• முகப்பு>
  • 2019>
  • 2019-05
  • 2019-05

    ¸Õçþ÷ ¸£¨¾

    ¯ûÙ¨È

    1. “À¾¢§ÿáÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ ±Ø¾¢Â Ó¾ø ¸£¨¾” - 12⁄03⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ¦ÅǢ¢¼ôÀð¼Ð.

    2. “¸ÕÅ¡ìÌ, ÌÕÅ¡ìÌ, ¾ÕÅ¡ìÌ, ¾¢ÕÅ¡ìÌ, «ÕûÅ¡ìÌ, ÁÕûÅ¡ìÌ, ¸ÕÅ¡º¸õ .. ӾĢÂÉÅüÈ¢ý ÌÕÀ¡ÃõÀâ šº¸õ.” - 01⁄01⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø «ÕÇôÀð¼ ¸ðΨÃ.

    3. “Áó¾¢ÈÅ¡¾¢¸©Ç ¦ÅøÄ ÅÆ¢ ÜÚõ «ïºø” -  05⁄04⁄1984ªø ÌÕ§¾Å÷ ÜÈ¢ ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ §ÅõÀÊ¡ý Á½¢ «Å÷¸ÙìÌ ±Ø¾ôÀð¼ «ïºø.

    4. “Å.¬. Á¡Åð¼î ÍüÚôÀ½ ¬ö× Á¼ø” -  22⁄03⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ±Ø¾¢Â «ïºø ÅÊÅì ¸ðΨÃ.

    5. “¾Á¢Æ¢É ´üÚ¨Áî ¦ºÂøº¢ò¾¡ó¾õ” - 27⁄03⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾ÁÐ ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ Á.º¢.ªÃ¡Áý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºø ÅÊÅì ¸ðΨÃ.

    6. “³Â Å¢Çì¸ Á¼ø” - 21⁄12⁄84ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¸¡¨ÃìÌÊî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃ¡Á¡Ûº¾¡Í «Å÷¸Ç¢ý ³Âí¸ÙìÌ Å¢Çì¸õ ¾Õžü¸¡¸ ±Ø¾¢Â ¦¿Ê «ïºø ÅÊÅì ¸ðΨÃ.


    “கருவூறார் எழுதிய கீதை”
    கி.பி.785இல் தமிழர்கள் இனப்பற்றோ! மொழிப்பற்றோ! நாட்டுப்பற்றோ! இன ஒற்றுமையுணர்வோ! .. இல்லாமல் அன்னியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது; இவர்களை ஒன்றுதிரட்டி ஒற்றுமைப்படுத்தும் மாபெரும் பணிக்காக எழுதப்பட்ட முதல் கீதையே இது. இதுபோல் இன்னும் எட்டுக் (8) கீதைகள் இருக்கின்றன. முதலாம் இராசராச சோழனுக்கும், இவனது அண்ணன் ஆதித்த கரிகாலனுக்கும் கூறிய கீதைகள் தமிழின எழுச்சிப் போர் வரலாற்றின் நுட்பங்களை மிகச் சிறப்பாக விளக்குகின்றன. இந்து மறுமலர்ச்சி இயக்க வளர்ச்சிக்காக இந்த ஒன்பது கீதைகளின் உயிர்நாடியான கருத்துக்களையும், சொற்களையும், வாசகங்களையும் அப்படியே பயன்படுத்தித்தான் உரைநடையில் ஒன்பது கீதைகளையும் எழுதியுள்ளார் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார்.

    மேலும் படிக்க...


    “குருபாரம்பரிய வாசகம்”
    குருதேவர் என்பவர் யாருக்கும் முதலாளியாகவோ, தலைவனாகவோ இருக்க விரும்புகிறவர் அல்ல. அவர்கள் அனைவருக்குமே நலம் விளைவிக்கும் தொழிலாளியாகவும், தொண்டர்களாகவும் இருப்பவர்களே; அவர்களுடைய வாக்கும், வாசகமும், நோக்கும், போக்கும், ஊக்கும்.. அனைவரின் நலிவு, மெலிவு, முடக்கம், ஒடுக்கம், தொல்லை, துன்பம், தோல்வி, கவலை, ஏக்கம், ஏமாற்றம், புரியாமை, அறியாமை, இல்லாமை, இயலாமை, .. முதலிய குறைகளை அகற்றுவதற்காகத்தான் பயன்படுபவை. குருதேவர், இன்றைய உலகியல் நடைமுறைகளுக்கெல்லாம் முந்தியவர் என்பதால்; உலகியலுக்கு உட்பட்டுச் செயல்பட முடியாத இக்கட்டுக்களையும், குற்றச்சாட்டுக்களையும், மறுப்புக்களையும், விருப்புக்களையும், துரோகங்களையும், விரோதங்களையும் சமாளித்தே செயல்பட வேண்டியிருக்கிறது.

