இந்துவேதத்தின் வெறியல்ல; இ.மு.க.வின் கொள்கை; இந்து மதத்தின் நெறியே, இ.மு.க.வின் கொள்கை; இ.மு.க.வினால்தான் தமிழர்கள் உரிமைகளையும், பெருமைகளையும் மீட்டுத் தர முடியும், கட்டிக் காத்திட முடியும்.
மேலும் படிக்க...
நமது இந்துக்கள், இந்துமதத் திருநாள்கள், திருவிழாக்கள், சடங்குகள், சாத்திர சம்பிறதாயங்கள், கோயில் வழிபாடுகள், பாரம்பரியக் குலதெய்வ குடும்ப ஆண்டவர் பூசைகள்.. முதலியவைகளை யெல்லாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்கள். நமது இந்துக் கோயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. .. .. இப்படி யெல்லாம் இந்துமதம் சீரும் சிறப்புமாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்துக்களிலேயே ஏன் கடவுள் மறுப்பாளர்கள், வெறுப்பாளர்கள், மத எதிர்ப்பாளர்கள், நாத்திகர்கள், மத விரோதிகள், மதத் துரோகிகள், மதப் போலிகள், மதக்காலிகள், மதக் கருங்காலிகள் அதிகமாகிக் கொண்டே போகின்றார்கள்? ..
மேலும் படிக்க...