• முகப்பு>
  • 2010>
  • 2010-10
  • 2010-10

    ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,111 ³ôÀº¢ Á¡¾ ¦ÅǢ£Î


    சிந்தனை ஓலை
    .. பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி மூவேந்தர் ஆட்சியைக் காக்க அருட்படை திரட்டத் திட்டம் தீட்டியும் செயலாக்காததால் தமிழ்மொழி காத்த பாண்டியப் பேரரசு முதலில் தமிழினப் பகைவர்களால் அழிக்கப்பட்டது. .. .. .. இப்படித் தமிழினப் பகைவர்கள் தமிழ்மொழியை வடிவும், வாழ்வும், வளமும், வலிவும், வரலாறும் இல்லாமல் அழித்து ஒழித்தே தமிழர்களைக் கோழைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கினர். .. .. ..

    மேலும் படிக்க...


    கருத்தோவியங்கள்
    நாம் குறிகாரர்களோ! மந்திரவாதிகளோ! பூசாறிகளோ, .. மட்டும் அல்ல. ஒரு மாபெரும் தத்துவத்தால் உலக ஏற்றத் தாழ்வுகள், ஏமாற்றுக்கள், கேடுகள், தீமைகள், வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், போர்கள், வறுமைகள், பற்றாக் குறைகள், வம்புகள், ஆணவங்கள், அநியாயங்கள், சுரண்டல்கள், ஊழல்கள், .. முதலிய அனைத்தையும் அகற்றப் புறப்பட்டிருக்கும் அருளாளர்களாவோம்.

    மேலும் படிக்க...


    வைகாசிப் பருவபூசை
    இந்துமதத்தின் மறுமலர்ச்சியே மானுடச்செழுச்சி! இந்துமதச் செழுச்சியே உலகப் பொதுவுடமை வளர்ச்சி; இந்துமத உயர்ச்சி உலகச் சமத்துவ ஆட்சி; இந்துமத உணர்ச்சி இனவிடுத¨ல மீட்சி; இந்துமதப் பயிற்சி சுரண்டுவோர் சூழ்ச்சிக்கு வீழ்ச்சி; இந்துமதமே உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டைத் தரும்!

    மேலும் படிக்க...