• முகப்பு>
  • 2017>
  • 2017-10
  • 2017-10

    ªóÐ §Å¾õ ±Ûõ ¦¸¡û¨¸Ôõ, ªóÐ Á¾õ ±Ûõ ¿¨¼Ó¨ÈÔõ ¦ºó¾Á¢ú ¦Á¡Æ¢Â¢ø¾¡ý ¯ûÇÉ!

    ¯ûÙ¨È

    1. ªóЧžõ ÀÃôÒõ ¿¡Â¸ò¾¢üÌ ±Ø¾ôÀð¼ ‘¿Äõ ¿¡Îõ ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä’.

    2. “Á¡üȧÁ «È¢× ÅÇ÷” ±ýÈ ¾©ÄôÀ¢ø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾¡õ ±Ø¾ ¿¢©Éò¾ áÄ¢ü¸¡¸ò ¾Â¡Ã¢ò¾ ¸ðΨÃ.

    3. º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ À¢ÈôÀ¢ì¸ôÀ¼ø ÀüȢ ÌÕÀ¡ÃõÀâÂõ

    4. ¯¸í¸û ÅÌì¸ôÀð¼ Å¢¾õ


    ‘நலம் நாடும் செயல்விளக்கத் திருவோலை’
    நமது நாட்டு நடப்பில் இன்றைக்கு முதியவர்களாகவும், நடுத்தர வயதினர்களாகவும் இருப்பவர்களும் சரி!; வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர்களும் சரி!; நம் நாட்டிற்குரிய தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நான்கு வகைப்பட்ட வாழ்வியல்களும்; பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும், இவர்களைச் சேர்ந்தவர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு வழங்கப் பட்டவைதான் என்பதையும்; இவை வரையறை செய்யப்பட்டுத்தான், இந்து வேதம் எனும் கொள்கையாகவும், இந்து வேதமதமான இந்து மதம் எனும் நடைமுறையாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் உணர வேண்டும்.

    மேலும் படிக்க...


    மாற்றமே அறிவு வளர்ச்சி
    காடுகளில் அலைந்தவன் இன்பதுன்பங்களையும், பிற அறிவியல் நெறிகளையும் நேரடியாகத் துய்த்து உணர்ந்து தெளிந்தான். அவன், ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எண்ணினான். அப்படியவன் எண்ணியதால் பட்டறிவு ஏட்டறிவாயிற்று. (Experience converted as Book knowledge). எனவே, பிற்கால மனிதன் எதையும் நேரடியாகத் துய்த்துணரும் வழக்கத்தையும், வாய்ப்பையும், வசதியையும் இழந்தான். அதனால், பிற்கால மனிதன் இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டியவன் ஆயினான். .. .. இருந்தாலும் உயிரும், உணர்வுமற்ற ஏட்டுக் கல்வியால் இவனுடைய உள்ளத்தைத் தொட முடியவில்லை.

    மேலும் படிக்க...


    சித்தர் இராமாயணம் பிறப்பிக்கப்படல்
    இன்றைய நிலையில் வடஆரியரின் சூழ்ச்சியால் வேதநெறி எனும் வலைக்குள் அகப்பட்ட மீனாகவும், சமசுக்கிருதம் என்னும் கூண்டுக்குள் அடைபட்ட கிளியாகவும், நாட்டைப் பிரித்தும் துண்டாடியும், போட்டி பொறாமைச் சண்டைகளால் அமைதியற்ற நிலையில் வைத்தும்.. தமிழர் அல்லாதார், தமிழ் நாட்டிலுள்ள அனைவரையுமே சுரண்டியும், ஏமாற்றியும், கொள்ளையடித்தும் வாழுகிறார்கள். இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது இயலவே இயலாது. ஏனெனில், இவர்கள் தமிழர்களிலேயே தன்னல வெறியர்கள், புகழ் வெறியர்கள், பொருள் வெறியர்கள், பதவி வெறியர்கள், .. .. என்ற அனைத்து வகையான துரோகிகளையும் தேர்ந்தெடுத்துத் தங்களுடைய கையாட்களாக்கிக் கொண்டு விட்டார்கள்.

    மேலும் படிக்க...


    உகங்கள் வகுக்கப்பட்ட விதம்
    மணீசர்கள் மனிதர்களாக மாறிய பிறகு இவர்கள் வாழப் போகும் கால அளவையும் கணித்திட்டார்கள் பதினெண்சித்தர்கள். அதனை நான்கு உகங்களாகப் (உகுத்தல் => உதிர்தல் = தானே முடிதல்) பிரித்தார்கள்.

    மேலும் படிக்க...


    இந்துவேதச் சிந்தனைகளில் சில-2
    இந்துவேத தேவ விளக்கச் சிந்தனைகளில் சில.. ..

    மேலும் படிக்க...