• முகப்பு>
  • 2014>
  • 2014-05
  • 2014-05

    ¨Å¸¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(May-June 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ªóÐ Á¾õ ªÈó¾¢ÎÁ¡? ÁÈó¾¢ÎÁ¡? - À̾¢ 1

    ¯ûÙ¨È

    ªóÐ Á¾õ ªÈó¾¢ÎÁ¡? ÁÈó¾¢ÎÁ¡?” - ÌÕ§¾Å÷ 1994ªø «îº¢ðÎ ¦ÅǢ¢𼠑ªóÐ §Å¾î º¢ó¾©É¸û’ ±ýÈ Òò¾¸ò¾¢ø ¦ÅÇ¢Â¡É ¸ðΨÃ. ª¾ý ´Õ À̾¢ ªó¾ ª¾Æ¢Öõ, Á£¾¢ô À̾¢ «Îò¾ ª¾Æ¢Öõ ¦ÅǢ¡¸¢ÈÐ.


    இந்துமதம் இறந்திடுமா?
    நமது இந்துக் கோயில்களை இந்துக்கள் சிதைந்து சீரழிய விட்டதால்தான்; இந்துக்களின் வாழ்க்கையில் நலிவு, மெலிவு, வறுமை, வெறுமை, ஏக்கம், ஏமாற்றம், .. முதலியவை அனைத்தும் விளைந்து விட்டன. எனவே, நாம் நமது இந்துக் கோயில்களை அவை சிறியவையாக இருந்தாலும் சரி; பெரியவையாக இருந்தாலும் சரி; புதைகாட்டுப் பகுதியில் இருந்தாலும் சரி; சுடுகாட்டுப் பகுதியில் இருந்தாலும் சரி; நடுக்காட்டில் இருந்திட்டாலும் சரி; அவற்றை யெல்லாம் இந்துக்களை முறையாகப் பயன்படுத்தி நிறைவான பயனைப் பெறும்படிச் செய்ய வேண்டும். மேலும், நம் இந்துக் கோயில்களின் மூலம்தான் நாள், கோள், மீன், இராசி எனும் நான்கின் பாதிப்புக்களையும்; காற்று, கருப்பு, பேய், பிசாசு எனும் நான்கின் பாதிப்புக்களையும்; மந்திரவாதிகளின் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை எனும் நான்கு பாதிப்புக்களையும்; வைப்பு, கழிப்பு, மருந்து, கண்ணேறு முதலிய நான்கு பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்தி அகற்றிக் கொள்ளுவதற்கு உரிய எல்லாவகையான வழிவகைகளையும், ஏந்துகளையும், உதவிகளையும், துணைகளையும் நல்கிடக் கூடிய குடும்ப ஆண்டவர்கள், குல தெய்வங்கள், கிராம தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற பேருண்மைகளை எல்லாம் நம் மக்களுக்கு விளக்கியாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    வினா-விடை
    நரகம் என்றோ சொர்க்கம் என்றோ உண்டா?

    மேலும் படிக்க...