• முகப்பு>
  • 2014>
  • 2014-09
  • 2014-09

    ªóÐ §Å¾õ

    ¾Á¢Æ÷¸Ç¢ý ªóЧž Á¾Á¡É ªóÐ Á¾õ

    ÒÃ𼡺¢ Á¡¾ ¦ÅǢ£Π(Sep-Oct 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ

    ¯ûÙ¨È

    1. ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ ¸¡ò¾ ¸Õç÷ò §¾Å÷ ÅÃÄ¡Ú.

    2. ¦ÁöÂ¡É º¢ò¾÷ À¡¼ø¸û.

    3. Ìñ¼Ä¢É¢ Á¡¨Â.

    4. º¢ÚÓ¨¸ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ÀÆ.§¸¡À¡ø «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¾¢ÕÓ¸õ.

    5. ¨¸¦ÂØòÐ À¢È¾¢ áĸ «¨ÁôÒì ÌÕÅ¡©½ «ïºø.

    6. ¦ºÂø¿¢©Äò ¾¢Õò¾ ±îºÃ¢ì¨¸ì ÌÕÅ¡©½ «ïºø.

    (ªó¾ (5), (6) ±ýÈ ±ñ½¢ð¼ ªÕ «ïºø¸Ùõ Å¢Çì¸Á¡¸ ¨¸¦ÂØòÐô À¢È¾¢¸Ç¡¸§Å¡, §ÅÚ Å¢¾í¸Ç¢ø ¿¸ø¸û ¾Â¡Ã¢ò§¾¡ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø¸©Ç, ¸ðΨø©Çô À¢ÈÕìÌô ÀÊì¸ì ¦¸¡Îì¸ §ÅñÎõ ±ýÀ¨¾ ÌÕÅ¡©½ ªðÎ ÌÕ§¾Å÷ ÅÄ¢ÔÚòÐŨ¾ ±ÎòÐì ¸¡ðθ¢ýÈÉ. ª¾ý «ÊôÀ¨¼Â¢§Ä§Â ⨺¡¸, ¾ÅÁ¡¸, ÌÕ¸¡½¢ì¨¸Â¡¸, .. ‘ªóÐ §Å¾õ’ ±ýÈ ¾©ÄôÀ¢ø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â¨Å ÀÄÕìÌõ ¿¸ø¸Ç¡¸ «ÛôÀô Àθ¢ýÈÉ. ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø¸û, ¸ðΨøû ¯¨¼ÂÅ÷¸û «Åü¨È ¿¸ø¸û ±ÎòÐ ªÐ§À¡ø ÀÄÕìÌõ «ÛôÒÁ¡Ú ªó¾ò ¾Õ½ò¾¢ø Á£ñÎõ §ÅñÊì §¸ðÎì ¦¸¡û¸¢ý§þõ.)


    கருவூர்த் தேவர் வரலாறு
    கருவூர்த் தேவர் தமது தந்தையின் கனவையும், தமது தந்தையால் உருவாக்கப்பட்ட பேரரசனான முதலாம் இராசராசனின் கனவையும் நிறைவேற்றுவதற்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக உழைத்து கி.பி.1160இல் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் ‘பன்னிரு திருமுறைகள்’ என்ற தலைப்பில் சீவநெறித் திருமுறைகள் அனைத்தையும் தொகுத்து நிறைவு செய்தார். அதாவது, தஞ்சைப் பெரிய கோயிலில் துவங்கிய தொகுப்புப் பணி கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் நிறைவு பெற்றது இங்கு நினைவு கூரத் தக்கது. திருமாலின் பெருமை கூறும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் உள்ள சிவலிங்கச் சன்னிதியில் துவங்கி தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சத்திலிங்க சன்னிதியில் நிறைவு பெற்றது என்பதும்; சிவனின் பெருமை கூறும் ‘பன்னிரு திருமுறைகள்’ தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சத்திலிங்கச் சன்னதியில் துவங்கி, கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் உள்ள சிவலிங்கச் சன்னதியில் நிறைவு பெற்றது என்பதேயாகும்.

    மேலும் படிக்க...


    சித்தர் பாடல்கள்
    மெய்யான இந்துமதமும், பொய்யான ஹிந்துமதமும்’; ‘பதினெண்சித்தர்களின் சித்தர்நெறி எனும் சீவநெறி ஆகிய மெய்யான இந்துமதம்’; ‘பிறமண்ணினர்களான பிறாமணரின் பொய்யான ஹிந்துமதம்’; ‘அண்டபேரண்டமாளும் மெய்யான இந்துமதம்’; ‘பிண்டத்தைக் கூட ஆளத் தெரியாத பொய்யான ஹிந்துமதம்

    மேலும் படிக்க...


