• முகப்பு>
  • 2010>
  • 2010-09
  • 2010-09

    ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,111 புரட்டாசி Á¡¾ ¦ÅǢ£Î

    1. ÀÌò¾È¢× ÅÆ¢ ¾Á¢Æ÷ ºÁÂõ.
    2. பரஞ்சோதி சாமிகளுக்கு குருதேவர் அளித்த அறிவுரைகள்.
    3. ¬Ô¾ô ÒÃðº¢ÂøÄ! ¸¡¸¢¾ô ÒÃðº¢!

    பகுத்தறிவு மதம்
    “பகுத்தறிவு வழி தமிழர் சமயம்”, “தமிழர் மதமே இந்துமதம்”, “தமிழின எழுச்சிக்கு மத மறுமலர்ச்சியே வழி”

    மேலும் படிக்க...


    மகானுக்கு அறிவுரை
    எம்மோடு சேர்ந்து தொண்டாற்றுவது என்பது, எம்மால், உருவாக்கப் படுபவர்களோடு சேர்ந்து தொண்டாற்றுவது என்றே பொருள்படும். அதாவது, ‘திருவே குரு’, ‘குருவே கருவறை மூலவர்’, ‘கருவறை மூலவரே எழுந்தருளி’, ‘எழுந்தருளியே அடியார்கள்’ -என்ற குருவாசகக் கருத்துக்களை உணர்ந்து, ஒப்புக் கொண்டு, செயல்படுத்தலே எம்மோடு சேர்ந்து தொண்டாற்றுவதாகும்.

    மேலும் படிக்க...


    காகிதப் புரட்சியே
    நாம் ஆயுதப் புரட்சிக்கு மக்களைத் தயாரிக்கவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து நம்பி நம்மோடு செயல்படச் செய்ய வேண்டும். இதற்காகத்தான் நமது குருதேவர் இரவு பகலாக எழுதிக் குவித்து காகிதப் புரட்சி செய்கிறார். இந்தக் காகிதப்புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், நம்மவர்களில் அழகான கையெழுத்து ஆற்றல் உடையவர்கள் குருதேவர் எழுதிக் குவித்துள்ளவைகளில் சிலவற்றையாவது அவ்வப்போது நகல் எடுத்து உண்மையான மனிதநல ஊழியர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு அனுப்பிடல் வேண்டும்.

    மேலும் படிக்க...