• முகப்பு>
  • 2014>
  • 2014-02
  • 2014-02

    ¾Á¢Æ¢Éò¾¢ý ¦ÁöÂ¡É ÅÃÄ¡Ú

    ¾òÐÅ¿¡Â¸õ 12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ±Ø¾¢Â ÌÕÀ¡ÃõÀ⠲θǢø ªÕóÐ ±Îì¸ôÀð¼ ÌÈ¢ôÒì¸Ùõ, Å¢Çì¸í¸Ùõ.


    ªó¾ áø ¾Á¢Æ÷¸Ç¢ý ªÄ츢 À¡ÃõÀâÂõ ÜÚõ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ Ó¨ÈôÀÊ ¿¢¸Øõ ¾¢ÕÁ½ò¾¢ø ¸ÄóÐ ¦¸¡ûÙÀÅ÷¸û ÀÊôÀ¾ü¸¡¸ ¦ÅǢ¢¼ôÀθ¢ýÈÐ. ¸£ú측Ïõ ÌÈ¢ôÒì¸û á©Äô ÀÊòÐô ÒâóÐ ¦¸¡ûÙžüÌò Щ½Â¡¸ ªÕó¾¢Îõ.

    1. Àò¾¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ º¢ò¾÷ «Áអ ¬üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ¸¡Äõ: ¸¢.Ó.100 Ó¾ø ¸¢.À¢.150 ŨÃ
    2. À¾¢§ÿáÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ¸¡Äõ: ¸¢.À¢.785 Ó¾ø ¸¢.À¢.1040 ŨÃ
    3. ¬Ã¢Â÷¸û = À¢ÈÁñ½¢É÷ ¬¸¢Â À¢þÁ½÷ ±ÉôÀÎõ ż¬Ã¢Â÷¸û; ªó¾ ªó¾¢Âò ¾¢Õ¿¡ðÊüÌû ÍÁ¡÷ ¸¢.Ó.1000 ±ýÈ ¸¡Ä «ÇÅ¢ø ¨¸À÷, §À¡Äý ¸½Å¡ö¸û ÅÆ¢§Â Åó¾Å÷¸û. ªÅ÷¸©Ç§Â ¬Ã¢Âô À¨¼¸¼ó¾ À¡ñÊÂý ¦¿Î了ƢÂý ¾ÉÐ À¨¼¦ÂÎôÀ¢ý §À¡Ð ÌÎõÀõ ÌÎõÀÁ¡¸î º¢¨È¦ÂÎòÐ ¾Á¢Æ¸ò¾¢üÌû «Ê¨Á¸Ç¡¸ì ¦¸¡½÷ó¾¡ý. «ôÀÊ «Ê¨Á¸Ç¡¸ Åó¾Å÷¸§Ç À¢ü¸¡Äò¾¢ø Àø§ÅÚ Ýú¸©Çî ¦ºöÐ ¾í¸©Ç ªó¾ò ¾Á¢úî ºÓ¾¡Âò¾¢ý §ÁøÁð¼ò¾¢ø À¢Ã¡Á½÷¸Ç¡¸ ¬ì¸¢ì ¦¸¡ñ¼É÷.

    º¢ò¾ÃÊ¡ý¸Ç¢ý ÌØÁõ º¢Åý ¦ÀÕÁ¡ø §¸¡Â¢ø ¦¾Õ, ¬Ã½¢, ¾¢ÕÅûé÷ Á¡Åð¼õ.


    ªó¾ò ¦¾¡ÌôÒ áÄ¢ø ¯ûÇ ¸ÕòÐì¸Ç¢ý Å¢Çì¸í¸û 12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢, »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ±Ø¾¢Â ¸£ú측Ïõ ¾©ÄôÒì¸Ç¢ø ¯ûÇ áø¸Ç¢ø ¯ûǾ¡¸ì ÌÈ¢ì¸ô ÀðÎûÇÐ.

    1. ‘ÁШà Á¡¿¸÷ ±Ã¢¸¢ÈÐ’,
    2. ‘The Fall of Madurai’
    3. ‘À¡ñÊÂô §ÀÃú¢ý Å£ú’,
    4. ‘¾Á¢Æ¢Éô §ÀÃÆ¢×’
    5. ‘¾Á¢Æ¢É Å£ú’,
    6. ‘¾Á¢Æ¢Éò ¾¡úÔõ Á£ðº¢Ôõ’,
    7. ‘The History behind the Great Epic Chilappathikaaram’
    8. ‘¬Ã¢Â ¦ÅüÈ¢’,
    9. ‘The Secrets of the Aryans’ ever success’
    10. ‘ªóÐÁ¾õ º¢¨¾ó¾Ð’,
    11. ‘¾Á¢Æ¢Éò¾¢ý Á£Ç¡ «Ê¨Á¿¢©Ä’,
    12. ‘¾Á¢Æ¢É ŢƢ ¾Á¢Æ¢ý ¦ºØ, ¾Á¢Æ¢ý Å£ú ¾Á¢Æ¢É §¾¡øÅ¢’,
    13. ‘¾Á¢ú ªó¾¢Â¡’

    ¬¾¡Ãõ: ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û 18-2-1984ªø ±Ø¾¢Â “«ÕðÀ¨¼ Å¢ä¸ «¨ÁôÒî º¢ó¾©É µ©Ä”; ÁüÚõ 1984-85ªø ±Ø¾¢Â “º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ ¸ðΨøû”.