    குண்டலினி மாயை
    இந்துவேதத்தின் சிறந்த போதனையும், இந்துமதத்தின் அரிய பெரிய சாதனையும் குண்டலினியாக, ஓகாசனமாக, யோகாசனமாக, சேவலோன் போர்க்கலைகளாக, அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் அருளப் பட்டுள்ளன. இவற்றை உரிய குருவழியாக முறையாகவும், நிறைவாகவும் ஏட்டுலகிலும், நாட்டு நடப்பிலும் கற்றுத் தேறுவதுதான் நல்லது. இல்லையேல், இவை அனைத்துமே மாயையே ஆகிவிடும்

    மேலும் படிக்க...


    குருதேவரின் அஞ்சல்
    இதுவரை வெளிவந்துள்ள நமது 38 (முப்பத்தெட்டு) ‘குருதேவர்’ அறிக்கைகளையும், நமது கொள்கை விளக்கம், இந்துமத விளக்கம், அருளுலக ஆட்சிமொழி, தாத்தா தஞ்சைக் கருவூறார் வரலாறு, சித்தர்கள் வரலாறு, சித்தர் நெறி விளக்கம், பெரியார் பற்றிய விளக்கம், பூசைமொழி, பூசாவிதி, அ.வி.தி. செயல்நிலை விளக்கம், அச்சேறாத நூற்றுக்கணக்கான கட்டுரைகள், அஞ்சல்கள் முதலியவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு சேலம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லுங்கள். இவற்றைப் பலருக்கும் படிக்கத் தாருங்கள்; எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் இவற்றைப் படித்துணர்ந்தவற்றின் சாரத்தை விளக்கிக் கூறுங்கள்; கோயில் ஊழியக் காரர்களை யெல்லாம் சந்தியுங்கள்; பத்திநெறியில் ஈடுபாடு உள்ளவர்கள் அனைவரையும் சந்தியுங்கள்; உங்களுடைய உழைப்புக்கேற்ற வெற்றி உறுதியாகக் கிடைக்கும்

    மேலும் படிக்க...


    கையெழுத்துப் பிறதி நூலகம்
    நாம் இலக்கியப் புரட்சி, கருத்துப் புரட்சி, சிந்தனைப் புரட்சி, எண்ணப் புரட்சி, உணர்வுப் புரட்சி, சமுதாயப் புரட்சி, சமயப் புரட்சி, கலைப் புரட்சி, .. முதலிய அனைத்தையும் அன்பு வழியில், அமைதி வழியில், அறவழியில், அருள் வழியில், சமாதான வழியில், சமத்துவ வழியில், சகோதரத் தத்துவ வழியில், உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டு வழியில்.. ஆற்றவே விரும்புகிறோம். நம்மிடம் பொருளாதார வசதியில்லாததால் கையெழுத்துப் பிறதிகளாகத்தான் நமது செய்திகளையும், சிந்தனைகளையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் பரப்ப வேண்டியிருக்கிறது, பரப்ப வேண்டியிருக்கிறது, பரப்ப வேண்டியிருக்கிறது.

    மேலும் படிக்க...


    செயல்நிலைத் திருத்தம்
    அருளாட்சி அமைப்புப் பணியின் விரிவும், விரைவும், நுட்பதிட்பக் கட்டமைப்பும் கருதி அனைத்து ஆயாக்களிடமும், அப்பன்களிடமும், அம்மையப்பன்களிடமும், தேவகுமார குமாரிகளிடமும், கருவறை மூலவர்களிடமும் உதவி விண்ணப்ப வேண்டுகோள் பூசைகள் செய்யப்படுகின்றன. நண்பகலிலேயே அருவ உருவ அருவுருவங்கள் கண்ணுக்கும், காட்சிக்கும், ஞானக்காட்சிக்கும் தெரிந்து உதவிகளும், ஏந்துகளும், பாதுகாப்புக்களும், பிற அருளாற்றல்களும் தர ஒப்புக் கொண்டுள்ளனர்.

    மேலும் படிக்க...


    பிழைத் திருத்தம்
    சென்ற மாத வெளியீட்டில் நேர்ந்த பிழைக்கு வருந்துகிறோம்.

    மேலும் படிக்க...