• முகப்பு>
  • 2014>
  • 2014-11
  • 2014-11

    ¸¡÷ò¾¢¨¸ Á¡¾ ¦ÅǢ£Π(Nov-Dec 2014) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,115

    ¦À¡öÂ¡É †¢óÐÁ¾õ Å¢Çì¸ì ¸ðΨøû

    ¯ûÙ¨È

    1. ¦ÁöÂ¡É ªóÐÁ¾Óõ ¦À¡öÂ¡É †¢óÐÁ¾Óõ - ¦Àñ©½ô ÀüȢ ¸ÕòÐ.

    2. ¬¾¢Àáºò¾¢ ¾¢¨ÃôÀ¼ò¾¢ý «ÊôÀ¨¼Â¢ø ¦ÁöÂ¡É ªóÐÁ¾Óõ ¦À¡öÂ¡É †¢óÐÁ¾Óõ.

    3. ¦ÁöÂ¡É ªóÐÁ¾Óõ ¦À¡öÂ¡É †¢óÐÁ¾Óõ - Òá½ ÅÃġڸǢø ²üÀÎò¾¢Â ÌÆôÀí¸û.

    4. µ÷ ªóÐÁ¾ Å¢Çì¸õ - ªóÐ Á¾Óõ ¬îº¡Ã¢Â ÁÃÒõ.

    5. ªóÐÁ¾ Å¢Çì¸×¨Ã.

    6. Ò¾¢Â ¦ÅǢ£θû.

    (ÌÕ§¾Å÷ «Å÷¸û ¨¸¦ÂØòÐô À¢È¾¢¸Ç¡¸§Å¡, §ÅÚ Å¢¾í¸Ç¢ø ¿¸ø¸û ¾Â¡Ã¢ò§¾¡ ¾ÁÐ ±ØòÐì¸©Ç ¾Á¢Æ¸õ ±íÌõ ÀÃôÀ §ÅñÎõ ±ýÚ ÅÄ¢ÔÚò¾¢ ¯ûÇ¡÷. ±É§Å, ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø¸û, ¸ðΨøû ¯¨¼ÂÅ÷¸û «Åü¨È ¿¸ø¸û ±ÎòÐ ªÐ§À¡ø ÀÄÕìÌõ «ÛôÒÁ¡Ú Á£ñÎõ §ÅñÊì §¸ðÎì ¦¸¡û¸¢ý§þõ.)


    பெண்ணைப் பற்றிய கருத்து
    மலைக்கும் சிறிய கூழாங்கல்லுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடு போல மெய்யான இந்துமதத்திற்கும், பொய்யான ஹிந்துமதத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இதனைப் புரியாமல் தமிழர்களே இந்துமதமும், ஹிந்துமதமும் ஒன்றே என்று நினைக்கின்றார்கள். இது மாற வேண்டும். மெய்யான இந்துமதம் என்கின்ற மலையிலிருந்து தோன்றிய ஒரு சிறிய கூழாங்கல் போன்றதே வடஆரியரின் பொய்யான ஹிந்துமதம். இதற்குரிய மிகப்பெரிய தத்துவ விளக்கம்தான் பெண்ணைப் பற்றியக் கருத்து.

    மேலும் படிக்க...


    இறைச்சியுணவுப் படையல்
    இந்த ஹிந்துமதத்தில்தான் முதன்முதலாக இறைச்சியுணவு மறுக்கப் பட்டது. (The rejection or condemnation of non-vegetarian food offerings in prayers is a significant difference between the True Indhuism of Siddhars and the Pseudo Hinduism of Brahmins namely the foreigners to India.) மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வலிவான வேறுபாடே பூசையின் போது குருதிப் பலி கொடுப்பதையும், இறைச்சியுணவுப் படையலிடுவதைச் சரியென்று ஏற்பதைத் தவறென்று மறுப்பதும்தான்.

    மேலும் படிக்க...


