• முகப்பு>
  • 2017>
  • 2017-09
  • 2017-09

    µ÷ ªóÐÁ¾ ÅÃÄ¡üÚî ÍÕì¸õ!

    ¯ûÙ¨È

    1. ªÅ÷¸©ÇÔõ ¦¾Ã¢óÐ ¦¸¡û§Å¡õ! À¾¢§ÿÕ ªÃ¡º¢Åð¼ì ¸Õçþ÷¸Ç¢ý º¢Ä Ó츢Âì ÌÈ¢ôÒì¸û.

    2. «Ã¢îºó¾¢Ãý ¦ÀÂ÷ Å¢Çì¸õ.

    3. Òý©É¿øæ÷ Á¡Ã¢ÂõÁý §¸¡Â¢ø ÀüȢ ¾ÅþÉ ¸ðΨÃìÌ ÅÕò¾ò ¾¢Õò¾ Á¼ø.

    4. »¡Éº¢ò¾÷ Á¸¡ý ÀÍõ¦À¡ýÿ÷ ¯. ÓòÐáÁÄ¢í¸ò §¾Å÷.

    5. §ÁøÁÕÅòà÷ ¬¾¢Àáºò¾¢ ÀüȢ ¬ö×ì ¸ðΨÃ.

    6. µ÷ ªóÐÁ¾ ÅÃÄ¡üÚî ÍÕì¸õ.


    இவர்களையும் தெரிந்து கொள்வோம்!
    பதினோரு இராசிவட்டக் கருவூறார்களின் சில முக்கியக் குறிப்புக்கள்

    மேலும் படிக்க...


    அரிச்சந்திரன் பெயர் விளக்கம்
    அருட்சந்திரன் என்ற சொல்லே அரிச்சந்திரன் எனத் திருந்தியிருக்க வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. அரச பாரம்பரியத்தில்; இளமுறியாக் கண்டத்தில் சோழ அரசர்களில் அருட்சந்திரன் என்ற பெயரில் பல மன்னர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே, அருட்சந்திரன் என்பது சோழ பரம்பரையில் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு சாதாரணப் பெயரே ஆகும்.

    மேலும் படிக்க...


    புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பற்றி
    “.. மதுரை மூதூர் எரியுண்டதால் அதன் காவல் தெய்வங்களாக இருந்த காளிதேவியார் எண்மரும் வெளிப்பட்டு உலகெல்லாம் சென்று அருட்கோட்டம் கண்டது போல்; பூம்புகாரின் அழிவால் அதன் காவல் தெய்வங்களாக இருந்த மாரி தேவியார் ஒன்பதின்மரும் வெளிப்பட்டு உலகெல்லாம் சென்று அருட்கோட்டம் கண்டனர். மீண்டும் திங்களங் குலத்துப் பாண்டியப் பேரரசு மலருவது அரிதென்பது போல் கொல்லிமலைச் செறுவாச்சியூர் மருதக்காளியும், தொட்டியம் மருதக்காளியும் அன்றிப் பிறரின் இருப்பிடம் அறிய முடியவில்லை. ஆனால், சூரிய குலத்துச் சோழப்பேரரசு மீண்டும் மலருவது இயலுமென்பது போல் சித்தர் மகள்கள் சமயபுரத்திலும், நார்த்தாமலையிலும், திருவப்பூரிலும், புன்னைநல்லூரிலும் அருட்கோட்டம் கண்டார்கள். முப்பத்தாறாண்டு மூத்தவள் சமயபுரத்திலும், பதினான்காண்டுக் கடைக்குட்டி புன்னைநல்லூரிலும் அருட்கோட்டம் கண்டது அருட்பேரரசுகளின் மலர்ச்சிக்கும், வளவளர்ச்சிக்கும் உறுதுணையே..”

    மேலும் படிக்க...


    ஞானசித்தர் பசும்பொன்னார்
    ஞாலகுரு சித்தர் கருவூறார், இந்து மதத் தந்தை அவர்கள் பசும்பொன் சென்று அனைத்து வகையான ஐந்திறங்கள், ஐந்திரங்கள், ஐந்தரங்கள், ஐந்தீ வேட்டல்கள், முத்தீ ஓம்பல்கள், நேம நியம நிடத நிட்டைகள், சுருதி ஆரண ஆகம மீமாம்சைகள், அத்திற சாத்திற சூத்திற தோத்திற நேத்திறங்கள் .. முதலியவைகளால் குருபூசை நிகழ்த்தினார். இவற்றின் அடிப்படையிலேயே ‘அருள்வள்ளல்’ உ. முத்துராமலிங்கத் தேவர் பற்றிய அருள்நிலைகள் ‘ஞானசித்தர்’, ‘மகான் பசும்பொன்னார்’ என்று அறிவிக்கப் படுகின்றன.

    மேலும் படிக்க...


    மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி பற்றி
    மேல்மருவத்தூர் ஆதிபராசத்திதான் ‘ஒரே தாய்’ என்றால் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரிக் கன்னி, திருநெல்வேலி காந்திமதி, திருச்சி மட்டுவார் குழலியம்மை, திருவாரூர் தியாகேசுவரி, மயிலை கபாலீசுவரி, மாரியம்மன்கள், காளியம்மன்கள், அங்காளம்மன்கள், துரோபதையம்மன்கள், பிடாரியம்மன்கள், .. இவர்கள் எல்லாம் யார்? இது பொய்யா? மெய்யா?

    மேலும் படிக்க...


    இந்துமத வரலாற்றுச் சுருக்கம்
    இந்துமதப் பயன்:- தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு என்ற நான்கையும் வரையறைப் படுத்தி வடிவப் படுத்தி என்றென்றும் இவற்றில் உண்மை, நேர்மை, நன்மை, அன்பு, அமைதி, அடக்கம், மென்மை, சமாதானம், விட்டுக் கொடுத்தல், கூடி வாழ்தல், பிறருக்கு உதவுதல், .. முதலிய 48 வகையான பண்புகள் செழிக்கும் படிச் செய்வது.

    மேலும் படிக்க...


    இந்துவேதச் சிந்தனைகளில் சில-1
    இந்து வேத தேவ விளக்கச் சிந்தனைகளில் சில..

    மேலும் படிக்க...