• முகப்பு>
  • 2019>
  • 2019-06
  • 2019-06

    ¾¡ö¦Á¡Æ¢ô ÀüÚûÇÅ§É «ó¾½ý

    ¯ûÙ¨È

    1. “¾¡ö¦Á¡Æ¢ô ÀüÚûÇÅ§É «ó¾½ý” - 3⁄4⁄1985ªø «ÕûÁ¢Ì ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸û ÌÕÅ¡©½ ¦ÀüÚ ¾¢ÕÅÕð¦ºøÅ÷ ¾¢Õ ABT Á¸¡Ä¢í¸õ «Å÷¸Ç¢ý Á¼ÖìÌ ±Ø¾¢Â À¾¢ø Á¼ø.

    2. “¸Ä¢Ô¸ ¬ýÁ£¸ ¬º¡ÛìÌ ¾ÃôÀÎõ «È¢×¨Ã” - 10⁄5⁄1985ªø «ÕûÁ¢Ì ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸û ШÈäâø ¯ûÇ «¸ò¾¢Â÷ ºýÁ¡÷ì¸ ºí¸ò¾¢ÉÕìÌ Å¢Îò¾ Å¢Çì¸ Á¼ø.

    3. “«ÕÙÄ¸î º÷Å¡¾¢¸¡Ãõ «¨Áò§¾ ¾£Õ§Å¡õ” -  13⁄6⁄1985ªø À¢ÈÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ º¢.¸Å¢ìÌÁ¡÷ «Å÷¸û ¾¢ÕáôÀûÇ¢ §ÅøÓÕ¸ý ¬º¢ÃÁò¨¾î §º÷ó¾ ¾¢Õ P.º£É¢Å¡ºý «Å÷¸ÙìÌ Å¨Ãó¾ À¾¢ø Á¼ø.

    4. “«ÕÇ¡ðº¢ô À½¢ ªÕǸüÚõ ¸ñÊôÒì ÌÕÅ¡©½ò ¾¢Õ§Å¡©Ä” - 12⁄2⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ÁШèÂî §º÷ó¾ «Ê¡ý¸û «©ÉÅÕìÌõ ±Ø¾¢Â «ïºø.

    5. “«Õǡ𺢠«¨ÁôÒ «¨ÆôÒ «È¢Å¢ôÒ” - 1986ªø ¸¡¨ÃìÌÊî ÍüÚôÀ½ò¾¢ü¸¡¸ ¾Â¡Ã¢ì¸ôÀ𼠫ȢŢ쨸¢ý ¿¸ø.


    தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்
    தாங்கள் பல மொழிகளைக் கற்றுக் கொண்டால் நல்லது என்று கூறியிருக்கிறீர்கள். இதனை பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர்களின் குருபாரம்பரிய வாசகம் கடுமையாக மறுக்கிறது, வெறுக்கிறது:- .. .. தாய்மொழியைத் தவிர தொழில் மொழியாக ஒரே ஒரு மொழியைக் கற்றாலும் கூட அவனுடைய சிந்தையும், நெஞ்சமும் கூலி உணர்வும், போலி உணர்வும், அடிமை உணர்வும், காசுக்காக எதையும் விற்கும் வியாபார உணர்வும், துரோக உணர்வும், விரோத உணர்வும் .. மிகுந்த ஒன்றாகவே மாறிவிடும். .. .. ..

    மேலும் படிக்க...


    கலியுக ஆன்மீக ஆசானுக்கு தரப்படும் அறிவுரை
    1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களுக்கு இடையில் எப்படி வித்தியாசம் இருக்கிறதோ; அதைப்போல அருளாளர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவர்களுக்கும் தரத்திலும், திறத்திலும், தகுதியிலும், ஆற்றலிலும், அருள்நிலையிலும், பத்திநிலையிலும், சத்திநிலையிலும், சித்திநிலையிலும், முத்திநிலையிலும், சித்துவிளையாடல்நிலையிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதைத் தெரியாதவர்கள்தான், உணராதவர்கள்தான், புரியாதவர்கள்தான் தங்கள் மனதுக்குப் பட்டதே வேதவாக்கு, உயர்ந்த உண்மை எனத் தெரிவித்து மகானை - முனி என்றும், யோகியை - சன்னிதானம் என்றும், பீடாதிபதியை - முனிவர் என்றும் கூறி விடுகிறார்கள். இது அவர்களின் அறிவுநிலையைத்தான் குறிக்கிறது. மாவட்ட ஆட்சியரை (collector), வட்ட ஆட்சியர் (Tahsildar) என்று குறித்தால் எவ்வளவு தவறாகுமோ அதைவிடப் பன்மடங்கு தவறு தாங்கள் கருவூறார் அவர்களை கருவூர் முனிவர் என்று குறிப்பிட்டிருப்பது.

    மேலும் படிக்க...


    அருளுலகச் சர்வாதிகாரம் அமைத்தே தீருவோம்!
    இன்றைக்கு உலக அளவில் பல்வேறு அருளாளர்களும், திருச்சபைகளும், .. இயங்கி வருகின்றனர். நாங்கள் இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். எங்களுக்கு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் கிடையாது! கிடையாது! கிடையாது! யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது! எதுவும் எதையும் அடக்கியாளக் கூடாது! சுரண்டலோ, சூழ்ச்சியோ, ஏமாற்றலோ இல்லாத உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்க முயலுகின்றோம். சித்தர்நெறி என்னும் உண்மையான இந்துமதப்படி; மனிதர்கள்தான் கடவுளாகின்றனர் (வழிபடுநிலையினர்) என்பதால்; எல்லா மொழியினரும் அவரவர் தாய்மொழியில் தங்களின் முன்னோர்களையும், மூத்தோர்களையும் (Ancestors and Elders) வழிபட்டு அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் படிக்க...


    அருளாட்சிப் பணி இருளகற்றும் கண்டிப்புக் குருவாணைத் திருவோலை
    எந்த ஒரு தனி மனிதனும் தனியாகவே அருளுலகத் தலைவனாக, அருளாளனாக, தொண்டனாக .. இருந்துதான் அருட்பணி செய்து சிறந்த பயன்களை உருவாக்க முடியும் என்று நினைப்பது மடமை, அறியாமை, பயித்தியக்காரத் தனம், முதலாளித்துவம், அடிமைப் புத்தி, .. என்பதை விளக்கவே பதினெண்சித்தர்கள் 48 வகையான சித்தர்கள், அருளாளர்கள், வழிபடு நிலையக் கருவறை மூலவர்கள் .. என்று பலரை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள்.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அமைப்பு அழைப்பு அறிவிப்பு
    உலகின் முதல் இனமும், விண்ணக மொழி இனமுமாகிய தமிழினத்தின் மூலம் 43,73,086 ஆண்டுகளுக்கு முன் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், உடன் வந்த பிறரும் வழங்கிய உண்மையான இந்துமதத்தின் (சித்தர் நெறி) அடிப்படையில் விருப்பமுள்ள தனிமனிதர்களை அருளாளர்களாக்கி அருட்பணியாற்றும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

    மேலும் படிக்க...