முகப்பு>
2017>
2017-01
2017-01
º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - II Âì»ÅøÄ¢Â÷ ÅÃÄ¡Ú
¯ûÙ¨È
1. Âì»ÅøÄ¢ ÅÃÄ¡Ú - ãýþõ À¡¸õ - Âì»ÅøĢ¢ý ªÃñ¼¡ÅÐ ¾¢ÕÁ½õ.
2. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ = Âì»ÅøÄ¢ ªÃ¡Á¡Â½õ; ªÃ¡ÁÉ¢ý ¦ÁöÂ¡É ÅÃÄ¡Ú = ¯ñ¨ÁÂ¡É ªÃ¡Á¡Â½õ.
3. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - Âì»ÅøÄ¢ ¾Õõ ªÃ¡Á¡Â½ì ÌÈ¢ôÒì¸û.
தசரதன் மகன் இராமன் ஒரே ஒரு இராவணப் போரைத்தான் செய்தான். அதுவும் துரோகிகளை வைத்துக் கொண்டு முறைகேடான சூழ்ச்சிகள் செய்து வென்றான். ஆனால், யக்ஞவல்லியோ எண்ணற்ற இராவணப் போரை விட பெரிய போர்களை நியாயமான முறையில் நேருக்கு நேர் நின்று அருட் போர்களாக, அறிவுப் போர்களாக நிகழ்த்தி வெற்றி வாகை சூடினார். எனவே, திரேதா யுகத்தின் பெருமைக்குரியது யக்ஞவல்லியின் கதை, காதை, கவிதை (காவியம்), கீதை என்பவைதானே தவிர இராம கதையோ, காதையோ, கவிதையோ, கீதையோ அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
மேலும் படிக்க...
இன்றைக்கு நாட்டு நடப்பில் திரேதா யுகத்து இராமாயணம் பற்றியும், துவாபர யுகத்து பாரதம் பற்றியும் அதிகமான சிந்தனைகள் வளர்ந்திருக்கின்றன. பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வடஆரியர்கள் தங்களுடைய பொய்யான ஹிந்துமதத்தின் கண்களாக, கைகளாக, கால்களாக இந்த இரண்டு பெரும் காப்பியங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவேதான், பொய்யான ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து தமிழர்களை விடுவிப்பதற்காக சித்தர் இராமாயணம், சித்தர் பாரதம் என்ற இரண்டும் வெளியிடப் படுகின்றன
மேலும் படிக்க...
யக்ஞவல்லி தரும் இராமாயணக் குறிப்புக்கள்:- யாம் எமது யுகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளது உள்ளபடியே குறித்து வைக்கும் வழக்கப்படி இராமன், இலக்குவன், சீதை, இராவணன், வண்டமர் குழலி, கும்பகர்ணன், மேகநாதன் (இந்திர சித்து), வீடணன், விசுவாமித்திரர், வசிட்டர், சனகர், எண்கோண மேனியான் .. முதலியவர்கள் பற்றி உண்மை நிகழ்ச்சிகளையும், எமது உணர்வோட்டங்களையும் அவ்வப்போது குறித்து வைத்துள்ளோம். இக்குறிப்புகள் சித்தர்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதாலேயே இக்குறிப்புக்களுக்குச்
சித்தர் இராமாயணம் என்று பெயரிட்டோம்.
மேலும் படிக்க...