத வேண்டியுள்ளது. கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார்தான் இப்படி பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியை நினைவில் கொண்டு தமக்குக் கிடைத்த குருவாக்கியங்களைப் பன்னிரண்டு தலைப்புக்களில் தனித்தனித் தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்தாரோ தெரியவில்லை.. ,,

    மேலும் படிக்க...


    குருவாக்கியங்கள்
    தமிழ் நாட்டைச் சுற்றிப் பார்த்தால் தமிழ் மணமோ, தமிழ்ப் பண்பாட்டு வடிவமோ, தமிழ் நாகரீகச் சிறப்போ, தமிழ்க் கலை மிளிர்ச்சியோ.. .. உணரப் படவில்லை. எனவேதான், மொழிப்பற்றோ, இன ஒற்றுமையோ, நாட்டுரிமையுணர்வோ செழிக்க முடியாமல் வாடிய பயிராகவே உள்ளன.

    மேலும் படிக்க...


    மொழியே விழி
    எனவே, மொழிவெறியோ, மொழிஆதிக்கமோ, மொழியடிமையோ, மொழிச் சர்வாதிகாரமோ, .. .. தோன்றாமல் அவரவர் அவருடைய தாய்மொழியிலேயே பூசைகளைச் செய்ய வேண்டும். அதுதான், அந்த அந்த வட்டார உருவ, அருவ, அருவுருவ அருளாளர்களின் தொடர்பை விளைத்துத் தேவையான சத்தி சித்தி முத்திகளை வழங்கிடும்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் அருட்பட்டங்கள்
    குருதேவரின் அருட்பட்டங்கள். பூசையின் போது பயன்படுத்தக் கூடியது.

    மேலும் படிக்க...


    வேண்டுகோள்
    உலக மானுட நல மேம்பாட்டுப் பணிக்கே மாபெரும் இழப்பு ஏற்படும் வண்ணம் எம்மை எம்காலத்தவர் பயன்படுத்தாமல் போய்விடக் கூடாது! இது எச்சரிக்கை வேண்டுகோள்;

    மேலும் படிக்க...