• முகப்பு>
  • 2017>
  • 2017-03
  • 2017-03

    º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - IV ¦ÁöÂ¡É ªÃ¡Áý ÅÃÄ¡Ú

    ¯ûÙ¨È

    1. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ ¦¾¡¼÷ ¸ðΨà (ÓýÛ¨Ã)
    2. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - ¬þõ À¡¸õ.
    3. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ - º¢ÈôÒì ÌÈ¢ôÒ
    4. ±í¸ÙìÌò ¦¾Ã¢Ôõ! ¯í¸ÙìÌ?!?!


    சித்தர் இராமாயணம் தொடர் கட்டுரை (முன்னுரை)
    இன்றைக்கு சித்தர் இராமாயணம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் எழுத நேரிட்டுள்ள அவசிய அவசரத் தேவை நிலைகளைச் சுருக்கமாக குறிக்கிறோம் யாம். இன்றைக்கு நாட்டு நடப்பில் வால்மீகி, போதாயனர், துளசிதாசர், நாரதர், கம்பர், புலவர் குழந்தை.. முதலியோர் எழுதிய இராமாயணங்களே பெரும்பாலும் படிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. ஆனால், இவைகளுக்கெல்லாம் ஆரம்பமாக, மூலமாக பதினெண்சித்தர்களின் ‘இராமாயணம்’, ‘இராமகாதை’, ‘இராவணகாதை’, ‘மண்டோதரி வாக்கு(சாபம்)’, ‘ஞான வாசிட்டம்’ அல்லது ‘வசிட்டர் காதை’, ‘இராவணன் நீதி’, ‘சீதை நீதி’, ,, ,, ‘இராமன் புலம்பல்’, ‘சீதை புலம்பல்’ .. என்று பெயரிடப்பட்டுக் குறிக்கப்படும் (60) அறுபது நூல்கள் (தமிழில்) இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில்தான் பிற்காலத்தே பலரும் இராமாயணத்தைக் கதைகளாக, கவிதைகளாக, காவியங்களாக எழுதினர்.

    மேலும் படிக்க...


    சித்தர் இராமாயணம் ஆறாம் பாகம்
    திரேதகா யுகத்தில் சூரியகுலத்தைச் சார்ந்த மன்னர்களும், மகான்களும், ஞானியர்களும், முனிவர்களும், மாவீரர்களும், அருளாளர்களும், கொடை வள்ளல்களும் எண்ணற்றுத் திகழ்ந்தனர். அதாவது 12,90,000 ஆண்டுகளுக்குரிய மிகப் பெரிய இடைவெளியில் ஆயிரமாயிரம் அரசர்களும், கணக்கற்ற போர்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அயோத்தி மன்னன் தசரதனின் மகன் இராமன் நிகழ்த்திய இராவணப் போரும் [18 மாதங்கள்], இவனது மகன்கள் இலவகுசர்கள் இவனைத் தங்களுடைய தந்தை என்றும் பாராமல் இருவரும் தொடர்ந்து 48 மாதங்கள் நிகழ்த்திய போரும் இறவாத இலக்கியச் சிறப்பையும், வாழ்வையும் பெற்று விட்டன.

    மேலும் படிக்க...


    சித்தர் இராமாயணம் - சிறப்புக் குறிப்பு
    இரண்டாவது உகமான திரேதாயுகத்தில் ‘இரதம்’ ஓட்டுவது மிகச் சிறப்புக்கும், பெருமைக்கும், போட்டிக்கும் உரியதாக கருதப்பட்டது. மன்னர்கள் இரதம் ஓட்டுவதில் பெற்ற வல்லமையைக் கொண்டே பெயர்கள் வைக்கப்பட்டன. அயோத்தி மன்னன் பத்துவகையான தேர்களை ஓட்டிடும் வல்லவன் என்பதால் ‘பத்துரதன்’ என்று பெயர் பெற்றான்;

    மேலும் படிக்க...


    கொரில்லாப் போர்
    கொரில்லாப் போர் - இலவன் குசன் பிறப்பு - இராமாயணம் பாரதம் .. முதலியவை பற்றி..

    மேலும் படிக்க...