பார்ப்பான் அக்கிரகாரத்தில் தமிழன் மேல் துண்டும் செருப்பும் போட்டு நடக்க முடியாது, நடக்கக் கூடாது என்ற பார்ப்பனியச் சட்டம் இருந்தது. அந்தத் தமிழகத்தை, இன்று தமிழனே, “எங்கும் தமிழர்! எதிலும் தமிழ்!! எல்லாம் தமிழ்!!!” என்று செங்கோல் ஓச்சும் நிலைக்கு உரியதாக ஆக்கிய பெருமை தந்தை பெரியாருக்கே உரியது.
மேலும் படிக்க...
சித்தர்கள் தமிழ்மொழி வழியில் தோன்றிய “மக்கள் தொண்டர்களை” உண்மையான பத்தர்கள் என்று மதித்து அவர்கள் வணங்கிய தெய்வங்களின் அடிப்படையில் “நாயனார்”, ஆழ்வார், அடிகள், வள்ளல்கள், ஞானிகள், முனிவர்கள், இஇருடிகள்,.. என்று பகுத்துப் பகுத்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
பெரியார் ஈ.வெ.ரா.தான் .. .. கோயில்கள், பிறமண்ணினரான பிறாமணர்களின் கொட்டங்களுக்கும், கொள்ளைகளுக்கும் உரியதொன்றாக மாறிவிட்டதால் பாழ்பட்டு விட்டது. தமிழன்றி செத்துப்போன சமசுக்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்வதால் யாதொரு பயனுமில்லை.. என விளக்கியதோடு மட்டுமல்லாமல், கோயில்களை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும், கோயில்களின் கணக்குகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், தமிழ் மொழியில்தான் அருட்சினை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க...
இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள் வேண்டாமென்று கூறவில்லை. பக்திப் பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பணனுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்?
மேலும் படிக்க...
ஏட்டறிவின் மூலம் மட்டும் இந்துமதத்தை அறிந்து கொள்ள முடியாது, குருவழியாகப் பெறக்கூடிய பட்டறிவாலும், தானே பெறக் கூடிய பயிற்சிகளாலும்தான் இந்து மதத்தைப் படிப்படியாக உணர முடியும்!
மேலும் படிக்க...
அருட்போர் என்பது இந்து வேத, இந்து மதத் துரோக விரோதச் செயல்களை, இந்துமதப் போலி வாழ்வியல்களை, இந்துக்களிடையே ஏற்பட்டிட்ட சண்டை சச்சரவுகளை, கலகங்களை, .. .. எல்லாம் அகற்றுவதற்காக; இந்துக்களிடையில் நிகழப் போவதொன்றுதான்!
மேலும் படிக்க...