• முகப்பு>
  • 2013>
  • 2013-09
  • 2013-09

    ÒÃ𼡺¢ Á¡¾ ¦ÅǢ£Π(Sept-Oct 2013) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114

    ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸Óõ ÀñÀ¡ðÎô ÒÃðº¢Ôõ

    ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ ±ýÀÐ ±ýÉ?

    ¯ûÙ¨È

    1. §¾÷¾Ä¢ý ¿¡ý§Å¾õ - ÓýÛ¨Ã, «È¢Ó¸×¨Ã, §¾÷¾ø «È¢ì¨¸, «È¢Å¢ôÒ ¬©½

    2. ÒÃ𺢠À¢Èó¾Ð ªó¿¡ðÊø.


    ª.Á.ª. ±ýÀÐ ¿¡ò¾¢¸÷¸Ùõ, ¸¼×û ÁÚôÒô ÀÌò¾È¢Å¡Ç÷¸Ùõ, Á¾ò¾¢ø ¬÷ÅÁ¢øÄ¡¾Å÷¸Ùõ, ¿õÀ¢ì¨¸Â¢øÄ¡¾Å÷¸Ùõ, Á¡üÚ Á¾ò¾Å÷¸Ùõ; «Ãº¢Âø ÁÚÁÄ÷측¸×õ, ¦À¡ÕÇ¡¾¡Ãô ÒÃðº¢ì¸¡¸×õ, ÀñÀ¡ðÎô ÒÃðº¢ì¸¡¸×õ ´ýÚ §ºÕ¸¢ýÈ ´Õ ¸ðº¢§Â¡Ìõ.

    ª.Á.ª.¢ø ªÕôÀÅ÷¸û «ýþ¼õ ´Õ§Å©Ç¡ÅÐ «ÅÃÅ÷ ź¾¢ Å¡öôÒ Å¢ÕôÀõ §À¡ø º¢ÅÒá½õ, «Õðº¢©É Áó¾¢Èõ, ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ, Áó¾¢Ãõ µ¾¢ô ⨺¸©Çî ¦ºöÐ («Õð)ºò¾¢¸©Çô ¦Àü§È¡¸ §ÅñÎõ. .. ..


    தேர்தலின் நான்வேதம்
    உலகெங்கும் மக்கள் அறிவியல் தரும் வசதிகளையும், வாய்ப்புக்களையும், இயற்கை தரும் செல்வங்களையும் முறையாகவும் முழுமையாகவும், சாதிமத பேதமின்றி, ஏற்றத் தாழ்வுகளின்றி அநுபவித்து வருகின்றனர். ஈண்டு மட்டும் தொடர்ந்து மக்களைச் சுரண்டி வாழும் கூட்டமும், தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என்ற முழக்கமிட்ட வண்ணம் பல அரசியல் கட்சிகள் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழோ, தமிழினமோ, தமிழ்நாடோ இந்திய அளவில் கூட தலைநிமிர முடியாத; தமிழினம் மானத்தோடு உரிமை பெற்று பெருமையோடு வாழ முடியாத நிலை தொடர்ந்து இருக்கின்றன.

    மேலும் படிக்க...


    தேர்தல் அறிக்கை
    பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதம் உண்மையான மதவாதிகளை ஆதரிக்குமாறு திருவுள ஆணைகளும்; தாத்தாக்கள் ஆத்தாக்கள் ஆணைகளும்; உலக அருளாளர்கள் ஆணைகளும் மோன ஞானத் தவத்தில் எமக்கும் எமது அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும் கிடைத்ததால் அம் முயற்சியால் விளைந்த தேர்தல் அறிக்கை எனும் அஞ்சலுக்கு இந்த நெடிய வாசகத்தை “அறிமுகவுரையாக” வழங்குகிறோம் யாம்.

    மேலும் படிக்க...


    இரண்டாவது முப்பெருவிழா
    சமுதாய, அரசியல், தொழில், கலை, இலக்கிய, .. இயக்கங்கள், கழகங்கள், சங்கங்கள், சபைகள், மன்றங்கள், கட்சிகள், .. முதலிய அனைத்தும் தவறு செய்து கொண்டே போகின்றன. தலைவர்களாக, குட்டித் தலைவர்களாக, தளபதிகளாக, வழிகாட்டிகளாக, .. இருப்பவர்கள் எனும் சிறிய தொகையினர் பொதுமக்களை ஏமாற்றியும், உறிஞ்சியும், சுரண்டியும், .. புதுப்புதுப் பணக்காரர்களாக மாறுவதுதான் இந்த நூற்றாண்டின் உண்மையான வரலாறு. இதை மாற்றும் புரட்சியாளர்களே நாம்.

    மேலும் படிக்க...


    அறிவிப்பு ஆணை
    குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் அழைப்பு இந்துமத இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையட்டும்

    மேலும் படிக்க...


    புரட்சி பிறந்தது இந்நாட்டில்
    வணங்கும் கடவுளர் தந்ததே புரட்சி! வறட்சி நீக்கப் பெற்ற வரமே புரட்சி! புறத்தும் அகத்தும் பூத்திடுக புரட்சி! புரட்சி பிறந்தது இந்த நாட்டிலும் புரட்சி வளரும் எல்லா வீட்டிலும்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. செயல்விளக்கம்
    இந்தியாவில் உள்ள மக்கள் புத்தர்களாகவோ, சமணர்களாகவோ, கிறித்துவர்களாகவோ, இசுலாமியர்களாகவோ, கம்யூனிசுட்டுகளாகவோ மாறியவுடன் தங்களுடைய நாடு இந்திய நாடு, தங்களுடைய பண்பாடு இந்தியப் பண்பாடு, தங்களுடைய நாகரீகம் இந்திய நாகரீகம், தங்களுடைய வாழ்வியலுக்குரிய மண் இந்திய மண், தங்களுடைய நடைமுறைப் பழக்க வழக்கங்களும் மரபுகளும் ஒழுகலாறுகளும் இந்தியாவில் பிறந்தவை என்பவைகளை எல்லாம் அடியோடு மறந்தும் துறந்தும் மறுத்தும் வெறுத்தும் எதிர்த்தும் பகைத்தும் பழித்தும் அழித்தும் செயல்படுபவர்களாக மாறிவிட்டார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமே ஏற்பட்டு விட்ட ஒரு மாபெரும் முறைகேடு, சாபக்கேடு.

    மேலும் படிக்க...


    உங்களின் சிந்தனைக்கு..
    இந்து என்று ஒரு சொல் அந்தத் தத்துவத்திற்குப் பெயர்; இந்து என்றால் உயிர், உயிரின் அணு என்று பொருள்.

    மேலும் படிக்க...