முகப்பு>
2017>
2017-11
2017-11
¸É×õ ¿É×õ
¯ûÙ¨È
1. “¸É×” - º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸Ç¢ý «ÕÙĸ «ÛÀÅì ÌÈ¢ôÒì¸û.
2. “¿É×” - «ÕÇ¡ÇḠÅÇà ŢÕõÒõ ¾õÓ¨¼Â Á¡—ì¸÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý «È¢×¨Ã.
3. ‘µ÷ ªóÐÁ¾ Å¢Çì¸õ’ ±ýÈ Òò¾¸ò¾¢üÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û ÅÆí¸¢Â Å½ì¸×¨Ã.
எங்கள் ஊரில் ‘வீரமாகாளி’ என்னும் அருள்மிகு சத்தி தெய்வம்; அருள் கொண்டு எழுந்தருளியிருக்கும் அத்தெய்வத்தை தினந்தோறும் வழிபட்டு வருவது வழக்கம். அக்கோவிலுக்கு எவ்விதக் கட்டிடமும் இல்லாமல் ஒரு வேப்பமரத்தடியில் வயல் வரப்பில்தான் அமைந்திருந்தது. என்னை அறியாமல் அத்தெய்வம் ஈர்த்து வந்ததால் சிறுவயது முதற்கொண்டு அதற்கு என்னால் இயன்ற தொண்டு செய்து வந்தேன். 1965ஆம் ஆண்டிலிருந்து ஆத்தாள் வீரமாகாளியிடம் குரு வேண்டும் என்று ஓயாமற் வேண்டி வந்ததன் பயனாக 1973ஆம் ஆண்டு அருட்குருவான சித்தர் கருவூறார் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, இராசிவட்டத்து நிறைவுடையார், இன்றைய குருமகா சன்னிதானம் அவர்களைக் கண்டேன்.
மேலும் படிக்க...
கலிகாலத்தில் தங்களைப் போன்று சில ஆயிரம் பேர்களே உண்மையான தன்னம்பிக்கையும், தெளிவும், துணிவும், தளரா முயற்சியும் உடையவர்களாக வாழ்ந்து தெய்வீகத் துறையில் வளர்ந்தோங்கி சிறந்து வருகிறார்கள். .. .. உங்களைப் போன்றோரை மிகுதியாக உருவாக்குவதன் மூலம்தான் அல்லல்பட்டு ஆற்றாது அலைந்து அலைந்து அரற்றும் மனித இனத்திற்கு நிலையான தொண்டினைச் செய்ய முடியும் என்று திட்டமிட்டே, யாம் தொடர்ந்து இலைமறை காயாகவே வாழ்ந்து செயல்பட்டு வருகிறோம்.
மேலும் படிக்க...
இந்துக்களுக்கே இந்து மதத்தைப் பற்றி விளக்கி உரைக்க வேண்டிய அவசர அவசியச் சூழ்நிலைகளும், தேவைகளும் ஏற்பட்டு விட்டன. இன்னும் சொல்லப் போனால், தாய்ப் பசு கூடத் தனது கன்றினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இயற்கையான உய்த்துணர்வு இருக்கும்போது; இந்துக்கள் மட்டும் தங்களின் மூலவர்களாக, காவலர்களாக, அருளுலக வாரிசுகளாக, வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் தமிழர்களை, தமிழ்மொழியை, தமிழ்நாட்டை உய்த்துணர முடியாமல் போனது ஏன்? எவ்வாறு? எதனால்?
மேலும் படிக்க...