• முகப்பு>
 • 2019>
 • 2019-12
 • 2019-12

  ªóÐ ±ýÈ ¦º¡øÖõ, ªóÐÁ¾õ ±Ûõ Å¡úÅ¢Âø Ó¨ÈÔõ ¾Á¢ÆÕ¨¼Â§Å!

  ¯ûÙ¨È

  1. «Õǡ𺢠«¨ÁôÒ ±Æ¢îº¢¿¢©Ä «È¢Å¢ôÒ - ÌÕ§¾Å÷ ¦ºóÐ¨È ±ýÈ °¨Ãî §º÷ó¾ ¾ÁÐ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ͼ¡Ä¢ý «Å÷¸ÙìÌ 8⁄12⁄1985ªø ±Ø¾¢Â ÌÕÅ¡©½ Á¼Ö¼ý «Å÷¸û ¦ºÂøÀΞü¸¡É «È¢Å¢ì¨¸Ôõ ¯ûÇ ¿¸ø.

  2. “ªóÐ ±ýÈ ¦º¡øÖõ, ªóÐÁ¾õ ±Ûõ Å¡úÅ¢Âø Ó¨ÈÔõ ¾Á¢ÆÕ¨¼Â§Å!” - ÌÕ§¾Å÷ Ò¾¢Â «È¢Ó¸ò¾¡Ã¡¸ Åó¾ º¢ýÉÁë÷ ¾¢Õ ÍôÀ¢ÃÁ½¢Âõ ±ýÀÅÕìÌ 4⁄10⁄1985ªø ±Ø¾¢Â ¸ÕòРŢÇì¸ Á¼ø.

  3. “¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ ÀõÀ¡ö ±ÉôÀð¼ Óõ¨À¢ø ªÕó¾ Íó¾ÃáÁÛìÌ ¾Á¢Æ¸ò¾¢ø ¯ûÇ ªÂì¸ò¾¢ý ¦ºÂø¿¢©Ä¸©Ç ÍÕì¸Á¡¸ò ¦¾Ã¢Å¢òÐ 15⁄11⁄1985ªø ±Ø¾¢Â ªÕ Àì¸ Á¼ø.

  4. “¾É¢ÁÉ¢¾ Å¢Á÷ºÉî ¦ºÂø¾¢ð¼ Ó¼í¸ø” - «Ê¡ý¸Ç¢ý ¦ºÂø¿¢©Ä¸Ç¢ø ¾¢Õò¾õ ÅÆíÌõ Å¢¾Á¡¸ ÌÕ§¾Å÷ ¾ÁÐ ¾¢ÕÁó¾¢È µ©Ä¿¡Â¸õ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ 26⁄8⁄1985ªø ±Ø¾¢Â Á¼ø.

  5. “«Õû¿¢©Ä§Â¡Î «È¢× ŢƢò¾ ¿¢©Ä¢ø ¦ºÂøÀ¼ §ÅñÎõ!” - ÌÕ§¾Å÷ ¾ÁÐ ÌÕÅ¡©½ µ©Ä¿¡Â¸õ ãÄõ ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ 4⁄11⁄1985ªø ªô§À¡¨¾Â ¸¡Äì¸ð¼ò¾¢ø Áì¸ÙìÌ ª¨¼Â¢ø ±ôÀÊî ¦ºÂøÀ¼ §ÅñÎõ ±É «È¢×Úò¾¢ ±Ø¾¢Â Å¢Çì¸ Á¼ø.

  6. “¦ºÂø¿¢©Ä §ÁõÀ¡ðÎô ÀâóШøû” - ¾ÁÐ «Ê¡ý¸û «©ÉÅÕìÌõ ÌÕ§¾Å÷ 21⁄12⁄1985ªø ±Ø¾¢Â ªÂì¸î ¦ºÂø¿¢©Ä¸û ÌÈ¢ò¾ ÀâóШøû «¼í¸¢Â Á¼ø.


  அருளாட்சி அமைப்பு எழிச்சிநிலை அறிவிப்பு
  பதினெண்சித்தர்கள் தங்களது தாய்மொழியான அண்டபேரண்டமாளும் அமுதத் தமிழில் 43,73,086 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய இந்துமதத்தால்தான் அருளாட்சி அமைக்க முடியும். இதுவே இம்மண்ணுலகின் முதல் மதம், மூல மதம், தாய் மதம். இதன் குழந்தைகளாகவே அனைத்து அருள்நிலையங்களும், அருளாளர்களும் தோன்றினர். எனவேதான், இந்துமதத்தின் மூலம் மதச் சண்டை சச்சரவுகளின்றி அனைத்து மதங்களும் இணைந்து மனித வாழ்வில் ஒற்றுமை, அமைதி, நிம்மதி, நிறைவு, தோழமை, நட்பு, சமத்துவம், பொதுவுடமை, கூட்டுறவு, உலக ஆன்மநேய ஒருமைப்பாடு, .. முதலியவைகளை உருவாக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. இதுவே அருளாட்சி அமைப்புப் பணி.

  மேலும் படிக்க...


