தனி மனித வழிபாடு, அன்றாடம் வீட்டில் நடைபெறும் பூசைமுறை (குடும்ப தெய்வம், இல்லற தெய்வம்), மூத்தோர் வழிபாடு (நீத்தார் வழிபாடு), குலதெய்வ வழிபாடு (முன்னோர் வழிபாடு, குறிப்பிட்ட கூட்டத்தாரின் முன்னோர் வழிபாடு), கிராம தெய்வ வழிபாடு .. என்று பல்வேறு வகையான வழிபாடுகள் பதினெண்சித்தர்களால் உருவாக்கப் பட்டன. இதுதான் பதினெண்சித்தர்களால் உருவாக்கப் பட்ட கரு. இந்த கருவையே அழித்திட முனைந்து செயல்பட்டார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள்.
மேலும் படிக்க...
இந்தியாவில் இசுலாமியர் ஆட்சியின் காரணமாகப் பரவிய இசுலாமிய மதக் கருத்தோட்டங்களும், கிறித்துவ மதத்தினர் ஆட்சியின் காரணமாகப் பரவிய கிறித்துவ மதக் கண்ணோட்டமும் இந்துக்களைச் சிந்திக்க வைத்தன. இவர்கள் தங்களுடைய _ஹிந்துமத_த்தை ஆராயப் புகுந்தார்கள். அப்பொழுதுதான் சமசுகிருத மொழியும், அதனுடைய வேதங்களும், உபநிடதங்களும், சுருதிகளும் (ஸ்மிருதி), ஆகமங்களும், சாத்திறச் சம்பிறதாயங்களும், சடங்குகளும், .. பொருளற்றவையாகவும், பயனற்றவையாகவும் (Meaningless and Useless) தெரிந்தன. உடனே இவர்கள் திகைக்கவும், திணறவும், திக்குமுக்காடவும், கலங்கவும், குழம்பவும் செய்தார்கள்.
மேலும் படிக்க...
.. அகத்தில் தீ பற்ற வைத்து (‘அகத்தில் தெய்வீகத் தீ மூட்டி’ என்ற பாடவேறுபாடு ஏடுகளில் காணப்படுகிறது) அருளுணர்வை நிலையாகத் தக்க வைத்துக் கொள்ளும் பதினெண்சித்தர்களின் இந்துமதமே வைதீக மதம்” என்று குருபாரம்பரிய வாசகம் இருக்கிறது. “வை+தீ+அகம் => அகத்தில் அருட்பெரும் சுடர் பரப்பும் தெய்வீகத் தீயை மூட்டி அணையாமல் பாதுகாத்து வைத்திருக்க உதவும் சித்தர்நெறி யெனும் இந்துமதம்” என்ற மிகச் சிறப்பான விளக்கம் குருபாரம்பரியத்தில் வழங்கப் பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
தங்களுடைய ‘
ஓம்சக்தி’ மாத மலரில் டிசம்பர் மாதத்துக்குரியதில் (1985) தாங்கள் எழுதியுள்ள இராசாராம் மோகன்ராய் என்ற கட்டுரையில் (பக்கம் 32 முதல் 37 வரை) ஒருசில கருத்துக்கள் தமிழ்மொழிக்கும்,
மெய்யான இந்துமதத்துக்கும் அப்பாற்பட்டவைகளாக இருக்கின்றன. இதுபற்றி எங்களுடைய குருதேவர் அவர்களிடம் கடந்த மூன்று (3) மாதங்களாகப் பலமுறை ஐயங்கள் கேட்டு இளைய தலைமுறையினர் பெற்ற விளக்கங்களில் ஒரு சிலவற்றைத் தங்களுக்கே நேரடியாக எழுதித் தங்களுடைய ‘
ஓம்சக்தி’ இதழில் வெளியிட்டிடுமாறு செய்திட முன்வந்துள்ளோம்.
மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் தமிழர்களிடையே தோன்றித் தமிழால் வாழும் பிறமண்ணினரான பிறாமணர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், அடிமைகளும் (தாசர்களும்) பிடிவாதமாகத் தமிழ்க் கொலை, சித்திரவதை செய்கிறார்களே ஏன்?
மேலும் படிக்க...
இந்து மதத்தில் முதலாளித்துவமும், மடமையும், ஏமாற்றும், சுரண்டலும், பொய்யும், புளுகும், ஆபாசமும் கலந்து உருவாக்கப் பட்ட கலப்பட மதம்தான்
ஹிந்து மதம். இதன் தலைவர்கள் பிறாமணர்களே; இதன் மொழி சமசுகிருதமே; இதன் ஆயுள் மூவாயிரமாண்டுகளே. ஆனால்,
இந்து மதத் தலைவர்கள் தமிழர்களே; இதன் மொழி அமுதத் தமிழ்மொழியே; இதன் ஆயுள் 43,73,115 ஆண்டுகள் (கி.பி.2014இல்) இம்மண்ணுலகில் பெற்றுள்ளது.
மேலும் படிக்க...
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுதியருளிய குருவாசகம்
மேலும் படிக்க...