முகப்பு>
2014>
2014-06
2014-06
¬É¢ Á¡¾ ¦ÅǢ£Π(June-July 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115
ªóÐ Á¾õ ªÈó¾¢ÎÁ¡? ÁÈó¾¢ÎÁ¡?
¯ûÙ¨È
“ªóÐ Á¾õ ªÈó¾¢ÎÁ¡? ÁÈó¾¢ÎÁ¡?” - ÌÕ§¾Å÷ 1994ªø «îº¢ðÎ ¦ÅǢ¢𼠑ªóÐ §Å¾î º¢ó¾©É¸û’ ±ýÈ Òò¾¸ò¾¢ø ¦ÅÇ¢Â¡É ¸ðΨÃ. ª¾ý Ó¾ü À̾¢ ¦ºýÈ ª¾Æ¢ø ¦ÅÇ¢Åó¾Ð. Á£¾¢ô À̾¢ ªó¾ ª¾Æ¢ø ¦ÅǢ¡¸¢ÈÐ.
பொதுமக்களிடம் இந்து வேதமும், இந்து மதமும்
‘மறுபிறப்பிலாவது நல்வாழ்வு வாழ்வதற்காக இப்பிறப்பில் உண்மையைச் சொல்லுங்கள்; நன்மையைச் செய்யுங்கள்; ஒழுக்கமாக வாழுங்கள், நீதிக்குக் கட்டுப்படுங்கள்; நேர்மையாகச் செயல்படுங்கள்; உங்களால் இயன்ற உதவிகளைப் பிறருக்கு வழங்குங்கள் ..’ என்று இனிய, எளிய, கனிவான, எளிமையான பரிந்துரைகளை வழங்குகின்றது. இதுபோல், வேறு எந்த ஒரு வேதமோ, வேத மதமோ கருத்துரை வழங்கவோ, தத்துவப் பரிந்துரை அளித்திடவோ, செயல் சித்தாந்தத்தை அளித்திடவோ இயலாது, இயலாது, இயலாது, இயலவே இயலாது; முடியாது, முடியாது, முடியாது, முடியவே முடியாது.
மேலும் படிக்க...
மனிதர்கள் வாழ்க்கையிலே தான் வாழ்கின்ற குறுகிய கால அளவிலே நிம்மதி வேண்டும், நிறைவு வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். அது எங்கு கிடைக்கிறதோ, அதைத் தேடிப் போகிறார்கள்.
மேலும் படிக்க...