முகப்பு>
2013>
2013-05
2013-05
¨Å¸¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(May-June 2013) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114
»¡É측ðº¢, «Õ𸽢ôÒ, .. ӾĢÂÉ ÀüÈ¢ º¢ò¾÷ ¸Õçþ÷ ¾Õõ Å¢Çì¸í¸û
¯ûÙ¨È
ªó¾ ª¾Æ¢ø ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ¾õÁ¢¼õ «Õ𸽢ôÒ ¦ÀüÈ ´Õ ¦Àñ½¢ý ³Âí¸ÙìÌ ÅÆí¸¢Â Å¢Çì¸í¸©Ç ÅÆí̸¢ý§þõ. ªó¾ Å¢Çì¸í¸©Ç ÌÕ§¾Å÷ ¯¨Ã¡¼Ä¡¸ô §Àº¢¼ ´Ä¢ ¿¡¼¡Å¢ø À¾¢× ¦ºöÂô Àð¼Ð. ±ô¦À¡ØÐõ §À¡ø ÌÕ§¾Å÷ ¾É¢ôÀð¼ ´ÕÅÕ측¸ ÅÆí¸¢Îõ Å¢Çì¸í¸û «©ÉÅÕìÌõ ¦À¡ÐÅ¡ÉÐ ±ýÚ ÌÕ§¾Å§Ã «È¢Å¢ò¾¢ÎÅÐ §À¡ø ªó¾ Å¢Çì¸ ¯¨Ã¢Öõ ÜÈô ÀðÊÕôÀ¾¡ø ª¾©É ¦ÅǢ¢θ¢ý§þõ.
- »¡É측𺢠ÀüÈ¢Â Å¢Ã¢Å¡É Å¢Çì¸õ.
- ¦ÀÂâÂø ±ýÈ ¸©Ä¨Âô ÀÂýÀÎòÐõ Å¢¾õ.
- ÌÕ§¾Å÷ ±ýÀÅ÷ ¡÷ ±ýÀ¾ý Å¢Çì¸õ.
- ¾¡Ä¢§Â¡¸õ ¦ºÂøÀÎòÐõ Å¢¾õ.
- Àí¸¡Õ «Ê¸Ç¡÷ ªÂì¸Óõ ÌÕ§¾Åâý ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸Óõ ±ôÀÊ §ÅÚÀθ¢ýÈÉ ±ýÈ Å¢Çì¸õ.
- ÀÄ¢ ¦¸¡ÎôÀÐ À¡ÅÁ¡? ±ýÀ¾ý Å¢Çì¸õ.
சித்தர்கள் மொழி தமிழ்மொழிதான். இவர்கள் விண்வெளியிலிருந்து வந்தவர்கள். Astronauts போன்றவர்கள். இதுபோல் மண்ணுலகம் தோன்றத் தோன்ற அந்தந்த உலகங்களுக்கெல்லாம் சென்று அந்த உலகத்தின் ஆரம்பத்தில் உண்டாகக் கூடிய பயிரினங்கள் உயிரினங்களை யெல்லாம் பாதுகாத்தும் வளர்த்தும் பயன்படுத்துகிறவர்கள் சித்தர்கள். அப்போது அவர்கள் அந்த மக்களுக்கு உருவாக்கித் தரும் அறிவியல் Science அதாவது Social Science, Political Science போன்றவைகளுக்கெல்லாம் சேர்ந்த ஒட்டுமொத்தமான பெயர்தான் ‘இந்து மதம்’ (It is the Mother Liquor for All Arts and Sciences). இந்துமதம் என்பது எல்லாவித அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் தாய் ஆகும்.
மேலும் படிக்க...

.. .. .. இந்தப் பதில் தெரியாத நிலை - அதைத்தான் சித்தர்கள் சொல்லுகிறார்கள்; தெரியாத நிலை, அறியாத நிலை, புரியாத நிலை, அறிவுக்கு அப்பாற்பட்ட நிலை, ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிலை, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலை, தத்துவ விசாரணைகளுக்கு அப்பாற்பட்ட நிலை, ஏட்டுலகிலே இருக்கக் கூடிய சட்டதிட்டக் கட்டுப்பாடுகளுக்கும், அறிவியல்களுக்கும் அப்பாற்பட்ட நிலை - இப்படிப்பட்ட ஒரு நிலை இருக்கிறது என்றால் அதற்குப் பெயர்தான் ‘தெய்வீக நிலை’..
மேலும் படிக்க...
இந்த
யோகம் என்பது என்னவென்றால்; நிலத்திற்கடியில் நீரோட்டம் இருக்கிறது என்கிறோம். அந்த நீரோட்டத்திலும் உப்புத் தண்ணீர் இருக்கிறது. உவர் தண்ணீர் இருக்கின்றது, நல்ல தண்ணீர் இருக்கிறது. அதுபோல கிணறு வெட்டுமிடங்களில் எல்லாம் தண்ணீர் கிடைப்பதில்லை. சில இடங்களில் 50 அல்லது 60 அடி வெட்டினாலும் தண்ணீர் தென்படுவதில்லை. சில இடங்களில் சிறிது தூரம் வெட்டியவுடனேயே தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல, சிலர் ஆயுள் முழுவதும் பூசை செய்து பார்ப்பார்கள்; அருள் கிடைக்காது. சிலர் ஆறுமாதம்தான் கோயிலுக்குச் சென்று வருவார்கள்; அதற்குள் அருள் கிடைக்கலாம்.
மேலும் படிக்க...
நான் எங்கெங்கு உண்டாக்கி யிருக்கின்றேனோ அங்கெல்லாம் உள்ளவன் தன்னை உணர்ந்தவனாக இருக்கிறான். தனக்குள் அருளாற்றலை உண்டாக்கிக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். அடுத்தவனுக்கு அருளாற்றலைத் தரக்கூடியவனாகவும் இருக்கிறான். அது மட்டுமல்லாமல் தனது அருளாற்றலால் அடுத்தவனுக்கு ஊசிமுனையளவாவது நன்மை செய்யமுடியும் என்ற தைரியம் உள்ளவன் என் பின்னால் சிவப்பு வேட்டி, சிவப்புச் சட்டை அணிந்து இருக்கிறான். மெய்ஞ்ஞானக் கொடி, திரிசூலம், மயில்பீலி முதலியவை எடுத்துக் கொண்டு ஒருவன் செல்கின்றான் என்றால்; காற்று கருப்பினால் உடல்நலப் பாதிப்பு வந்தவன் ஒருவனுக்கு இவன் கண்ணை மூடி திருநீறு மந்திரித்துத் தந்தால் குணமாகும் என்று நம்பிக்கையுள்ளவன்தான் எனது சீடனாக இருக்கிறான்.