    மேலும் படிக்க...


    மந்திறவாதிகளை வெல்ல வழி கூறும் அஞ்சல்
    பேய், பிசாசு, பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, வைப்பு, கழிப்பு, மருந்து என்ற ஒன்பது பைசாசக் கலைகளையும் படைத்து உலகுக்கு வழங்கினர் பதினெண்சித்தர்கள். இதை விட கீழ்த்தரமான, மோசமான, அடிமட்டமான கலைகளை வைத்து வயிறு பிழைக்க தொழில் நடத்துபவர்களே மந்திறவாதிகள்.

    மேலும் படிக்க...


    வ.ஆ.மாவட்டச் சுற்றுப்பயண ஆய்வுமடல்
    பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகு, தாத்தாக்கள் ஆத்தாக்கள் திருவுளப்படி வ.ஆ. மாவட்டத்தில் நமது அமைப்புக்கள் அனைத்தும் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர ஆரம்பித்திருக்கின்றன. இந்த வளர்ச்சி வாடி விடாமல், வதங்கி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால்; அருட்பயிர் விளைவிக்கும் பேருழவனான குரு நேரடியாக அருட்பயிரைக் கண்காணிக்க வேண்டும் என்ற தத்துவமே சித்தர்களின் இலக்கியங்களில் வற்புறுத்தப்படுகின்றது.

    மேலும் படிக்க...


    தமிழின ஒற்றுமைச் செயல்சித்தாந்தம்
    நமது நாட்டில் அன்னிய மதத்தவர்கள் தெருக்களில் நின்று மதச் சொற்பொழிவு, விவாதம், அருட்பணி, .. முதலியன செய்கிறார்கள். அதற்கு எதிர்ப்பே இல்லை. தமிழினப் பகைவர்களான பிறாமணர் தங்களின் பூசை, விழா, தலைவர் சங்கராச்சாரியார் உலா.. முதலிய அனைத்தையும் சிறப்பாகச் செய்கிறார்கள். ஆனால், தமிழர்களாகிய நாம், தமிழ்மொழியில் பதினெண்சித்தர்களின் மதத்தைச் செயலாக்கும் போது மட்டும் எதிர்ப்பா? சிந்திக்க வேண்டும்! புரிய முயல வேண்டும்!

    மேலும் படிக்க...


    ஐய விளக்க மடல்
    ஒரு மாபெரும் அருட்புரட்சியால் ‘தனிமனித விடுதலை’, ‘குடும்ப விடுதலை’, ‘மொழி விடுதலை’, ‘சமுதாய விடுதலை’, ‘இன விடுதலை’, ‘பண்பாட்டு விடுதலை’, ‘நாட்டுரிமை விடுதலை’, .. முதலிய பல விடுதலைகளைப் பெறுவதற்காக அருட்படை திரட்டும் மதவழிப் புரட்சித் தலைவனே நான். நானோர் தத்துவப் புரட்சி நாயகன். எனக்கு உலகியலாக அழிவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே என்னை மூன்று மாதப் பச்சிளங் குழந்தைப் பருவத்திலிருந்தே நவநஞ்சுகளை ஊட்டி ‘நஞ்சுண்ட மேனியனாக’ வளர்த்தார் புரட்சிச் சிந்தனை மேதையான என் தந்தை.

    மேலும் படிக்க...


    ஆன்மநேய ஒருமைப்பாடு
    உலக மத மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும், கூறுபாடுகளையும், போராட்டங்களையும் தவிர்த்து; ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு’ உருவாக்குவதற்காக அருளுலகப் பயிற்சிகள் (ஏட்டறிவும், பட்டறிவும்) வழங்கப் படுகின்றன.

    மேலும் படிக்க...