• முகப்பு>
  • 2013>
  • 2013-02
  • 2013-02

    Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(February-March 2013)

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114

    żæ÷ ÅûÇÄ¡Õ측¸ ÁÚ º¢ó¾©É

    ¯ûÙ¨È

    1. ªó¾ ª¾Æ¢ø żæ÷ «Õð¦ÀÕ狀¡¾¢ ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡Ã¢ý ¦ÁöÂ¡É ÅÃÄ¡ü¨È ÌÕ§¾Å÷ «ÕǢ «ïºø ÅÊÅì ¸ðΨà ãÄõ ÅÆí̸¢ý§þõ. (Àì¸õ 3 Ó¾ø 31 ŨÃ)

    2. ªó¾ì ¸ðΨ蠱ؾò àñÊ ¬ýÁ§¿Â Àò¾÷ ®§Ã¡Î ¾¢Õ ¸¾¢÷§Åø ±ýÀÅâý «ïºø ª¾Æ¢ý ªÚ¾¢Â¢ø (Àì¸õ 32ªø) ¯ûÇÐ.

    3. À¢ý ¯û «ð¨¼Â¢ø żæ÷ ªÃ¡ÁÄ¢í¸ «Ê¸Ç¡¨Ãô ÀüÈ¢î ÍÕì¸Á¡¸ì ÌÕ§¾Å÷ ÜÈ¢ÂÉ ¯ûÇÉ.


    ஈரோடு கதிர்வேலின் கடிதம்
    ஈரோடு திரு கதிர்வேல் அவர்கள் பதினெண்சித்தர் மடத்திற்கு எழுதிய கடிதம்

    மேலும் படிக்க...


    வடலூர் வள்ளலார் - மறுசிந்தனை
    வடலூர் வள்ளலாருக்காக மறு சிந்தனை .. .. நெடிய வெள்ளைத் தாளில் நான்கு பக்க அளவில் விரிவாக எழுதப்பட்ட அஞ்சல், குருமகா சன்னிதானத்திற்கு படித்துக் காட்டப்பட்டது. திருமடத்தின் குருமகா சன்னிதானம், தாங்கள் வழிபடும் வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இராமலிங்க அடிகளாரின் குடும்பப் பாரம்பரியத்தில் வாழையடி வாழையென வந்தவர் ஆவார். எனவேதான், தங்களுடைய கள்ளங் கபடமற்ற சிறுகுழந்தை போன்ற உணர்வுக் குமுறலுக்கு உரிய ஆறுதலாகவும், தேறுதலாகவும், விரிவான பதில் எழுதியுள்ளார்.

    மேலும் படிக்க...


    வடலூர் வள்ளலார் பற்றி..
    வடலூர் இராமலிங்க அடிகளாரைப் (5-10-1823 - 30-1-1874) பற்றி ஒரு சில வரிகளில்..

    மேலும் படிக்க...