• முகப்பு>
  • 2016>
  • 2016-08
  • 2016-08

    “À¾¢¦Éñº¢ò¾÷¸û À¨¼ò¾ ªóÐ Á¾ò¨¾ ¯ÄÌìÌ «È¢Ó¸ô ÀÎòÐŧ¾  ±ÁÐ §¿¡ì¸õ”

    ¬Å½¢ Á¡¾õ (September 2016) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,117
    ¯ûÙ¨È

    1. À¾¢¦Éñº¢ò¾÷¸û À¨¼ò¾ ªóÐ Á¾ò¨¾ ¯ÄÌìÌ «È¢Ó¸ô ÀÎòÐŧ¾ ±ÁÐ §¿¡ì¸õ. (1985ªø ÌÕ§¾Å÷ Óº¢È¢î º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ M.R.º£É¢Å¡ºý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºø.)
    2. º¢ò¾÷ ¦¿È¢Â¢ý ÒÃðº¢ô ⺡Ţ¾¢¸û.
    3. ¿¢ÕÅ¡½ ¿¢©Ä§Â ¿¢Å¡Ã½ ¿¢©Ä. (À¢îº¡¼É÷ º¢©Ä ÀüȢ ÌÕÀ¡ÃõÀâ ŢÇì¸õ.)
    4. ÀÊò¾Å÷¸©Ç Á£ñÎõ ÀÊì¸ ¨Åì¸ §ÅñÎõ. (ÌÕ§¾Åâý «ÕÇ¡÷ó¾ «È¢×¨Ã¢ý ´Õ À̾¢.)
    5. ¡÷ ¦Àâ¡÷? ¡ÕìÌô ¦Àâ¡÷? .. (º¢ò¾÷ ¸¡¸ÒÍñ¼÷ «Å÷¸Ç¢ý ÌÈ¢ôÒì¸Ç¢Ä¢ÕóÐ ´Õ À̾¢.)
    6. ÀÆó¾Á¢Æ÷¸Ç¢ý âßø «½¢Ôõ Ó¨È. (§¸¡Öõ ÌΨÅÔÁ¡¸ ¬Î Á¡Î §ÁöòÐì ¦¸¡ñÎ Åó¾ À¢ÈÁñ½¢ÉḢ ż¬Ã¢Â÷¸ÙìÌ âßø ±¾ü¸¡¸ ±ýÀ§¾ ¦¾Ã¢Â¡Ð ±ýÀ¨¾ Å¢ÇìÌõ ¸ðΨÃ.)
    7. ÍÅ¡Á¢ Å¢§Å¸¡Éó¾¨Ãô ÀüȢ µ÷ ¬ö×.
    8. ª¨ÈÔõ ª¨È¨ÁÔõ.

    ~~~~~~~~~~~~~

    ÌÕÀ¡ÃõÀâÂî ¦ºö¾¢¸û

    ¾Á¢úì ÌÆ󨾸û ÂÅÉõ, §º¡É¸õ, À¢Ã¡¸¢Õ¾õ, ºÁÍ츢վõ .. ӾĢ À¢È ¦Á¡Æ¢¸©Çô ÀÊìÌõ Ũà ªÉòÐìÌõ, ¦Á¡Æ¢ìÌõ, ¿¡ðÎìÌõ ЧḢ¸û §¾¡ýÈ¢ì ¦¸¡ñξ¡ý ªÕôÀ¡÷¸û. À¾¢¦Éð¼¡ñÎô ÀÕÅõ ¸¼ó¾ À¢È§¸ À¢È¦Á¡Æ¢ ¸üÌõ ӨȾ¡ý ¸üÒì ¦¸¼¡Áø ªÉôÀüÚõ, À¡ºÓõ, ´üÚ¨ÁÔõ ¦ÀüÚ Å¡Æî ¦ºöÔõ ¾Á¢Æ÷¸©Ç.

    ¾Á¢Æ¢É Å¢§Ã¡¾¢¸Ç¢ý ¦ÅüÈ¢Ôõ, ÅÄ¢¨ÁÔõ ¾Á¢Æ¢Éò ЧḢ¸Ç¢ý §Àᨺ¢§Ä§Â ¯ûÇÉ. ±É§Å, ЧḢ¸©Ç ´Æ¢ôÀ§¾ Å¢§Ã¡¾¢¸©Ç «Æ¢ìÌõ À½¢¦ÂÉ ¯½÷óÐ ¦ºÂøÀ¼§Ä §¾¨Å.

    ⁄⁄ãÄõ: ÌÕ§¾Å÷ «È¢ì¨¸ 1984¬õ ¬ñÎ ÁÄ÷.⁄⁄


    எமது நோக்கம்
    பழைய திருமாளிகை, பாழடைந்த கோயில், நிலவறைப் புதையல், ஆழ்கடல் முத்து.. முதலியவை போன்று பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதம் இருக்கிறது. இதனைப் புதுப்பித்து அல்லது வெளிக் கொணர்ந்து அல்லது அழகுபடுத்திச் செயலாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்; எமது பரம்பரையின் போக்கு.

    மேலும் படிக்க...