  இந்து என்ற சொல்லும், இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!
  இந்து என்ற சொல்லும், இந்துமதம் என்ற வாழ்வியல் முறையும் (The Induism is nothing but the Principle of Life. And it can be said that the Induism is a Social Science) சமுதாய விஞ்ஞானமும் தமிழருடையவே! தமிழருடையவே! தமிழருடையவே! என்ற பேருண்மையை உணர்ந்தும், உணர்த்தியும் செயல்படுவதைப் பொறுத்துத்தான் இந்துமத மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், ஆட்சிச் செழுச்சியும், உரிமை மீட்சியும், பெருமைக் காப்பும் உருவாகிடும்! உருவாகிடும்! உருவாகிடும்!

  மேலும் படிக்க...


  திருவோலை
  ஏற்புச் செல்வனே! அருளுலகம் எப்போதுமே சோதனைகளை வழங்கித்தான் சாதனையை நல்கும். உன்னைப் பொறுத்தவரை சோதனைகள் சற்று அதிகம்தான். இதற்கேற்ப உன் சாதனைகளும் அதிகமாக இருக்கும். கவலைப்படாதே! புத்தரும் மகாவீரரும் குருவருளின்றி அலைந்தனர்; ஆனால், உனக்கந்த நிலை இல்லை. உறுதியாக வெற்றியுண்டு.

  மேலும் படிக்க...


  தனிமனித விமர்சனச் செயல்திட்ட முடங்கல்
  இந்துமதத் தந்தை, ஞானாச்சாரியார், தலைவர், குருதேவர், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் தாம் கூற விரும்புகிறவைகளையும், செய்ய விரும்புகிறவைகளையும் பதினெண்சித்தர்களின் இந்துமத மரபுப்படி கருவழி வாரிசுகளையும், குருவழி வாரிசுகளையும், தோழர்களையும், நண்பர்களையும், ஆர்வலர்களையும், ஆதரவாளர்களையும், பத்தர்களையும், உரிமைச் சுற்றங்களையும் பயன்படுத்தியே உலகுக்கு வழங்குகிறார் என்ற பேருண்மையினை நம்மவர்கள் புரிந்து கொண்டேயாக வேண்டும்.

  மேலும் படிக்க...


  “அருள்நிலையோடு அறிவு விழித்த நிலையில் செயல்பட வேண்டும்!”
  நாம், பண்பட்ட இயக்கத்தை, தெய்வீக நிலைகளை ஏற்படுத்தி வருகின்றோம். ரெளடிகளைப் போன்று செயல்படவில்லை. தாங்கள் நினைப்பது போல் நம்மை ஏமாற்றியவனுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டுமென்று நினைப்பது; மந்திறவாதி தம்மை தாக்க நினைத்தவனை உடனே அழிக்க நினைப்பதற்கு ஒப்பாகும். அவன்தான் பேய் பிசாசுகளை வைத்துக் கெடுதல்கள் செய்ய முயலுவான். நாம் தத்துவத்தைச் சொல்ல வந்திருக்கின்றோம். பண்பட்ட சமுதாய வழிமுறைகளை ஆடுமாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதக் கூட்டத்திற்கு விளக்க வந்திருக்கின்றோம். எந்தக் கோயிலில் உள்ள ஆண்டவனும் தம்மிடம் தவறாக நடந்து கொண்டவனைத் தண்டித்ததே இல்லை.

  மேலும் படிக்க...


  நிர்வாகக் குழுவின் செயல்நிலை மேம்பாட்டுப் பரிந்துரைகள்
  மற்றக் கட்சிகளையும், கழகங்களையும், .. போன்றதல்ல நமது இயக்கம். இதில் கட்டுப்பாடும், நெறிமுறையும், நிர்வாக ஒழுங்கும் நிறையக் கடைப்பிடிக்கப்பட்டேயாக வேண்டும். இல்லாவிட்டால் அருட்கலைகளைப் பயன்படுத்தித் தங்கள் தங்களின் எல்லைக்கேற்பப் பல தனிக்குழுக்கள் வளர்வது நிகழ்ந்து விடும். எச்சரிக்கை! குருதேவர் அறிவித்திட்ட அ.வி.தி. கிளை அலுவலகங்கள், மாவட்ட வட்ட அமைப்பாளர்கள், மாவட்ட வட்டக் கொள்கைப்பரப்புச் செயலாளர்கள், அ.வி.தி. நிலையத்தார்கள், அ.வி.தி. செயல்வீரர்கள், கையெழுத்துப் பிறதி நூலகத்தார்கள், .. என்றுள்ள பல்வேறு நிலையினர்களின் பொறுப்பு, கடமை, அதிகார எல்லைகள், செயல்நிலைத் தகுதிகள், .. முதலியவைகளை எல்லோருமே புரிந்து செயல்பட்டாக வேண்டும்.

  மேலும் படிக்க...


  சுடர் வழிபாடு
  சுடர் வழிபாடே இந்துமதம். விளக்கைப் பூசை செய்வதே இந்துமதம். சோதியைக் கும்பிடலே இந்துமதம். தீயைப் போற்றலே இந்துமதம்.

  மேலும் படிக்க...