    மதுரை எரிந்த வரலாறு
    பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் பாண்டியர் தலைநகராகிய மதுரை மாநகரம் அன்னியப் படையெடுப்புக்களால் எரித்து அழிக்கப்பட்டது எப்படி என்பதை விளக்கும் கட்டுரை.

    மேலும் படிக்க...


    11வது பீடாதிபதி கூறுவன.
    தமிழினத்தின் வரலாறாக பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய குருபாரம்பரியத்திலிருந்து சில கருத்துக்கள்.

    மேலும் படிக்க...


    சூரியகுலமும் சந்திரகுலமும்
    இந்த உலகில் அரசாளும் குலங்களாக சூரிய குலமும், சந்திர குலமும் தோன்றிய வரலாறு:- இராமன், பதினெண்சித்தர்களில் கருவூறாரின் மகளான சோழமாதேவிக்கும் பதினெண்சித்தர்களில் ஒருவரான காக்கையர் எனப்படும் காகபுசுண்டருக்கும் பிறந்த வாரிசுகளால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய குல மன்னனே. இம்மன்னர்களின் சூரிய அரசகுலம் இளமுறியாக் கண்டத்தில் குமரியாற்றங்கரையிலும், காவிரியாற்றங்கரையிலும்; புதிதாகத் தோன்றிய வடஇமயப் பகுதியில் உள்ள வடகங்கைக் கரையிலும் ஆட்சி புரிந்தது. இதேபோலத் ‘திங்களங் குலம்’ அல்லது ‘சந்திர குலம்’ எனும் அரசகுலம் பதினெண்சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூறாருக்கும் குமரிக்கும் பிறந்த வாரிசுகளின் வழியாகவே தோன்றிற்று. இக்குலத்தார் குருகுலத்தார் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். (பாண்டிய அரசகுலம், பஃறுளியாறு, வையை, வடயமுனைக் கரையில் இருந்தது. - திங்கள் குலம்)

    மேலும் படிக்க...


    சித்தர் காகபுசுண்டர் கூறுவன
    இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரியத் தலைவர்களில் இரண்டாவதாகத் தோன்றியவரான சித்தர் காக்கையர் எனும் காகபுசுண்டர், காக்கா வழியன் பண்ணையாடி திரு ம.பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் கூறும் கருத்துக்களிலிருந்து சில:- இம்மண்ணுலகின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் இமய மலையும், இன்றைய வட இந்தியாவும் தோன்றிய பிறகு அனைத்து இடங்களிலும் பரவி வாழ்ந்தார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் கட்டுக்கோப்பாக பாதுகாக்க முடியாமல் போயிற்று. இருந்தாலும், இவற்றைக் காக்கும் மிகச் சிறந்த சாதனமாக பதினெண்சித்தர்களால் வழங்கப்பட்ட சித்தர் நெறி எனப்படும் இந்துமதம் ஒரு சமுதாய இயலாக (The Induism is a Social Science) இருந்தது.

    மேலும் படிக்க...


    இந்துமதம்தான்..
    இந்துமதம் என்பது எது என்பதை விளக்கும் இந்துமதப் பேருண்மைகளின் பட்டியல்:- இந்துமதம் முன்னோர்களின் வழிபாடே. இந்துமதச் சிலைகள் மாண்ட அருளாளர்களின் பிரதிபலிப்பே. பல கைகளும், தலைகளும், வினோத அமைப்புக்களும் கருத்து விளக்கங்களே. இந்துமதம் எண்ணற்ற வழிபாட்டு நிலையங்கள் மூலமும் வகைவகையாக வழிபாடுகள் மூலமும் விண்ணிலிருந்து தெய்வீக அணுக்களையும் (The Divine atoms from the streams or springs as the Divine atoms can be obtained by Temple worship), அருட்சத்திகளையும் பெற்றுப் பயனடைய உதவுகிறது.

    மேலும் படிக்க...


    சித்தர்கள் வரலாறு
    சித்தர்கள் வரலாறும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும். பதினெண்சித்தர்கள் வழங்கிய அருளார்ந்த அறிவுக் கொடையே சித்தர் நெறி. அது காலப்போக்கில் பல்வேறு சேர்க்கைகளையும் பெற்று இன்றைய இந்து மதமாக விளங்குகிறது. எனவே, சித்தர் நெறியை அறிமுகம் செய்வது, பதினெண் சித்தர்களையே அறிமுகம் செய்வதாகும். பதினெண்சித்தர்களை அறிமுகம் செய்வது இன்றைய நிலையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை அறிமுகம் செய்வதாகும். இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்ற ஒன்று கி.பி.1772இல் இருந்து இரண்டு நூற்றாண்டு கால் அளவுக்கு மேல் செயல்பட்டும் அதனுடைய கொள்கைகளும், குறிக்கோள்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால்; அதனை வரலாற்றுப் பின்னணியோடு, கலை இலக்கியத் துணையோடு நடைமுறைப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே இக் கட்டுரை.

    மேலும் படிக்க...


    இந்துமதம் வரலாறு - 2
    இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள்.

    மேலும் படிக்க...