• முகப்பு>
  • 2017>
  • 2017-08
  • 2017-08

    «ýÒî §º×¸! - ¦¾¡ÌôÒ 4

    ¬Ô¾ô §À¡÷ ܼ¡Ð; ¸¡Ô¾ô §À¡÷¾¡ý §¾¨Å!

    ¯ûÙ¨È
    «ýÒûÇ §º×¸!

    ¦ºýÈ Á¡¾ ª¾ú¸û §À¡Ä ªó¾ ª¾Æ¢Öõ ÌÕ§¾Å÷ ¾ÁÐ ¾©Ä¨Á Á¡—ì¸÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºø ¸ðΨøû º¢ÄÅüÈ¢ý ¦¾¡ÌôÒ ¦ÅǢ¡¸¢ýÈÐ. ÌÕ§¾Å÷ «È¢ì¨¸ 10 ÁüÚõ 38 Ó¾ø 48 Ũà ¯ûÇ «È¢ì¨¸¸Ç¢ø ¦ÅǢ¡¸¢Â ‘«ýÒî §º×¸!’ ¸ðΨøÙõ, ¨¸¦ÂØòÐ À¢È¾¢¸Ç¡¸ ªÃñÎ ¸ðΨøÙõ ªó¾ ¦ÅǢ£ðÊø ¯ûÇÉ.


    குருதேவர் அறிக்கை:10
    நமது கல்வித் திட்டங்களும், ஆசிரியர்களும், பிற இயக்க நிலைகளும், .. முழுக்க முழுக்கப் பொறுப்பில்லாத, உண்மையில்லாத, கூலித்தன்மை நிறைந்த, போலிப் பண்புகள் மிகுந்த, தாயகத் துரோக விரோத உணர்வு ஊற்றெடுக்கின்ற ஆற்றலைத்தான் பெற்றிருக்கின்றன. வருங்காலம் இருளும், இன்னலும், அடிமைப்பண்பும், பொதுநல விரோதப் போக்கும், தாயகத் துரோகச் சிந்தைச் செயலும், .. உடையதாகத்தான் இருக்க முடியும்.. இதற்கென்ன செய்வது ..!?!?!? ..

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:38
    பதினெண்சித்தர்கள், இந்துமதத்தை சமூக விஞ்ஞானமாகப் படைத்ததே, நாட்டில் ஒழுங்கு விதிமுறைகள் கெட்டுப் போகும் காலத்துக் கண்டித்துத் திருத்துவதற்காகத்தான். இதைத்தான் தமிழக, தமிழின அரசு வரலாற்றில் காண்கிறோம். இதற்காகத்தான், பதினெண்சித்தர் பீடாதிபதிகளும்; அவர்களின் கருவழி, குருவழி, விந்துவழி வாரிசுகளும்; அரச குடும்பத்தினர்களுக்கு குருமார்களாக, குருக்கள்களாக.. இருந்து வந்துள்ளனர். நமது மக்கள் போலியான அரசியல்வாதிகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாத காலகட்டங்களில்; மதவாதிகளின் அரசியல் தலையீடு அவசியமே!

    மேலும் படிக்க...


    குருதேவர் அறிக்கை:42-48
    எந்தப் பீடாதிபதிக்கும் கிடைத்திடாத அளவு மக்கள் தொடர்பு எமக்குக் கிடைத்திடுகின்றது. இதற்குக் காரணம், யாமொருவரே அனைத்து வகையான பாரம்பரியச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும், முறைகளையும், நெறிகளையும், விதிகளையும், .. தேவைக்கேற்ப முழுமையாக மாற்றியும், திருத்தியும், மீறியும், உடைத்தெறிந்தும்.. மானுடர்களுக்குள் பீடாதிபதியின் தொடர்பால் அருட்செல்வர்கள், அருட்சோலைகள், அருளூற்றுக்கள்.. தோன்றிடும் வண்ணம் வாழுகிறோம். இதில், எண்ணற்ற தோல்விகள், தொல்லைகள், ஏமாற்றங்கள், அவசரப் படைப்புக்கள், அரைகுறைப் படைப்புக்கள்.. என்று எண்ணற்ற வகைகள் உருவாகியுள்ளன. இவையனைத்துமே, எமது வரலாற்றுச் சின்னங்களே! எமது சாதனைகளின் வடிவங்களே! ..

    மேலும் படிக்க...


    தேவையான சிந்தனைப் போக்கு
    நமது இந்துக்கள் முடக்குவாத நோயால் நடக்க முடியாது போனவர்கள் போல் மடமைகளால், ஏமாற்றுக்களால், பொய்களால், மூடப் பழக்கவழக்கங்களால்; கண்மூடித்தனமான கற்பனைகளால், சிந்தனைச் சிறகு ஒடிக்கப்பட்ட பறவைகளாக, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இருள் நிறைந்த சிறைச் சாலைகளுக்குள் அடைக்கப்பட்ட ஆயுட் கைதிகளாக, எதையும் காணாத பிறவிக் குருடர்களாக.. ஆக்கப்பட்டு விட்டார்கள், பிறமண்ணினரான பிறாமணர்களால்! எனவேதான், நமது பணிகள் பன்னிரண்டு ஆண்டுகளாகியும், பட்டிதொட்டி குக்கிராமங்களில் எல்லாம் வளவளர்ச்சி பெற்றும் கூட ஏட்டுலகிலும் (பத்திரிகைகள், படித்த மக்கள்), நாட்டு நடப்பிலும் உரிய விளம்பரமோ, வளர்ச்சியோ பெற முடியாத நிலை இருக்கிறது! இருக்கிறது! இருக்கிறது!.. இனி எவ்வளவு காலம் இந்நிலை இருக்கும்?!?!..

    மேலும் படிக்க...


    ஆயுதப் புரட்சியல்ல! காகிதப் புரட்சி!
    நாம் ஆயுதப் புரட்சிக்கு மக்களைத் தயாரிக்கவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து நம்பி நம்மோடு செயல்படச் செய்ய வேண்டும். இதற்காகத்தான் நமது குருதேவர் இரவு பகலாக எழுதிக் குவித்து காகிதப் புரட்சி செய்கிறார். இந்தக் காகிதப் புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், நம்மவர்களில் அழகான கையெழுத்து ஆற்றல் உடையவர்கள் குருதேவர் எழுதிக் குவித்துள்ளவைகளில் சிலவற்றையாவது அவ்வப்போது நகல் எடுத்து உண்மையான மனித நல ஊழியர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு அனுப்பிடல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்து வேத தேவ விளக்கச் சிந்தனைகளில் சில..
    இந்துமதத்தின் பழமையான கோயில்கள் அனைத்திலும் உள்ள சக்கரங்கள், தகடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவைதான். இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் இம் மண்ணுலகுக்கு வழங்கிய ‘பதினெண்சித்தர்களுடைய தாய்மொழியும்’, ‘அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழியுமாக’ விளங்குவது ‘அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி’தான்.

    மேலும் படிக்க...


    இந்துமதம் பற்றி..
    இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள்

    மேலும் படிக்க...