    சித்தர் நெறியின் புரட்சிப் பூசாவிதிகள்
    பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பங்கு பெற்று அவர்களுடைய துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும், ஏக்க ஏமாற்றங்களுக்கும், கவலைகளுக்கும், வருத்தங்களுக்கும், அறியாமைகளுக்கும், புரியாமைகளுக்கும், சிக்கல்களுக்கும், இழப்புக்களுக்கும் மருந்தாக, பரிகாரமாக ஏதாவது உதவியைச் செய்வதன் மூலம்தான் மத மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கென்று செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றிட முடியும்.

    மேலும் படிக்க...


    நிருவாண நிலையே நிவாரண நிலை
    அருட்பிச்சையும், பொருட்பிச்சையும்; விண்ணுலக இன்பமும், மண்ணுலக இன்பமும்; அக இன்பமும், புற இன்பமும் வழங்குகின்ற வல்லமையைப் பெற்ற முழுமுதற் பரம்பொருளாக விளங்குகின்ற பதினெண்சித்தர்களின் தலைவராக இருக்கின்ற ‘சீவனாரின்’ (சிவனாரின்) அருள் வழங்கு வடிவமே இந்தப் பிச்சாடனரின் வடிவம்.

    மேலும் படிக்க...


    படித்தவர்களை மீண்டும் படிக்க வைக்க வேண்டும்
    ஆர்வமிக்க மாணவ நண்பர்களே! இந்தக் கல்விச் சாலை ஆண்டு நிறைவு விழா ஆண்டு தோறும் நடந்து கொண்டேதான் இருக்கும். மாணவர்களும் ஆண்டுதோறும் நிறைவு விழாவில் பங்கு பெற்று வெளியேறிக் கொண்டேதான் இருப்பார்கள்! எனவே, இந்த விழாவுக்கு நிறைவு ஏற்பட்டு விழா முடிவாகப் போவதில்லை! ஆண்டுக்கு நிறைவு ஏற்பட்டு கல்வியாண்டு தொடராமல் இருக்கப் போவதில்லை. இந்தக் கல்விச் சாலைக்கு நிறைவு ஏற்பட்டு இனிமேல் பணியாற்றத் தேவையில்லை என்ற முடிவு நிலை ஏற்படப் போவதில்லை! ..

    மேலும் படிக்க...


    யார் பெரியார்? யாருக்குப் பெரியார்?..
    இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் ஈடு இணையில்லாத இரண்டாவது தலைவர் காக்கா வழியன் பண்ணையாடி முடிகணம் சித்தர் காகபுசுண்டர் காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்கள் 1952ஆம் ஆண்டு ‘குலக் கல்வித் திட்டத்தை’ எதிர்த்துப் போராடிய, தாழ்த்தப் பட்ட இனத்தின் தன்னிகரில்லாத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. பற்றிக் கூறிய ஒரு சில வாசகங்களை அப்படியே குறிப்பிடுகிறோம்.

    மேலும் படிக்க...


    பழந்தமிழர்களின் பூணூல் அணியும் முறை
    .. .. அவரவர் வாய்ப்பு வசதி விருப்புகளுக்கேற்ப ஓராண்டில் ஒருமுறை முதல் பன்னிரண்டு முறை வரை ஆறு வகையாகப் பூணூல் போட்டுக் கொண்டனர். பூணூல் போடுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே சொந்தமானவை. இதற்குரிய மந்திறங்களும், மந்தரங்களும், பூசைவிதிகளும் தமிழிலேயே உள்ளன. இவற்றை மீண்டும் செயலாக்கச் சித்தரடியார்களும், சித்தரடியான்களும், சித்தரடியாள்களும் பயிற்சிகளைப் பெறல் வேண்டும். பிறமண்ணினர் ஆகிய பிறாமணர் எனும் வடஆரியர்க்கு உரியதன்று பூணூல் அணியும் பழக்கம். பூணூல் அணியும் பழக்கம் முழுக்க முழுக்கத் தமிழர்க்கே உரியது.

    மேலும் படிக்க...


    சுவாமி விவேகானந்தரைப் பற்றிய ஓர் ஆய்வு
    இந்து மதத்துக்குள் புதிய தெம்பும், தெளிவும், பொலிவும் ஊட்டிடும் பெரியவர்கள் காலங்கள் தோறும் தோன்றிடுகின்றார்கள். அவர்களுள் ஒருவரே விவேகானந்தர். ஆனால், அவரே பிறமண்ணினர் ஆகிய வடஆரியர்களின் ‘வர்ணாசிரம தர்மம், சனாதன தர்மம் ..’ என்பனவற்றை ஏற்று இந்து மதத்தில் சாதிப் பிரிவுகள் வளரவும், வலிமைப்படவும், வளமாக என்றென்றும் இருக்கவும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்ற பேருண்மையைத்தான் அவர் நிருபருக்கு அளித்த பதில்கள் விளக்குகின்றன.

    மேலும் படிக்க...


    இறைச்சியும் இறைமையும்
    பதினெண்சித்தர்களின் உண்மையான இந்துமதப்படி, வழிபாடு செய்யும் போது அல்லது மற்ற சமயங்களில் பலி கொடுக்கும் போது; பலியிடுவதற்கு முன்னதாக “அனைத்தும் உயிருற்று மகிழட்டும்” என்ற வாசகத்தைக் கூறி பலி கொடுத்தல் (வியாபாரத்திற்கு அறுத்தல்) வேண்டும்.

    மேலும் படிக்க...