முகப்பு>
2013>
2013-06
2013-06
¬É¢ Á¡¾ ¦ÅǢ£Π(June-July 2013)
¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114
¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸õ (¸.Å.¸.) Å¢Çì¸ «È¢ì¨¸
¯ûÙ¨È
1980ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸ò¨¾ ¸¡Ã¢§Âó¾øÀðÊ¢ø ¯ûÇ º¢ò¾÷ Á¡¿¸÷ ÌÕÌÄò¾¢ø «È¢Å¢òÐ ¦ÅǢ¢𼠸Ƹ «È¢ì¨¸§Â ªó¾ ª¾Æ¢ø ¦ÅǢ¢¼ô Àθ¢ýÈÐ. ºÓ¾¡Âî ÝÆø¸Ç¡Öõ, «Ãº¢Âø ¿¢©Ä¨Á¸Ç¡Öõ ªó¾ ¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸õ ±ýÈ ÀÌò¾È¢×ô §À¡ìÌ ¿¢¨Èó¾ ¬Ã¡öîº¢ì ¸Æ¸õ ¾Á¢Æ¸ò¾¢ø ¾É¢ò¾ý¨Á§Â¡Î ÅÇ÷ì¸ô À¼ ÓÊ¡Á§Ä§Â §À¡öÅ¢ð¼Ð. ªÕôÀ¢Ûõ ªó¾ ¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸õ ±ýÀÐ µ÷ ´ôÀüÈ «¨ÁôÀ¡Ìõ. ªÉ¢ ÅÕõ ¸¡Äì¸ð¼í¸Ç¢ø ¡§ÃÛõ ÌÕ§¾Åâý ÅÆ¢¸¡ðξּý ‘¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸’ò¨¾ «¨ÁòÐ ÅÇ÷ò¾¢¼ Ó©Éó¾¡ø «¾üÌ ªó¾ Å¢Çì¸ «È¢ì¨¸Ôõ ª¾Û¼ý ÅÆí¸ôÀðÊÕìÌõ ¸ÕŨÈî º¡ò¾¢ÈÓõ, »¡Éò¦¾Ç¢×õ «ÊôÀ¨¼Â¡¸ «¨Áó¾¢Îõ ±ýÈ §¿¡ì¸òмý ªó¾ Á¡¾ ÍüÈȢ쨸¢ø ¦ÅǢ¢¼ô Àθ¢ýÈÐ.
- ¸¼×©Ç ÅÆ¢ÀΧš÷ ¸Æ¸õ - «È¢ì¨¸
- ¸ÕŨÈî º¡ò¾¢Èõ
- ÓÊרà (»¡Éò¦¾Ç¢×)
கடவுளை வழிபடுவோர் கழகம் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் பண்பாடு, தெய்வீகம், மருந்து, வரலாறு, இலக்கியம், .. முதலியவைகளை ஆராய்ந்து நூல்கள் வெளியிடவே அமைக்கப் படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இக்கழகத்தில் உறுப்பினராகித் தொண்டு செய்ய அழைக்கப் படுகிறார்கள்.
மேலும் படிக்க...
இந்த உலகில் தோன்றிட்ட எல்லா மதங்களுமே ‘முன்னோர் வழிபாடு’ என்ற தத்துவத்தை உயிர்நாடியாக, உள்ளீடாக, அடிப்படையாகக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. எனவே, எல்லா மதங்களுமே அருளாளர்களைப் போற்றிப் பேணி வழிபடுதலையே விழியாகக் கொண்டு வாழ்வு பெறுகின்றன என்பது தெளிவாகிறது. இதற்குச் சித்தர்கள் படைத்த கருவறைச் சாத்திறங்கள் பற்றிய அறிவும் பயிற்சியும் பரவிடல் பெருநன்மையாகும்.
மேலும் படிக்க...
மந்திற மாயங்களோ! அற்புதங்களோ! இயற்கையிறந்த ஆற்றல்களோ! .. புதிய மதத்தை வளர்த்திடவில்லை; வடிவப்படுத்தி வாழ்வுறுத்திடவில்லை. ஆனால், எதிர்ப்புகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுக் காலத்தை வென்று வாழும் வல்லமையை வழங்கியவை தத்துவங்களும், மனித உணர்வுகள் புரிந்து விரும்பி ஏற்றுப் போற்றும் நடைமுறைகளும்தான். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை; நலிவு அகன்று வலிவு பிறக்கும் கருத்து; அயர்வும், சோர்வும், தளர்வும், சலிப்பும், களைப்பும் .. நீக்கிக் களிப்பைத் தரவல்ல சடங்குகள்; புதிய புதிய நட்புகளையும் சூழல்களையும் தரக்கூடிய விழாமுறை; உடல்நலத்தையும் உளநலத்தையும் பேணி வளர்க்கும் பூசாவிதிகள்; வாழ்வில் அன்பும், இன்பமும், அமைதியும், நிறைவும், நிம்மதியும் .. தரக்கூடிய பழக்கவழக்கங்கள்; மனித உணர்வின் நளினங்களையும் மென்மைகளையும் உண்மையாக வளர்க்கும் நம்பிக்கைகள்; மனிதவாழ்வின் எல்லாச் சுவைகளையும் நன்கு சுவைத்து வாழவகை செய்யும் உரம்பெற்ற தத்துவங்கள் .. முதலியவற்றை வழங்கும் மதங்கள்தான் வாழ்வாங்கு வாழும் வல்லமையைப் பெற்றிடுகின்றன.
மேலும் படிக்க...