• முகப்பு>
  • 2013>
  • 2013-07
  • 2013-07

    ¬Ê Á¡¾ ¦ÅǢ£Π(July-Aug 2013)

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114

    ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ (ª.Á.ª. I.M.I.) ÀüȢ ŢÇì¸ì ¸ðΨøû

    ¯ûÙ¨È

    1. º¢ò¾÷¸û ÅÃÄ¡Úõ, ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸Óõ - 1982ªø «îº¢¼ôÀð¼ º¢Ú áø.
    2. ªóÐ Á¾ ÁÚÁÄ÷§Â ªó¾¢Â¡Å¢ý ¦ºØ - ÓýÛ¨Ã.
    3. ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ Å¢Çì¸î ÍÕì¸õ.
    4. ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ Å£Ã ÓÆì¸í¸û.
    5. «Ãº À¡ÃõÀâÂõ - º¢ò¾÷¸û ¾Õõ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¸û.
    6. ªÂì¸ ÅÇ÷ ¿¢©Ä - ÌÕ§¾Åâý Å¢Çì¸õ.
    7. ªóÐÁ¾ ¿¢ÚÅÉí¸©Çò §¾¡üÚÅ¢ò¾¢¼..
    8. ÌÕ§¾Åâý 49ÅÐ ¬ñÎô À¢Èó¾ ¿¡û ¦ºö¾¢.

    ¦¾¡ÌôÀ¡Çâý ¯¨Ã

    ¦ºýÈ ª¾Æ¢ø ¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸ «È¢ì¨¸ ¦ÅǢ¢𧼡õ. ªó¾ ª¾Æ¢ø ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ ÀüȢ ŢÇì¸ì ¸ðΨøǢø ´Õ º¢ÄÅü¨È ÌÕ§¾Åâý ±ØòÐì¸Ç¢Ä¢ÕóÐ ¦ÅǢ¢θ¢ý§þõ. ª©ÄÁ¨È ¸¡Â¡¸§Å º¢Ä áüþñθǡ¸ ªÂí¸¢ ÅÕõ ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ ÀüÈ¢ «©ÉÅÕõ «È¢óÐ ¦¸¡ûÙžü¸¡¸ ª¨Å ¦ÅǢ¢¼ô Àθ¢ýÈÉ.

    ‘¯Ä¸ò¾¢ø Á¡Û¼Ã¡¸ô À¢Èó¾ ´ù¦Å¡ÕÅÕõ ªóЧŒ ±ýÈ ¸Õò¾¢©É ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ÀÄ ª¼í¸Ç¢ø ¦ÅÇ¢ôÀÎò¾¢ ¯ûÇ¡÷. ªó¾ ªóÐì¸û ÁÚÁÄ÷ ¦ÀüÚ Å¢ð¼¡ø §À¡Ðõ, ¯Ä¦¸íÌõ «¨Á¾¢, ¿¢õÁ¾¢, ªÉ¢¨Á, ¯ñ¨Áô ÀüÚ, Å¡ö¨Áô À¡ºõ, ¿¢¨È×, ´üÚ¨Á, º§¸¡¾ÃòÐÅõ, ¬ýÁ§¿Âõ, ¦À¡Ð×¼¨Á, .. ӾĢ¨Š¾¨Æò§¾¡í¸¢Îõ. ªó¾ì ¸ðΨøû §¾¨ÅÂ¡É Å¢Çì¸í¸©Ç ÅÆí¸¢Îõ.



    சித்தர்கள் வரலாறும் இ.ம.இ.யும்
    பதினெண்சித்தர்கள் வழங்கிய அருளார்ந்த அறிவுக் கொடையே சித்தர் நெறி. அது காலப்போக்கில் பல்வேறு சேர்க்கைகளையும் பெற்று இன்றைய இந்து மதமாக விளங்குகிறது. எனவே, சித்தர் நெறியை அறிமுகம் செய்வது, பதினெண்சித்தர்களையே அறிமுகம் செய்வதாகும். பதினெண்சித்தர்களை அறிமுகம் செய்வது இன்றைய நிலையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை அறிமுகம் செய்வதாகும்.

    மேலும் படிக்க...


