• முகப்பு>
 • 2019>
 • 2019-08
 • 2019-08

  ¨¸¦ÂØòÐô À¢È¾¢ áĸ «¨ÁôÒì ÌÕÅ¡©½

  ¯ûÙ¨È

  1. “¨¸¦ÂØòÐô À¢È¾¢ áĸ «¨ÁôÒì ÌÕÅ¡©½” - 20⁄07⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û §¸¡Å¢øÀðÊ º¢ò¾ÃÊ¡ý ªÃ§ÁÍ ±ýÀÅÕìÌ ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.

  2. “¾£÷Á¡Éí¸ÙìÌô À¾¢ø” - 24⁄07⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ÁШà «Ê¡ý¸ÙìÌ ±Ø¾¢Â ¸ÕòРŢÇì¸ «ïºÄ¢ý ¿¸ø.

  3. “Áñ¼Äô ⨺ §ÅñΧ¸¡û Á¼ÖìÌô À¾¢ø” - 24⁄07⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «.Å¢.¾¢. ¾©Ä¨Áî ¦ºÂÄ¡Ç÷ ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ §º×¸ý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.

  4. “Áñ¼Äô ⨺¢ø ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä” - 25⁄07⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «.Å¢.¾¢. ¾©Ä¨Áî ¦ºÂÄ¡Ç÷ ¾¢Õ §º×¸ý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.

  5. “º¢ò¾÷ Á¸ý, º¢ò¾÷ Á¸û ±ýÈ ¾Ì¾¢ ¦Àڧš÷ìÌ «È¢×¨Ã¸û” - 02⁄05⁄1985ªø ÌÕ§¾Å÷ ¿ò¾õ º¢ò¾ÃÊ¡û ¾¢ÕÁ¾¢ ÍÁ¾¢ «Õ—îºÄõ «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â ÌÕÀ¡ÃõÀ⠫Ȣרà «ïºø.

  6. ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ÁШÃî ÍüÚô À½ò¾¢ü¸¡¸ò ¾Â¡Ã¢ì¸ôÀ𼠫ȢŢ쨸¢ý ¿¸ø.


  “கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை”
  நாம் இலக்கியப் புரட்சி, கருத்துப் புரட்சி, சிந்தனைப் புரட்சி, எண்ணப் புரட்சி, உணர்வுப் புரட்சி, சமுதாயப் புரட்சி, சமயப் புரட்சி, கலைப் புரட்சி, .. முதலிய அனைத்தையும் அன்பு வழியில், அமைதி வழியில், அற வழியில், அருள் வழியில், சமாதான வழியில், சமத்துவ வழியில், சகோதரத் தத்துவ வழியில், உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு வழியில்.. ஆற்றவே விரும்புகிறோம். நம்மிடம் பொருளாதார வசதியில்லாததால் கையெழுத்துப் பிறதிகளாகத்தான் நமது செய்திகளையும், சிந்தனைகளையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் பரப்ப வேண்டியிருக்கிறது, பரப்ப வேண்டியிருக்கிறது, பரப்ப வேண்டியிருக்கிறது.

  மேலும் படிக்க...


  தீர்மானங்களுக்குப் பதில்
  தீர்மானங்களில் கெடுதல் செய்யும் மந்திரவாதிகளைத் தடை செய்ய வேண்டும், தடுக்க வேண்டும், எதிர்த்து அழிக்க வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும், .. என்ற கருத்தோட்டம் மிகுந்திருக்கின்றன. இக் கருத்தோட்டத்திற்காக மிகுந்த வேதனைப் படுகின்றோம். பதினெண்சித்தர்கள் ஆக்கப்பூர்வமான கலைகளையும், அழிவுப்பூர்வமான கலைகளையும் உருவாக்கியவர்களே ஆவார்கள். எனவே, பிறரை மன்னித்துத் திருத்த முற்படலாமே தவிர அல்லது தீங்கு செய்யும் மந்திரவாதிகளை செயல்படச் செய்யாமல் தேக்கநிலை பெறச் செய்யலாமே தவிர, அவர்களை அழித்தொழிக்கக் கூடாது.

