அருளை அனுபவப் பொருளாக, அருளுலக உண்மைகளைத் தெளிவோடும், பகுத்தறிவுப் போக்கோடும், விஞ்ஞானச் சூழலோடும் வழங்கும்
ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் கூற்றுக்களை, எழுத்துக்களை, வாசகங்களை உணராமலும்; இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தத்துவங்களை அறியாமலும் இருப்பது இனியாவது, இந்நூலைப் படித்த பிறகாவது மாறட்டும்.
மேலும் படிக்க...
சித்தர் நெறி ஆர்வலர்களும், இந்து மறுமலர்ச்சி இயக்க உறுப்பினர்களும், அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுப்பினர்களும்; கிருபானந்த வாரியாரின் தவறான கருத்துக்குக் குருதேவர் வழங்கிய பதிலை எந்த ஏடும் வெளியிட முன் வராததால்; இந்த அறிக்கையை அச்சிட்டு நாடெங்கும் வழங்க நேரிட்டது.
தமிழனே தமிழைப் பழிக்கும் இழிநிலையை மாற்றப் போராடும் உணர்வு தழைக்க உழைப்போம்! வாரீர்! வாரீர்! வாரீர்!” என்று வேண்டுகிறோம்.
மேலும் படிக்க...
இந்த தலைப்பில் வெளிவந்த ஒரு சிறிய புத்தக வடிவ அறிக்கை நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிப்பிக்கப் படுகின்றது. இதற்குக் காரணம் பெரும்பாலான முதல் பதிப்புக்கள் இனாமாகவே வழங்கப்பட்டு விட்டன. எனவேதான், இயக்கத்தால் இரண்டாவது பதிப்பை உடனே வெளியிட முடியவில்லை.
மேலும் படிக்க...
நாயன்மார்களும், ஆழ்வார்களும் பெற்றுத் தர முடியாத உயர்ச்சியை இந்து மதத்துக்கு பெரியார் ஈ.வெ.ரா. ஈட்டித் தந்தார் என்பதை உணர முற்படுங்கள். பெரியார் ஈ.வெ.ரா.வின் வழியில் இந்துமத மறுமலர்ச்சிப் பணிகள் நிகழ்ந்தால்தான் மதமடமைகள், சுரண்டல்கள், ஆபாசங்கள், பயனற்றவைகள், தவறுகள் முதலியவை அகற்றப்படும். பின்னர்தான் பதினெண்சித்தர்கள் படைத்த சித்தர் நெறியெனும் மெய்யான இந்து மதத்தின் பயன்கள் உலகுக்குத் தெரியும்.
மேலும் படிக்க...
1983 ‘இந்துமதம் அழைக்கிறது’ அக்டோபர் மாத இதழில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தமிழைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் தந்த தவறான கருத்துக்களுக்கு மறுப்பும் விளக்கமும்:- இந்துமதம் பற்றித் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறியுள்ள தவறான கருத்துக்கு, இந்து மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் என்ற முறையிலும்; தமிழைத் தாழ்த்திக் கூறியதற்கு, தமிழை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண்சித்தர்களின் வாரிசாக உள்ள யாம் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி என்ற முறையிலும் தனித்தனிப் பதில்கள் வழங்குகிறோம்.
மேலும் படிக்க...
அதாவது, “
எல்லா மொழிகளும் சமமானவையே! சத்தானவையே! சித்திக்குரியவையே!” - என்ற குருபாரம்பரிய வாசகமே இதுகாறும் கூறியவற்றின் சுருக்க விளக்கம்.
மேலும் படிக்க...
அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி. பதினெண்சித்தர்களின் வாழ்வியல் நெறியான “
சித்தர் நெறி”யே இந்துமதம். இதில் கலந்து விட்ட மூட நம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள், .. முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.
மேலும் படிக்க...
இந்து மதம்:- இன்று ‘இந்து மதம்’ என்று குறிக்கப் படுவது ஒரு மதமல்ல. இது ஒரு வாழ்க்கை நெறி. தனி மனிதர்களின் ஒழுக்கம் பேணவும்; பலரும் ஒருங்கு கூடி உறவைப் பேணி ஒற்றுமையாக வாழவும் உருவாக்கப்பட்ட ‘சமுதாய ஒப்பந்தமே’ இந்து மதம்.
மேலும் படிக்க...
இந்துமதத்தில் மனிதர்கள் கடவுள்களாகவே மாறுகின்றார்கள். இந்துமதத்தில் கடவுள்கள் மனிதர்களாக வருகின்றார்கள், பிறக்கின்றார்கள், வாழுகின்றார்கள்.
மேலும் படிக்க...