முகப்பு>
2016>
2016-04
2016-04
¾Á¢Æ¢Éò¨¾ì ¸¡ôÀ¡üÈì ÜÊÂÐ ºÁ ¯½÷§Â!
º¢ò¾¢¨Ã Á¡¾õ (May 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
¯ûÙ¨È
1. ¾Á¢Æ¢Éò¨¾ì ¸¡ôÀ¡üÈì ÜÊÂÐ «Ãº¢Âø ¯½÷¡? ºÓ¾¡Â ¯½÷¡? ºÁ ¯½÷¡?
2. ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÊ º¢ó¾©É¸û. - (ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ Å£Ã÷ º¢ó¾©ÉìÌ)
3. §º¡¾©É + §Å¾©É = º¡¾©É; ÌÕ§¾Å÷ «È¢ì¨¸ìÌ ÅÆí¸ô Àð¼ ÓýÛ¨Ã.
4. À¾¢¦Éñº¢ò¾÷¸Ç¢ý ÅÆ¢ Å󾧾 ÀﺡôÀ¢ý ÌÕÀ¡½¢!
5. º¢ò¾÷ ¾Õõ ÅÃÄ¡üÚî º¢ó¾©É. (ÓüÈ¢Öõ ¬ö×ìÌâÂÐ)
6. À¾¢¦Éñº¢ò¾÷ ÁÕòÐÅ ¬Ã¡öì ÌØ. Pathinen Siddhar’s Medical Research Society.
7. º¢ò¾÷ ¾Õõ ¸ÇﺢÂõ.
“ªõÁñÏĸ Å¡úÅ¢ý ¯È×, ¯Ã¢¨Á, ¦º¡ó¾õ, ¦º¡òÐ, Àó¾õ, À¡ºõ .. ¦ÅýÈÅ÷¸§Ç À¢ÈôÀÚòÐô §ÀâýÀ ¿¢©Ä ¦ÀÈ ÓÊÔõ. «Ð ¯¼§É ¿¼ì¸¡Ð. ÀÄ §¸¡Ê À¢ÈôÒì¸û ±Îì¸ §ÅñÎõ. ÌÕ×õ ¾¢Õ×õ ´ýþ¸ ¾õÓû ¸Õì ¦¸¡ñ¼Å§Ã ¿¡üÀò¦¾ðΠŨ¸ ÅÆ¢ÀÎ ¿¢©Ä¸©Çô ¦ÀÚ¸¢ýÈÉ÷. ª¾üÌô À¾¢ýãýÚ Å¨¸Â¡É «ÕÇ¡Ç÷ ¿¢©Ä¸©Çô ÀÄ À¢ÈôÒì¸Ç¢ø ¸¼ò¾ø §ÅñÎõ.”
- ÌÕÀ¡ÃõÀâÂõ.
12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢, ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ,
»¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ÅÆí¸¢ÂÐ.
தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, .. என்பனவற்றை முறையான தத்துவங்களாலும், நிறைவான செயல் சித்தாந்தங்களாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பண்படுத்திடும் சமய உணர்ச்சி; இலைமறை காய் போல் வாழும் ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும், அருளாளர்களாலும், ஆன்மீகப் பேரறிஞர்களாலுமே கட்டிக் காக்கப் படுகின்றது. எனவே, இந்தச் சமய உணர்ச்சியின் விழிச்சியாலும், எழிச்சியாலும், கிளர்ச்சிமிகு வளர்ச்சியாலும், மலர்ச்சி மிகு செழிச்சியாலுமே தமிழினத்தைக் காப்பாற்ற முடியும்! முடியும்! முடியும்!
மேலும் படிக்க...
இ.ம.இ.க்கு இமயம் முதல் குமரி வரை உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், முழு நேரச் செயல்வீரர்களும், அ.வி.தி. நிலையங்களும், வழி நடத்தும் அருளாளர்களும் நிறைய இருந்தும் கூட; இந்த இயக்கம் உலகறிய வெளிப்பட்டுச் செயல்படாமல் இலைமறை காயாகவே இருநூறு ஆண்டுகளாக இருந்து வருவது ஏன்? மாற்று மதங்களோடு சண்டைச் சச்சரவோ, போராட்டமோ, போரோ உருவாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த இலைமறை காய் நிலை என்றால்; அனைத்து மதத்தவர்களையும் அருளை அநுபவப் பொருளாக அடையச் செய்யக் கூடிய ‘
சீவநெறி’ எனும் சித்தர்நெறியை எங்கும் வித்திட்டு வளர்த்திடலாமே!?
மேலும் படிக்க...
இந்து மறுமலர்ச்சி இயக்க உறுப்பினர்களே! அருட்பணி விரிவாக்கத் திட்டச் செயல்வீரர்களே! தமிழ்மொழி, இன, நாட்டுப் பற்றாளர்களே! இந்துமத வாய்மையாளர்களே! அருளுலக ஆர்வலர்களே! ஆதரவாளர்களே! ஏந்தாளர்களே!
எதிலும் ஈடுபாடற்ற நடுநிலைப் போக்கு உடையவராய் உள்ள எம் தாயகப் பெருமக்களே! நாட்டில் என்ன நடக்கிறது என்று எண்ணிப் பார்க்கத் தெரியாமல் இளமை வேகத்திலும், மோகத்திலும் வாழும் எம்மினத்து இளைஞர்களே! .. .. ..
மேலும் படிக்க...
குருநானக் தான் உருவாக்கிய மதம் என்றென்றும் வளத்தோடும், வலிவோடும், பொலிவோடும், முழுமையான வாழ்வோடும் இருக்க வேண்டுமென்பதற்காக குருபாணி முறையைக் கடைப் பிடித்திட்டார். அதாவது அவர் எழுதிய குருவாசகத்தைப் படித்துக் காட்டி மதத்தை வளர்க்கக் கூடிய குருக்கள்களையும்; அவர் உருவாக்கிய குருவாக்குகளை ஓதிக் காட்டி மதத்தை வளர்க்கும் குருமார்களையும் உருவாக்கினார். இவர்கள் இருவரின் (குருக்கள், குருமார்கள்) பாணியே “குருபாணி”.
மேலும் படிக்க...
கண்டப்பக் கோட்டை சித்தர் ஏளனம் பட்டியார் உ. இராமசாமிப்பிள்ளை எனும் கருவூறார் தமது கடைசி காலத்தில் எழுதிய குறிப்புக்களிலிருந்து
மேலும் படிக்க...
‘பதினெண்சித்தர் மருத்துவ ஆராய்ச்சிக் குழு’ என்ற ஓர் ஆராய்ச்சிக் குழுவைப் பதிவு செய்கிறோம். இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வக் குடிகளான (aboriginates of India) தமிழர்களின் பண்பாடு, தெய்வீகம், மருந்து, வரலாறு, இலக்கியம், .. முதலியவைகளை ஆராய்ந்து நூல்கள் வெளியிட இக்குழு அமைக்கப் படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இக்குழுவில் உறுப்பினராகித் தொண்டு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...