முகப்பு>
2013>
2013-10
2013-10
³ôÀº¢ Á¡¾ ¦ÅǢ£Π(Oct-Nov 2013) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114
¿¡Îõ ²Îõ §¸Î ¿£í¸ ..
ª.Á.ª. ¦¸¡û¨¸ Å¢Çì¸ô À¾¢ôÒ¨Ã
¯ûÙ¨È
-
¿¡Îõ ²Îõ §¸Î ¿£í¸ ..
ª.Á.ª. ¦¸¡û¨¸ Å¢Çì¸õ À¾¢ôÒ¨Ã
-
¦¸ÇÃÅò ¾©ÄÅ÷ ¾ó¨¾ ¦ÀâÂ÷ ®.¦Å.á.Å¢üÌô À¡Ã¡ðΨÃ.
-
¦Àâ¡÷ ®.¦Å.á.Å¢ý ¾òÐÅõ, º¢ò¾¡ó¾õ, ¦¸¡û¨¸, ÌȢ째¡û ӾĢ¨Ÿ©ÇÔõ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñ¼ ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý ÓÆì¸í¸û.
ªóÐ §Å¾õ
§ÀÃÕ𦸡¨¼ ÅûÇø, 12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢, ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ, »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ªóÐÁ¾ò ¾ó¨¾Â¡¸×õ, ªóЧž ¿¡Â¸Á¡¸×õ ¦ºÂøÀðÎ ±ñ½üÈ ªÄ츢Âí¸©Ç, ªóÐ §Å¾ Å¡º¸í¸©Ç, ªóÐ §Å¾ ÝÄ¸í¸©Ç, ªóÐÁ¾ì ¸ÕòÐ츩Ç, .. «ïºø ÅÊÅì ¸ðΨøǡ¸×õ, ¾É¢ì ¸ðΨøǡ¸×õ, áø¸Ç¡¸×õ ±Ø¾¢ ¨ÅòÐûÇ¡÷. ªóЧž ¿¡Â¸ò¾¢ý ±ØòÐì¸©Ç «©ÉÅÕõ ÀÊò¾È¢Ôõ Åñ½õ ÅÆíÌõ ªó¾ ¦ÅǢ£θÙìÌ ªó¾ Á¡¾õ Ó¾ø “ªóÐ §Å¾õ” ±ýÚ ¦ÀÂ÷ Á¡üÈõ ¦ºöÂô ÀðÎûÇÐ. ªó¾ ‘ªóÐ’ ±ýÈ ¦º¡ø Ó¾ø ãýÚ ¯¸í¸Ç¢ø «©ÉÅáÖõ «È¢Âô ÀðÎ ¬ðº¢Â¢ø ªÕó¾Ð. ¬Â¢Ûõ ¸Ä¢Âý ¯¸ò¾¢ø ªóÐ Á¾ò¾¢üÌâ ªó¾¢Â¡Å¢üÌû «ýɢ ªÉí¸û Å󾾡ø, ‘ªóÐ’ ±ýÈ ¦º¡ø ªóÐì¸Ç¡§Ä§Â ÁÈì¸ô ÀðΠŢð¼Ð. «¨¾î ºÃ¢ ¦ºöÔõ Åñ½§Á ªóÐÁ¾ò ¾ó¨¾ «Å÷¸û ªóÐ §Å¾ò¨¾ ±ØòÐ ÅÊÅ¢ø ÅÆí¸¢ÿ÷.
சித்தர்கள் தமிழினத்தின் வாழ்க்கை, வரலாறு, கலை, நாகரிகம், பண்பாடு, அறிவியல், சமூகவியல், அரசியல், பொருளியல், .. முதலியவைகளின் அடிப்படையில்
உலக அருளியலை [The Universal Divinology or the Universal Mysticism and Godism] விளக்கி யுள்ளார்கள் என்ற பேருண்மையே இப்போதைக்கு வலியுறுத்திப் பொலிவுபெற விளக்கிட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. அதாவது, சித்தர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் கவலைப்பட வில்லை. உலகம் முழுதும் தோன்றிய எல்லா மானுட இனங்களைப் பற்றியும் கவலைப்பட்டார்கள். அந்தக் கவலையால் உருவான நற்பயனே உலக மதங்கள்.
மேலும் படிக்க...
தமிழ்மொழி, இனம், நாடு இவற்றுக்குத் தொண்டாற்றிய பகுத்தறிவுப் பகலவன், சிந்தனைச் சிற்பி, தன்னலமில்லாது தொண்டாற்றிய மாவீரர், சிறைக்கஞ்சாச் சிங்கம், வெண்தாடி வேந்தர், அறிவுலக மாமேதை, தமிழினத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகள் நனவாக்கப் பகுத்தறிவு வழி மதப் புரட்சியும், மதவழிச் சமுதாயப் புரட்சியும் உருவாக்கும் பேராற்றலும், நெடிய, பெரிய, இடையீடற்ற பாரம்பரியமும் உடைய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தை அனைவரும் உணர்ந்து, ஒன்று திரண்டு ஒற்றுமைப்பட்டால்தான் ஒருமைப்பாட்டின் கரு வளர்ந்து முழுமை பெற்று நற்பிறப்பு ஏற்பட்டிடும்.
மேலும் படிக்க...
பெரியார் ஈ.வெ.ரா.வின் தத்துவம், சித்தாந்தம், கொள்கை, குறிக்கோள் முதலியவைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் முழக்கங்கள்.
மேலும் படிக்க...
தமிழும், இந்துவேதமும் இந்துமதமும் பிரிக்க முடியாதவை’, ‘இந்துவேதமும் இந்துமதமும் தமிழ் மொழியில்தான் பிறப்பெடுத்தன’, ‘இந்துவேதத்தையும், இந்து மதத்தையும் தமிழ்மொழி மூலமாகத்தான் தெரிய, அறிய, ஆராய, புரிய, பயன்படுத்திப் பயனடைய முடியும்! முடியும்!! முடியும்!!
மேலும் படிக்க...