    புராண வரலாறுகளில் குழப்பங்கள்
    மெய்யான இந்துமதத்தின் கீழ் இராம இராவண யுத்தம் பதினெட்டு (18) மாதங்கள் நடந்தது. _பொய்யான ஹிந்துமத_த்தின்படி இராம இராவண யுத்தம் பத்து நாட்கள்தான் நடந்தது. இப்படி ஒரு மாபெரும் பொய்யை பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வடஆரியர்கள் .. .. தங்களின் சமசுகிருத மொழி இலக்கியங்களில் கூறியுள்ளனர். .. .. இப்படித்தான் பிறாமணர்கள் இதிகாசங்களிலும், புராணங்களிலும், கதைகளிலும், காதைகளிலும், கவிதைகளிலும், கீதைகளிலும் எண்ணற்ற முரண்பாடுகளையும், கட்டுக்கதைகளையும் (கற்பனைகளையும்), வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும், திரிபுகளையும் தங்களின் விருப்பம்போல் புகுத்தி தங்களுடைய வேத நாகரீகத்தை ஹிந்துமதம் என்ற புதிய வடிவம் பெறச் செய்தனர்.

    மேலும் படிக்க...


    இந்துமத ஆச்சாரிய மரபு
    இந்து மதம்’ என்ற உடனேயே இந்துக்களும் மற்றவர்களும் ‘ஆதிசங்கராச்சாரியார்’ என்ற பெயரையும்; அவர் பெயரால் இந்தியாவிலுள்ள ஐந்து மடாதிபதிகளையும்தான் நினைக்கிறார்கள். எனவே, யார் மீதும் குற்றமோ! குறையோ! கறையோ! பழியோ! கூறாமல் இந்துமதத்தைத் தோற்றுவித்த பதினெண்சித்தர்கள் என்னென்ன ஆச்சாரிய மரபுகளை, பீடங்களை, வாள்களை இந்துமத நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்காகவும் ஒழுங்குக்காகவும் உருவாக்கினார்கள் என்பதை வெளியிட முன்வந்துள்ளது இந்து மறுமலர்ச்சி இயக்கம்.

    மேலும் படிக்க...


    இந்துமத விளக்கவுரை
    பொய்யான ஹிந்துமதத்தால் காட்டுமிராண்டித் தனமான கற்பனைகளும், அண்டப்புளுகுகளும், ஆபாசப் பொய்களும், கவைக்குதவாத கற்பனைகளும், மூடநம்பிக்கைகளும், ஏமாற்றுக்களும், சுரண்டல்களும், முதலாளித்துவங்களும், சர்வாதிகாரப் போக்குகளும், அடிமை உணர்வும் மிகுந்து விட்டன. இவற்றிற்கு மேலாக சாதிவெறிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், வறுமையும் இந்துமதத்தால் நியாயப் படுத்தப்பட்டு விட்டன. எனவேதான், மக்கள் புதிய மதத்தை நாடிச் சென்று விட்டனர். எஞ்சியுள்ள இந்துக்களிலும் நாத்திகர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மதவெறுப்பாளர்கள் மிகுந்து விட்டார்கள்.

    மேலும் படிக்க...


    புதிய வெளியீடுகள்
    குருதேவர் அவர்களின் எழுத்துக்கள் அண்மைக் காலத்தில் பலராலும் விரும்பிப் படிக்கப் படுகின்றன. இயற்கையாக நிலத்தின் கீழ் உள்ள அழுத்தங்களால் வெளிப்படும் ஊற்று நீர் போல் குருதேவர் அவர்களின் மாணாக்கர்கள் ஆங்காங்கே குருதேவரின் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளனர். பல காலம் பிறரை அச்சிடக் கூறியும் நடவாமல் தம் எழுத்துக்களைத் தாமே சிரமேற் கொண்டு அச்சிட்டார் குருதேவர் அவர்கள். இப்போதோ பலரும் தாமாகவே முன்வந்து அச்சிடுகின்றனர். இது மிகவும் பாராட்டுதற்குரியது.

    மேலும் படிக்க...


    இல்லற வாழ்வின் மேன்மை
    இல்லற வாழ்வை முறையாக வாழ்ந்து, நிறைவடைகிறவர்கள் ஆண்டவர்களாகிறார்கள்; இவர்களே தெய்வங்களாகவும், தேவர் தேவதைகளாகவும் கடவுளர்களாகவும் மாறுகிறார்கள்

    மேலும் படிக்க...