    இந்துமத மறுமலர்ச்சியே இந்தியாவின் செழுச்சி
    சித்தர்கள் படைத்த அறிவியல்களும், கலைகளும், வாழ்வியல் தத்துவங்களும், சமுதாய இயல் சித்தாந்தங்களும், அரசியல் கோட்பாடுகளும், பொருளாதாரச் சமத்துவக் கொள்கைகளும், பிறப்பிறப்பற்ற பேரின்பப் பெருவாழ்வு நாடும் குறிக்கோள்களும், எவ்வித ஏற்றத்தாழ்வும் அற்ற கூட்டுறவுச் சமுதாய வாழ்க்கை நோக்கங்களும், .. விரிந்து விரைந்து நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இந்து மறுமலர்ச்சி இயக்கத்தைச் செயல்படுத்தப் புறப்பட்டுள்ளோம் யாம்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. விளக்கச் சுருக்கம்
    இது ஒரு பண்பாட்டுக் கழகம் [This is a Cultural Organisation]. இது சித்தர்களால் கி.பி. 1772இல் தோற்றுவிக்கப் பட்டது. வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டுக் குருதிவண்ணச் சிவப்புத் துணியில் கருப்பு வண்ணச் சிவலிங்கமும் மூன்று திருநீற்றுப் பட்டை, ஒரு குங்குமப் பொட்டும் ‘ஞானக்கொடி’ என்று வழங்கப்படும் கொடி சித்தர் நெறிக்கே உரியதாக இருந்து வந்திருக்கின்றது. இதுவே, தமிழர் மதக்கொடி.

    மேலும் படிக்க...


    இ.ம.இ.யின் வீரமுழக்கங்கள்
    அருளை அநுபவப் பொருளாக அனைவருக்கும் வழங்க வல்ல உண்மை மதமே சித்தர் நெறி.

    மேலும் படிக்க...


    Political History
    பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் இருநூற்றைம்பதாண்டு காலத்தில் சாதிக்க முடியாதவைகளைச் சாதிக்க பல கலைக் கழகங்களைப் பல நாடுகளிலும், பல நோக்குகளில் பைந்தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு உருவாக்கினார்.

    மேலும் படிக்க...


    இயக்க வளர்ச்சிநிலை
    “இம் மண்ணுலகில் ஒரு நாடு மற்றொரு நாட்டையோ!, ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தையோ! ஓர் இனம் மற்றோர் இனத்தையோ! ஒரு மொழி மற்றொரு மொழியையோ .. அடக்கி ஆளுவதும், அதிகாரம் செய்வதும், சுரண்டுவதும், அடிமைப்படுத்துவதும் தவறு! தவறு! தவறு! ..” என்று பதினெண்சித்தர்கள் விளக்கி யுள்ளனர்.

    மேலும் படிக்க...


    இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட
    நாட்டில் வழக்காற்றில் உள்ள வழிபாட்டு நிலையங்களில் உள்ள இயங்கு நிலைகளால்தான் (the functioning and the maintenance of the Indu Temples) இந்துமதம் உயிரோடு இருக்கிறது. ஆனால், இந்துக்களிடையே தத்துவ விளக்கம் (Philosophy), செயல் சித்தாந்தம் (Theology), .. .. .. முறையான சிந்தனை (The Legal and Scientific Thinking), நிறைவான பயிற்சி (The Rationalistic, Revolutionary and a Finite Training), .. முதலியன உடனடியாகத் தேவை. இதற்காகச் சிந்தித்து புதிய புதிய வடிவமைப்புடைய நிறுவனங்களையும், நடைமுறைகளை விரைவும் விரிவும் ஒழுங்கும் பயனும் .. உடையவையாக மாற்றும் நிர்வாகங்களையும்; .. தோற்றுவிக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் 49வது பிறந்தநாள் செய்தி
    இந்துமதத்தால்தான் இந்தியச் சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, குடும்ப வாழ்வு, தனிமனித வாழ்வு, .. முதலிய அனைத்தும் தூய்மைப்படும், வாய்மைப்படும், உய்வு பெறும். அதாவது, அனைத்து வகையான ஏற்றத் தாழ்வுகளையும், வேற்றுமைகளையும், வெறிகளையும், ஏமாற்றுக்களையும், சுரண்டல்களையும், அடிமைநிலைகளையும் இந்திய மக்கள் வாழ்விலிருந்து அகற்றும் வல்லமையும், வழிமுறைகளும் இந்துமதத்தில்தான் இருக்கின்றன. எனவே, இந்துக்கள் தங்கள் தங்களின் குடும்பத்தின் காணிக்கையாக ஓர் இளைஞரை இந்துமத மறுமலர்ச்சிப் பணிக்காக வழங்க வேண்டும். இந்த இளைஞர்கள் தாய்மொழி அறிவும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும், இந்துமதப் பற்றும், சமுதாய ஒற்றுமையில் நாட்டமும் உடையவராக இருந்தால் போதும்.

    மேலும் படிக்க...


    எங்களின் உரை
    இந்த மாத இதழ் அனைத்துத் தமிழர்களையும் குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களைப் படித்து அறியும் வாய்ப்பினை நல்குவதற்காக 2010ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் துவங்கப் பட்டது. இதன் நோக்கம் குருதேவர் அவர்களின் எழுத்துக்களை அப்படியே வெளியிடுவது.

    மேலும் படிக்க...