• முகப்பு>
  • 2010>
  • 2010-11
  • 2010-11

    »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¸¡÷ò¾¢¨¸ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,111

    ¯ûÙ¨È

    முத்தமிழ் மொழி
    அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி; ‘முத்தமிழ்மொழி’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் திகழ்வது பற்றிய காரணங்கள் இந்துவேதமான இருக்கு வேதத்தில் மிகமிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

    மேலும் படிக்க...


    நமது பணி.
    நம்மோடு எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதைப் பொறுத்ததல்ல நம்முடைய வெற்றி. .. .. நம்காலத்தவரிடமும், வருங்காலச் சந்ததியாரிடமும் நம் பணியெல்லாம் திட்டமிட்டு கட்டுக்கோப்பாக பதினெண்சித்தர்களும், மற்ற சித்தர்களும் மானுட இனத்தினருக்காக வழங்கியவற்றை மீண்டும் நினைவுபடுத்துவதாகும்.

    மேலும் படிக்க...


    சமய வரலாற்றுப் பணி
    நாம் யாரையும் தேடி ஓடி அலையத் தேவையில்லை. நம்மைத் தேடி நாடி வருபவர்களை ஓடோடிச் சென்று, எதிர்கொண்டு அழைத்து வரவேற்று அவர் விரும்புவனவற்றை வாரிவாரி வழங்கத் தயாராக இருப்பவர்களே நாம். நாம் நம் காலம் வரை தொடர்பின்றி பல காலக் கட்டங்களில் நிறுத்தப்பட்டு விட்ட சமய முயற்சிகள் அனைத்தின் தொகுப்பாவோம். எனவே, நாம் வகுப்பவையே என்றென்றும் வழியாக, வழித்துணையாக அமைந்திடும்

    மேலும் படிக்க...


    மதம் ஒரு விஞ்ஞானமே!
    ‘மதத்தை ஒரு விஞ்ஞானமாக்கி யார் வேண்டுமானாலும் அநுபவப் பூர்வமாக மதத்தின் பேருண்மைகளை அறியலாம், ஆராயலாம், உணரலாம், பயன்படுத்தலாம், மத விஞ்ஞானி யாகலாம்’ என்ற பகுத்தறிவுப் போக்கைச் சமயத்துக்கு வழங்கி சமுதாய மறுமலர்ச்சிப் பணியைத் துவக்கியுள்ளோம் நாம்.

    மேலும் படிக்க...


    குருதேவர் அருட்பட்டங்கள்
    .. பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி “குருநிலை பதினெட்டு எட்டினார்” என்ற நிலையையும், “திருவோலக்க நிலை முப்பதும் பெற்றார்” என்ற நிலையையும் எய்துதல் வேண்டும் ..

    மேலும் படிக்க...


    அன்பு சேவுக!
    உலக மதங்களுக்கெல்லாம் மூலமாகவும், தாயாகவும் இருப்பது இந்துமதமே. இந்துமதத்துக்கு மூலமாகவும் தாயாகவும் இருப்பது தமிழினமே. எனவேதான், நமது இனமக்களான தமிழர்களை அருளுலகத் தலைவர்களாக உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம் யாம். .. .. எல்லா மதவாதிகளையும் போல நமது இயக்கச் செயல்திட்டங்கள் வெறும் பொழுது போக்குக்குரியனவைகளாகவோ, குறுகிய வட்டாரத்தார்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியவைகளாகவோ, ஆரிய வேதநெறிக்கு அடிமைப்பட்டதாகவோ இல்லை!

    மேலும் படிக்க...


    புறப்பட்டேன்!
    அருட்போருக்காக வியூகம் அமைப்பதிலே வாழ்வேன்! .. .. எந்நேரமும் போர்க்கால போர்க்கோலமே எனக்கினி! .. .. .. அழிவு வழிதான் அருளாட்சி வழியோ!?!?!?

    மேலும் படிக்க...