முகப்பு>
2013>
2013-01
2013-01
º¢ò¾÷ ¦¿È¢ º£Å¦¿È¢ => º¢Å¦¿È¢ => ¨ºÅ¦¿È¢ => ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ
12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û «ÕǢ¨Å
¨¾ Á¡¾ ¦ÅǢ£Π(January-February 2013)
À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114
¯ûÙ¨È
- ‘Å¡Õí¸û ±ø§Ä¡Õõ º¢ò¾Ã¡¸Ä¡õ’ - º¢ò¾÷ Á¡¿¡Î «¨ÆôÒ «È¢Å¢ì¨¸ À¡¸õ-2**
ªó¾ô Òò¾¸ò¾¢ý ªÚ¾¢ô À̾¢Â¡É ‘º¢ò¾÷ Á¡¿¡Î ²ý?’ ±ýÈ ¸ðΨÃ
- ªÐŨà ¦ÅÇ¢ÅóÐûÇ ª¾ú¸Ùõ, ¸ðΨøÙõ
- ±í¸©Çî ºó¾¢ò¾¡ø?!.. ¸ðΨâø ¯ûÇ ¸ÕòÐì¸Ùõ «ÅüÈ¢ý Å¢Çì¸ì ¸ðΨøû ¦ÅÇ¢Â¡É ª¾ú¸Ùõ.
சித்தர்களின் கொள்கையையும் குறிக்கோள்களையும் உலகம் முழுவதும் பரப்பிட முதல்நிலை முயற்சியாகச் சித்தர்களின் மாநாடு கூட்டப்படுகிறது. .. .. சித்தர்கள் அருளியுள்ளவைகளைத் தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து உணர்ந்து செயலாக்கிட வேண்டும் என்பதற்காகவே இன்று வாழும் பதினெண்சித்தர் பீடாதிபதி மடாதிபதி சித்தர் கருவூறார் அவர்கள் இந்தச் சித்தர்கள் மாநாட்டைக் கூட்டுகிறார்.
மேலும் படிக்க...
சுற்றறிக்கை மூலம் 2010 ஏப்ரல் (சித்திரை) மாதம் முதல் 2013 சனவரி (தை) மாதம் வரை வெளியிடப் பட்ட கட்டுரைகளின் பட்டியல்
மேலும் படிக்க...
2010 மே மாதத்தில் வெளி வந்துள்ள “எங்களைச் சந்தித்தால்..” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துச் சுருக்கங்களுக்கு ஏற்ப எந்தெந்த கருத்துக்களை எந்தெந்த மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் மூலம் விளக்கமாகப் பெறலாம் என்பதை அடுத்து வரும் பத்திகளில் காணலாம்.
மேலும் படிக்க...