• முகப்பு>
  • 2014>
  • 2014-04
  • 2014-04

    º¢ò¾¢¨Ã Á¡¾ ¦ÅǢ£Π(April 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ªóÐ §Å¾õ, ªóÐ Á¾õ ÀüȢ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¸û

    ¯ûÙ¨È

    1) ªóÐ §Å¾õ.

    2) ªóÐ §Å¾Óõ ªóÐ Á¾Óõ À¢Èó¾ ª¼õ, ¸¡Äõ, §¾¡üÚÅ¢ò¾Å÷¸û.

    3) ¬¾¢º¢Åÿ÷ ªóÐ §Å¾õ.


    இந்து வேதம்
    இந்துவேதம் என்ற பெயர் உடைய வேதம் ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்தொன்பது(1359) அண்டபேரண்டங்களிலும் அருளாட்சி புரிகின்ற ஒரு வேதம். இந்த வேதத்தை அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களும், அவர்களுடைய செயலாளர்களான மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகளும் உருவாக்கினார்கள். இந்த ‘இந்துவேதம்’ கோடானுகோடி ஆண்டுகளாக எல்லா அண்டங்களிலும் காலப் போக்கில் அருளுலகத்தவர்களால் உருவாக்கப்பட்டு, மூலப் பதினெண்சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் முழுமை செய்யப்பட்டது.

    மேலும் படிக்க...


    இந்துவேதம் இந்துமதம் - பிறந்த இடம்
    கடலுள் மறைந்திட்ட பெருநிலப் பரப்பு ஆகிய; இன்றைய தென்னிந்தியா, இலங்கை, ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகள், அமெரிக்காவில் உள்ள மத்திய அமெரிக்காவின் கடலோரப் பகுதிகள் முதலிய எல்லைகளைக் கொண்ட ஏழாயிரம் கல் தொலைவு நீண்டு விரிந்து பரந்து கிடந்த இளமுறியாக் கண்டத்தில் தான்; இந்துவேதமும், இந்துமதமும், இவை வழங்கப்பட்டிட தமிழ்மொழியும் பிறப்பிக்கப் பட்டன, தோற்றுவிக்கப் பட்டன; பிறந்திட்டன, தோன்றிட்டன.

    மேலும் படிக்க...


    ஆதிசிவனார் இந்துவேதம்
    இந்துவேதம் இம்மண்ணுலகுக்கு அண்ட பேரண்டம் ஆளும் மூலப் பதினெண்சித்தர்களால் அருளப்பட்டது. இந்த இந்துவேதத்தை இம்மண்ணுலகுக்கு அருளுவதற்காகவே பதினெண்சித்தர் குழு ஒன்று ஆதிசிவனார் தலைமையில் இம்மண்ணுலகுக்கு அனுப்பப்பட்டது. இந்த இந்துவேதம் ஆதிசிவனாரால் இம்மண்ணுலகுக்கு அருளப் படுவதற்கு முன்பு இம்மண்ணுலகு தோன்றிய விவரங்களையும், தோன்றி வளர்ந்த விவரங்களையும் மிகத் துல்லியமாகக் கூறியே இந்து வேதம் ஆரம்பமாகிறது. இந்தச் செய்திகளை தொகுத்துக் கொடுத்தவர்கள் அனாதி காலத்தைச் சேர்ந்த விண்ணுலகத்தவர்களும், இம்மண்ணுலகில் தோன்றிய ஐவர் குழுவினரும் ஆவார்கள்.

    மேலும் படிக்க...


    தனிப்பெரும் விளக்கம்
    தென்னாடுடைய சிவனே போற்றி என்பார்கள். தவறு, தவறு, தவறு. ஓலைச் சுவடியில் நிகழ்ந்த தவறு அது. தென்னாடுடைய சீவனே போற்றி என்று சொல்ல வேண்டும். சீவன் என்றால் என்ன என்றால்; தென்னாடுடைய சீவனாக இருப்பது எது? இந்து வேதம். இந்து வேதமே போற்றி! என்று சொல்லுகிறோம். Not the Head of the Philosophy, but the Philosophy itself.

    மேலும் படிக்க...