• முகப்பு>
  • 2014>
  • 2014-03
  • 2014-03

    ÀíÌÉ¢ Á¡¾ ¦ÅǢ£Π(March 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ªóÐ §Å¾ §¾Å Å¢Çì¸î º¢ó¾©É¸û

    ¯ûÙ¨È

    1) ªóЧž Á¡¿¡ðÎ ¦ºÂüÌØ Üð¼ò ¾£÷Á¡Éí¸û.

    2) ªóÐ §Å¾ Å¢Çì¸ì ¸ÕòÐì¸û.

    3) ªóÐ §Å¾ §¾Å Å¢Çì¸î º¢ó¾©É¸û.


    இந்துவேத மாநாட்டுத் தீர்மானங்கள்
    இமயம் முதல் குமரி வரை உள்ள எல்லாக் கோயில்களிலும் தமிழ்மொழியில்தான் அருட்சினை செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்துமதம் பொதுமக்களிடையில் அவரவர்களுடைய குறைகளைப் போக்குகின்ற நம்பிக்கையான மதம் என்ற நிலை பெற்றிடும். அதாவது இன்றைய நிலையில் தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள எல்லாக் கோயில்களிலும் பூசை செய்வதற்கு அருள் மருந்தாகவும் கிடைப்பதில்லை, விருந்தாகவும் கிடைப்பதில்லை. இந்துமதக் கோயில்கள் சுற்றுலாக் காட்சிப் பொருளாக இருக்கின்றன. இவைகளை அருளூற்றுக்களாகவும், அருட்கனி மலர்ச் சோலைகளாகவும் மாற்றிப் பயன் உள்ளவைகளாக மாற்றிட தமிழ்மொழியில்தான் பூசைகள் செய்திட வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்துவேத விளக்கக் கருத்துக்கள்
    இந்து வேத விளக்கக் கருத்துக்கள்: தமிழர்கள்தான் இந்துமதத்தின் மூலவர்கள், முதல்வர்கள், நாயகர்கள், வாரிசுகள், தத்துவ வித்துக்கள், காவலர்கள்.. என்ற பெருமைகளை உடையவர்கள். எனவேதான், இந்தத் தமிழர்கள் ஒற்றுமைப் பட்டால்தான் இந்துமதம் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் அடைய முடியும் என்ற பேருண்மை குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்கள் மட்டுமின்றி இந்த உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும், புரியவைக்கப்பட வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்துவேத தேவவிளக்கம்
    இந்துவேத தேவ விளக்கச் சிந்தனைகள்: பதினெண்சித்தர் மடாதிபதி, பீடாதிபதி, கருகுல ஆதீனம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார், அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் அருளாசியுடன், இந்து வேதம் பரப்பும் நாயகம், சமயக் குரவர் நால்வர் திருத்தோன்றல் த. கேசவன் ஆற்றும் சொற்பொழிவு.

    மேலும் படிக்க...