முகப்பு>
2013>
2013-11
2013-11
¸¡÷ò¾¢¨¸ Á¡¾ ¦ÅǢ£Π(Nov-Dec 2013) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114
ÒÃ𺢠ÁÂí¸ì ܼ¡Ð!
.. ª.Á.ª. ¿¢÷Å¡¸ì ¸ð¼¨ÁôÒ
¯ûÙ¨È
- ÒÃ𺢠ÁÂí¸ì ܼ¡Ð.
- ª.Á.ª. ¿¢÷Å¡¸ì ¸ð¼¨ÁôÒ
- Á¡÷¸Æ¢ Á¡¾õ À£¨¼ Á¡¾õ ±ýÀÐ ºÃ¢Â¡?
- ¾£À¡ÅÇ¢ìÌõ ¿Ã¸¡ÍÃÛìÌõ ¦¾¡¼÷À¢ø©Ä
- ´Ç¢ Ž츧Á ªóÐ Á¾õ.
- ¸¡÷ò¾¢¨¸ò ¾¢Õ¿¡û ±¾üÌ?
ªóЧž Ţξ©Ä
.. 19¬õ áüþñÊø Å¡úó¾ ºó¾¢ÃÌÄò¾¢üÌâ º¢ò¾÷ ¸Õçþ÷ À¡ÃõÀâÂò¾¢ø §¾¡ýȢ ¸ñ¼ôÀ§¸¡ð¨¼ º¢ò¾÷ ²ÇÉõÀðÊ¡÷ ¯.ªÃ¡Áº¡Á¢ À¢û©ÇÂÅ÷¸û ¬º¢Â¡ì ¸ñ¼õ ÓØÅÐõ ÁðÎÁ¢ýÈ¢ ¯Ä¸õ ÓØÅÐõ §¾Ê «©ÄóÐ ªóЧžò¨¾Ôõ ªóЧž ÅÃÄ¡ü¨ÈÔõ ÀüȢ ÀÄ §ÀÕñ¨Á¸©Çò ¦¾¡Ìò¾¢ð¼¡÷. «ô§ÀÕñ¨Á¸û ªóЧž Ţξ©Ä ÓÆì¸ò¨¾ À¢Èô¦ÀÎì¸î ¦ºö¾É. ¬ÿø º¢ò¾÷ ²ÇÉõÀðÊ¡§Ã¡ Ó¾ø ªó¾¢Â Ţξ©Äô §À¡÷ ±ÉôÀÎõ º¢ôÀ¡öì ¸Ä¸ò¾¢ý ¸¾¡¿¡Â¸Ã¡¸ ¯Â¢÷ ã¸ ¦ºÂøÀ¼ §ÅñÊ «Åº¢Âõ ²üÀðΠŢ𼾡ø, ªóЧž Ţξ©Ä ÓÆì¸õ ªóЧž Á¾ ¿¡¼¡É ªó¾¢Â¡Å¢ý Ţξ©Ä ÓÆì¸Á¡¸ Á¡È¢üÚ. ¬ÿø ªÅÕ¨¼Â ºÁ¸¡Äò¾ÅÃ¡É «Õð¦ÀÕ狀¡¾¢ ¬ñ¼Å÷, «ÕðÀ¡ ¦¸¡¨¼ÅûÇø, żæ÷ô ¦ÀÕ¦ÅÇ¢ ÅûÇø¦ÀÕÁ¡ý ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡÷ «Å÷¸û †¢óÐ §Å¾ò¨¾Ôõ, ºÁ͸¢Õ¾ §Å¾ ¬¸Áò¨¾Ôõ, º¡ò¾¢Èî ºõÀ¢È¾¡Âî º¼í̸©ÇÔõ, §¸¡ò¾¢Ã ¿õÀ¢ì¨¸¸©ÇÔõ ¸Î¨Á¡¸î º¡Êò ¾¸÷òÐ ¦ÁöÂ¡É ªóЧž Ţξ©ÄìÌâ “ªóЧž Ţξ©Ä ÓÆì¸ò¨¾ ±ØôÀ¢ÿ÷”. «ó¾ ªóЧž Ţξ©Ä ÓÆì¸õ¾¡ý ¬ò¾¢¸÷¸©ÇÔõ, ¿¡ò¾¢¸÷¸©ÇÔõ ªóЧžõ ÀüÈ¢î º¢ó¾¢ì¸î ¦ºö¾É .. ..
‘புரட்சி’ என்பது ஒரு கட்டழகு மிக்க இளம் கன்னிப் பெண் போன்றது. அதை நெடுங்காலம் மயங்க வைக்கக் கூடாது. அதையுணராமல் எந்த நாட்டு மக்கள் புரட்சியை கன்னியாகவே வைத்து அழகு பார்த்து களிப்புற்று கவிதைகளையும், கலை நிகழ்ச்சிகளையும், கட்டுரைகளையும், காப்பியங்களையும் படைத்து வருகிறார்களோ; அவர்கள் நெடுங்காலம் மானம், மரியாதை, உரிமை, நிம்மதி, நிறைவு, அமைதி, மதிப்பு முதலிய அனைத்தையும் இழந்து தலைகுனிந்து அடிமை வாழ்வு வாழ நேரிடும்.
மேலும் படிக்க...
இயக்கத்தை அறிந்து கொண்டு ஆர்வலராகவோ, சித்தரடியான்களாகவோ இயக்கத்தில் செயல்பட முன் வருகின்றவர்களுக்கு மேற்கண்ட 96 பதவிக்குரிய நிலையறிந்து உடனடியாக ஏதேனும் ஒரு பதவி தர வேண்டும். அதன் மூலம் அனைவரும் நன்முறையில் இயக்கத்தில் முழுமையாக ஈடுபட முடியும். அவர்களில், தங்களுக்கு பதவிக்கேற்பச் செயல்படத் தெரியாது என்று கூறுபவர்களுக்கு; ‘நீரில் இறங்கிய பின்புதான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்’ என்று எடுத்துக் காட்டி தலைமையோடு இணைந்து செயல்படுமாறு கூற வேண்டும்.
மேலும் படிக்க...
மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான். எந்த நல்ல காரியம் துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்க வேண்டும். அதாவது திருமணம், கால்கோள் விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலையப் பூசைகள்.. முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்ய வேண்டும் என்பது மெய்யான இந்துமதத்தில் சட்டபூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.
மேலும் படிக்க...
ஓர் அசுரனை, அரக்கனை, அநீதிக்காரனை .. அழித்ததற்காக ஒரு திருநாள், திருவிழா, கொண்டாட்டம்.. தோன்றியிருக்குமா? இருக்காது. ஏனெனில், அந்தகன், இடும்பன், இராவணன், இரணியன், சலந்தரன், பகன்.. முதலியோரின் அழிவுக்குத் திருவிழாவோ! திருநாளோ! கொண்டாட்டமோ! .. தோற்றுவிக்கப் படவில்லை.
மேலும் படிக்க...