• முகப்பு>
  • 2010>
  • 2010-07
  • 2010-07

    »¡ÿâ¡÷ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþâý À¨¼ôÒì¸û

    ¬Ê 43,73,111


    குருதேவரின் உரை
    ஏன் என்றால் இந்த நாட்டிலே தத்துவமே அரசு ஆள வில்லை. தனிப்பட்ட மனிதர்கள்தான் இந்த நாட்டிலே அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தனிப்பட்ட மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துத்தான் நாட்டிலே அரசியல் திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான தொலை தூர நோக்கத்தோடு திட்டமிட்டு நெடுங்காலமாகப் பயன்படக் கூடிய ஒரு மிகச் சிறந்த திட்டத்தை, திட்டங்களை உருவாக்கிக் கொண்டு எந்த ஒரு அரசியல் தலைவனும் புறப்பட வில்லை. ஏனென்றால், அரசியல் அடிக்கடி மாறக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மிக அவலமானதாக, கேவலமானதாக இருக்கின்றது. ஆளும் கட்சியாக இருக்கின்றவன் தான் என்றென்றும் ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல தவறுகளை அனுமதிக்கின்றான்.

    மேலும் படிக்க...


    குரு வழி
    உலகில் தோன்றிய ‘இந்து மதம்’, ‘சித்தர் நெறி’, ‘சிவநெறி’, ‘சைவ நெறி’, ‘மானுட நெறி’, .. எனச் சிறப்பிக்கப்படும் ஓரு சமுதாயத் தத்துவம் சித்தர்கள் மனித நல உரிமைக் காப்பாளர்கள். இவர்களது நெறி எல்லாப் பயிரினங்களையும், உயிரினங்களையும், தூய்மைப்படுத்தி வாய்மைப்படுத்தி, உய்வு படுத்திடும். மனிதனின் விலங்குணர்வுகளைப் பதப்படுத்தித் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு .. முதலியவைகளை வடிவப்படுத்தி வளமும், வலிவும், பொலிவும் உடையதாக்கிடும் ஆற்றல் சித்தர் நெறிக்குண்டு. ..

    மேலும் படிக்க...


    மண்டல வாசகங்கள்
    கடவுள் என்ற ஒரு ‘கற்பனை ‘முதலாளி’’, ‘கற்பனைச் சர்வாதிகாரி’, ‘கற்பனைத் தலைவன்’, ‘’கற்பனை அறவாணிகன்’,.. இல்லாத ஒரு மதமே இந்து மதம். இது ஒரு மதமல்ல, வாழ்க்கை ஒழுகலாறுகளை வரையறைப் படுத்தும் தத்துவமேயாகும்.

    மேலும் படிக்க...