  மேலும் படிக்க...


  மண்டலப் பூசை வேண்டுகோள் மடலுக்குப் பதில்
  அ.வி.தி. பணி மட்டும் வளருவதால் சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள், புதுமை விரும்பிகள், புரட்சியாளர்கள் சித்தர்நெறிச் செல்வர்களையும், நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்களையும், இயக்கங்களையும் மடமை மிகுந்தது, மூடநம்பிக்கைக்குரியது, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானவை, பயனற்ற பழமைவெறி மிகுந்தது, .. என்று தாக்கி விமர்சிக்கிறார்கள். இதற்காகத்தான் நமது வரலாறு, மொழிக் கொள்கை, இனக் கொள்கை, பண்பாட்டுக் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம், பொருளாதாரச் சமத்துவம், மெய்ஞ்ஞானத் துறையில் விஞ்ஞானப் போக்கு, வடஆரிய மாயை எதிர்ப்பு மறுப்பு தடுப்பு விளக்கம், .. முதலியவற்றை இ.ம.இ. மூலம் விளக்க வேண்டும்

  மேலும் படிக்க...


  மண்டலப் பூசையில் செயல்விளக்கத் திருவோலை
  பிறமண்ணினரான பிறாமணர்களிடமிருந்து மெய்யான இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்கள் புளுகி வைத்திருக்கும் புராணங்கள், இதிகாசங்கள், கதைகள், சாத்திறங்கள், மந்திரங்கள் அனைத்திலும் உள்ள பொய்மைகளையும், பயனற்ற நிலைமைகளையும், மடமைகளையும், கற்பனைகளையும் விளக்கிக் காட்டுவதுதான் இ.ம.இ. அதே நேரத்து அருளை அநுபவப் பொருளாக மெய்யான இந்துமதத்தின் மூலம் பெறலாம் என்பதை செயல்நிலையில் விளக்கிக் காட்டி பிறாமணத் தலைமைகளையும், மாயைகளையும் வெல்லும் போர்க்களப் பணியே அ.வி.தி. இந்த இரண்டும் சம அளவு நடந்தால்தான் முழுமையான வெற்றி கிட்டும்.

  மேலும் படிக்க...


  சித்தர் மகன், சித்தர் மகள் என்ற தகுதி பெறுவோர்க்கு அறிவுரைகள்
  வானில் கணக்கற்ற விண்மீன்கள் தெரிந்தாலும் இருபத்தேழு (27) மட்டும்தான் பெயரிடப்பட்டுக் கணிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. இதுபோல், பீடாதிபதியால் எண்ணற்றோர் உருவாக்கப்பட்டாலும் கருவில் திருவுடையார் மட்டுமே முழுமையாக உருவாக முடியும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் தனியாகப் பிறக்கிறான், தனியாகவே இறக்கிறான் என்ற பேருண்மையினைப் புரிந்து; ஆண், பெண், சிறுவர், பெரியவர் என்ற வேறுபாடுகளையும் உரிமைகளையும் மறந்து; அச்ச கூச்சங்களை வென்று .. குருவை முழுமையாக ஏற்பவரே சித்தர்களின் உரிமை வாரிசாகிட முடியும்.

  மேலும் படிக்க...


  குருதேவரின் மதுரை சுற்றுப்பயண அறிவிக்கை.
  சமய, சமுதாய, கலை, இலக்கிய, அரசியல் கூறுபாடுகளில் அன்னிய இருளகன்றிட மெய்யான இந்துமத ஆதவன் ஆயிரமாயிரம் தத்துவச் சித்தாந்த ஞானக் கதிர்க் கற்றைகளைப் பரப்பியேயாக வேண்டும். அருளுலக இருளனைத்தும் அகன்றிட இந்துமதத் தந்தை, ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாரின் அருளையும், அருளுரையையும் பெற்றிடுக.

  மேலும் படிக்க...