• முகப்பு>
  • 2019>
  • 2019-03
  • 2019-03

    ÁñÏìÌõ Å¢ñÏìÌõ §À¡÷

    ¯ûÙ¨È

    1) º¢ò¾÷¸Ç¢ý ²ðÊø ÀýÉ¢Ãñ¼¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ ÀüÈ¢ÔûÇ ÌÈ¢ôÒ.

    2) “ÁñÏìÌõ Å¢ñÏìÌõ §À¡÷” - «ñ¼§ÀÃñ¼ ¬¾¢ºò¾¢¸û ºýÉ¢¾¡É «ÕðÀð¼ò¨¾ô Àò¾¢ìÌõ, ºò¾¢ìÌõ, º¢ò¾¢ìÌõ, Óò¾¢ìÌõ, ¿¨¼Ó¨È Å¡ú×ìÌõ ¯Ã¢Â¾¡ìÌõ ÓÂüº¢ À¢üº¢ ÀüȢ «È¢ì¨¸.

    3) 25.6.1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û, «ÕûÁ¢Ì º¢ò¾ÃÊ¡ý ¦À.ºí¸¢Ä¢Â¡À¢û©Ç, (¾¢Õ) «Å÷¸û ºã¸òÐìÌ Å¢ÎìÌõ ‘¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä’.

    4) 10.8.1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ±Ø¾¢Â «ïºø.


    சித்தர்களின் ஏட்டில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி பற்றி
    சித்தர்களின் ஏட்டில் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி பற்றியுள்ள குறிப்பு

    மேலும் படிக்க...


    மண்ணுக்கும் விண்ணுக்கும் போர்
    பதினெண்சித்தர்கள் மண்ணின் ஈசர்களான மணிசர்களைப் பண்படுத்தி, நாகரிகப்படுத்தி, உயர்த்திடக் கணிசமான அளவு விண்ணகத்து விந்தைகளை, விண்ணுயர்ந்த கோபுரங்களால் மண்ணுக்குரியதாக்கினர். அவை, முழுமையான ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்’தை உருவாக்கவில்லை. அதற்காக, மண்ணையும், விண்ணையும் இணைக்கும் முயற்சியைப் போர் நிலையிலும் தொடர்கிறார் ஞாலகுரு.

    மேலும் படிக்க...


    தமிழ்ச் சொல்லே 'இந்தியா'
    ‘இந்துமதம்’ என்ற அழகிய தமிழ்ச் சொல்லால்தான் ‘இந்தியா’ என்ற பெயர் ஏற்பட்டது; ‘இந்தியா’ என்ற சொல் தமிழிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட ஒன்றேயாகும். ஆரியர்கள் கி.மு. இரண்டாயிரத்தில் இந்தியாவிற்கு வருமுன்னரே இந்துமதம் முழுமையான வளர்ச்சி பெற்றிருந்தது. இந்துமதம்தான் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு, ஆவி, ஆன்மா, உயிர், கடவுளை அடையும் வழிகள், மனித வாழ்வின் பயன், அண்டம், பேரண்டம், அருளுலக அருள்நிலைகள் முதலிய அனைத்தையும் தமிழ்மொழி மந்திரங்கள் மூலம் செயலாக்கிக் காட்டும் ஆற்றல் உடையது. இது ஒரு பகுத்தறிவு தத்துவம், முறையான விஞ்ஞானம், முழுமையான வாழ்வியல்.

    மேலும் படிக்க...


    மத மறுமலர்ச்சி
    நாம் விரும்புவதெல்லாம் ‘பண்பாட்டுப் புரட்சி’ [The Cutural Revolution]. நமக்குத் தேவை அல்லது நமது குறிக்கோள் ‘சமுதாயப் புத்தமைப்பு’ [The Social Reformation]. இதற்காக நாம் செய்யப் போவது ‘மத மறுமலர்ச்சிதான்’. [The Religious Renaissance]. இவற்றை நாம் உலகியல் மக்களுக்கு வழங்கப் போவது ‘தத்துவ விழிப்புணர்வால்தான்’ [The Philosophy Awareness] .. எனவே, தங்களைப் போன்றவர்கள் ‘வாசகர் வட்டம்’ அல்லது ‘படிப்பகம்’ ஆங்காங்கே அமைத்து நமது எழுத்துக் குவியல்களைப் படித்துக் காட்டும் பணியை விரைந்தும், விரிந்தும் செய்தல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    நமது தவம்
    .. மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கி! “சித்தர்நெறித் தத்துவமே உலக அமைதி, நிறைவு, நிம்மதி, ஒற்றுமை, சமத்துவம், சகோதரத் தத்துவம், ஆன்மநேய ஒருமைப்பாடு, .. முதலியவைகளை உருவாக்கும் பேராற்றல் உடைய ஒன்று” என்பதை மெய்ப்பிப்பதே ‘அ.வி.தி.’, ‘இ.ம.இ.’ என்ற இரண்டு அமைப்புக்களுக்குமுரிய உயிர்நாடிக் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம். ..

    மேலும் படிக்க...


    விண்ணே மண்ணாகும் ! மண்ணே விண்ணாகும் !
    இனிமேல் உலகெங்கும் அருளாளர்களை உருவாக்கலாம்; அருட்பயிர் விளைவிக்கலாம்; அருளாட்சி அமைக்கலாம். இதனால் இராசிவட்ட நிறைவுடையார் காலத்தில் ‘விண்ணே மண்ணாகும்’, ‘மண்ணே விண்ணாகும்’, ‘மக்கள் மகேசுவரர் ஆவார்கள்’, ‘அருளாட்சி அமையும்’, ‘மானுட இனம் உய்யும்’, ‘செத்தவர் பிழைத்து உலகத்தாருக்கு ஒத்தார் ஆவர்’, ‘உருவ அருவ அருவுருவங்கள் மனிதர்களோடு உறவு பூண்டு உரிமை காத்து நன்மை செய்யும்’,

    மேலும் படிக்க...